Indha Malligai Song Lyrics

Kootu Puzhukkal cover
Movie: Kootu Puzhukkal (1987)
Music: M. S. Vishwanathan
Lyricists: Pulamaipithan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம் குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம் இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம் குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம் சொல்ல துடிக்கின்ற சந்தோசம் அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம் சொல்ல துடிக்கின்ற சந்தோசம் அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம் இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்

பெண்: வாவென அழைத்திடும் பள்ளியறை என்னை நில் என்று துடித்திடும் நானத்திரை வாவென அழைத்திடும் பள்ளியறை என்னை நில் என்று துடித்திடும் நானத்திரை

பெண்: பால் கொண்டு நிலம் பார்த்து செல்வேன்ன் விரல் பட்டதும் முகம் மூடி கொள்வேன் பால் கொண்டு நிலம் பார்த்து செல்வேன் விரல் பட்டதும் முகம் மூடி கொள்வேன் ஆடும் இடை படும் தினம் கூடும் சுகம் இதம் இதம் தேகம் அதன் பாவம் தரும் மோகம் அதில் வரும் வரும் ஆஆ ஆ ஆ ஹோ ஹோ ஓஒ

பெண்: இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம் குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம் சொல்ல துடிக்கின்ற சந்தோசம் அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம்

பெண்: தாயென சொல்லிடும் இன்ப நிலை பெண்ணை தடுமாற செய்திடும் பாசவலை தாயென சொல்லிடும் இன்ப நிலை பெண்ணை தடுமாற செய்திடும் பாசவலை

பெண்: சேய் கண்டு தினம் போதை கொள்ளும் எந்தன் தெய்வம் எனை அள்ளி கொள்ளும் சேய் கண்டு தினம் போதை கொள்ளும் எந்தன் தெய்வம் எனை அள்ளி கொள்ளும் பாசம் புது நேசம் அங்கு வீசும் மனம் நிதம் நிதம் பாவை என்னும் பூவை அவள் நானும் தொட பதம் பதம் ஆ ஆ ஆ ஹோ ஹோ ஓஒ

பெண்: இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம் குளிர் மார்கழி பனியில் ஊர்கோலம் சொல்ல துடிக்கின்ற சந்தோசம் அந்த சுகம் கூட ஒரு வகை சங்கீதம் இந்த மல்லிகை பூவுக்கு கல்யாணம்

Female: Indha malligai poovukku kalyanam Kulir maargazhi panaiyil oorgolam Indha malligai poovukku kalyanam Kulir maargazhi panaiyil oorgolam Solla thudikindra sandhosham Andha sugam kooda oru vagai sangeedham Solla thudikindra sandhosham Andha sugam kooda oru vagai sangeedham Indha malligai poovukku kalyanam

Female: Vaavena azhaithidum palliyarai Enai nil endru thaduthidum naanathirai Vaavena azhaithidum palliyarai Enai nil endru thaduthidum naanathirai

Female: Paal kondu nilam paarthuselven Viral pattadhum mugam moodi kolven Paal kondu nilam paarthuselven Viral pattadhum mugam moodi kolven Aadum idai padum dhinam koodum sugam Idham idham Dhegam adhan bhavam tharum mogam adhil Varum varum aaa aa aa hoo hooo ooo

Female: Indha malligai poovukku kalyanam Kulir maargazhi panaiyil oorgolam Solla thudikindra sandhosham Andha sugam kooda oru vagai sangeedham

Female: Thaaiyena sollidum inba nilai Pennai thadumaara seidhidum paasavalai Thaaiyena sollidum inba nilai Pennai thadumaara seidhidum paasavalai

Female: Saei kandu dhinam bodhai kollum Endhan dheivam enai alli kollum Saei kandu dhinam bodhai kollum Endhan dheivam enai alli kollum Paasam pudhu nesam angu veesum manam Nidham nidham Paavai enum poovai aval naanam thoda Padham padham aa aaa aa hoo hooo ooo

Female: Indha malligai poovukku kalyanam Kulir maargazhi panaiyil oorgolam Solla thudikindra sandhosham Andha sugam kooda oru vagai sangeedham Indha malligai poovukku kalyaNam

Most Searched Keywords
  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • old tamil songs lyrics in english

  • anirudh ravichander jai sulthan

  • tamil song english translation game

  • vijay songs lyrics

  • aagasam song soorarai pottru download

  • aarathanai umake lyrics

  • find tamil song by partial lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • ithuvum kadanthu pogum song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil

  • rc christian songs lyrics in tamil

  • malto kithapuleh

  • sister brother song lyrics in tamil

  • happy birthday tamil song lyrics in english

  • medley song lyrics in tamil

  • master lyrics tamil

  • tamil christian songs lyrics in english

  • whatsapp status tamil lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil