Added Date: Feb 11, 2022
குழு: Shut up வாய மூடு பேசாதே
ஆண்: வாய் வந்த படி பேசுவதெல்லாம் பேச்சு ஆகவே ஆகாது மனச தொட்டு நீ பேசி பாரேண்டா
ஆண்: பேச்சு வாக்குல தோனுறதெல்லாம் பேசி தீக்குற காலத்துல வாய மூடி நீ பேசி பாரேண்டா
குழு: ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண்: கம்முன்னு கட கம்முனு கட
குழு: ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண்: வாயை மூடி பேசவும்
குழு: ஹே Shut up வாய மூடு பேசாதே
ஆண்: Shut up
குழு: ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண்: வாயை மூடி பேசவும்
ஆண்: ..........
ஆண்: யோசிக்காமலே பேசி பேசி நாசமா நீ போவாதே பாசமாத்தான் பேசி பாரேண்டா
குழு: யெஹ் யெஹ்
ஆண்: வீண் பேச்செல்லாம் பேசி பேசி வீணா நீயும் போவாதே வாயை மூடி பேசவும்
குழு: யெஹ் யெஹ்
ஆண்: லொட லொட லொட நச நச தொன தொன வழ வழ வழ கொழ கொழ கொழ நொய் நொய் நொய்
ஆண்: லொட லொட லொட
குழு: யெஹ் யெஹ்
ஆண்: நச நச தொன தொன
குழு: யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ்...
குழு: ஓ..பேசாதே ஓ..பேசாதே ஓ..பேசாதே
ஆண்: ஓ..பேசாதே
குழு: ஓ..பேசாதே
ஆண்: ஓ..பேசாதே
குழு: ஓ..பேசாதே ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண்: கம்முன்னு கட கம்முன்னு கட
குழு: Shut up வாய மூடு பேசாதே
ஆண்: வாய் வந்த படி பேசுவதெல்லாம் பேச்சு ஆகவே ஆகாது மனச தொட்டு நீ பேசி பாரேண்டா
ஆண்: பேச்சு வாக்குல தோனுறதெல்லாம் பேசி தீக்குற காலத்துல வாய மூடி நீ பேசி பாரேண்டா
குழு: ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண்: கம்முன்னு கட கம்முனு கட
குழு: ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண்: வாயை மூடி பேசவும்
குழு: ஹே Shut up வாய மூடு பேசாதே
ஆண்: Shut up
குழு: ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண்: வாயை மூடி பேசவும்
ஆண்: ..........
ஆண்: யோசிக்காமலே பேசி பேசி நாசமா நீ போவாதே பாசமாத்தான் பேசி பாரேண்டா
குழு: யெஹ் யெஹ்
ஆண்: வீண் பேச்செல்லாம் பேசி பேசி வீணா நீயும் போவாதே வாயை மூடி பேசவும்
குழு: யெஹ் யெஹ்
ஆண்: லொட லொட லொட நச நச தொன தொன வழ வழ வழ கொழ கொழ கொழ நொய் நொய் நொய்
ஆண்: லொட லொட லொட
குழு: யெஹ் யெஹ்
ஆண்: நச நச தொன தொன
குழு: யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ் யெஹ்...
குழு: ஓ..பேசாதே ஓ..பேசாதே ஓ..பேசாதே
ஆண்: ஓ..பேசாதே
குழு: ஓ..பேசாதே
ஆண்: ஓ..பேசாதே
குழு: ஓ..பேசாதே ஹே Shut up வாய மூடு பேசாதே
பெண்: கம்முன்னு கட கம்முன்னு கட
Chorus: Shut up vaaya moodu paesaadhae
Male: Vaai vandha padi paesuvadhellaam Paechu aagavae aagaadhu Manasa thottu nee paesip paaraendaa
Male: Paechu vaakkula thonuradhellaam Paesi theekkura kaalaththula Vaaya moodi nee paesi paaraendaa
Chorus: Hae shut up vaaya moodu paesaadhae
Female: Gammunnu kada gammunnu kada
Chorus: Hae shut up vaaya moodu paesaadhae
Female: Vaayai moodi paesavum
Chorus: Hae shut up vaaya moodu paesaadhae
Male: Shut up
Chorus: Hae shut up vaaya moodu paesaadhae
Female: Vaayai moodi paesavum
Male: .......
Male: Yosikkaamalae paesi paesi
Naasamaa nee povaadhae
Paasamaathaan paesip paaraendaa
Chorus: Yeah yeah
Male: Veen paechellaam paesip paesi
Veenaa neeyum povaadhae
Vaaya moodi nee paesi paaraendaa
Chorus: Yeah yeah
Male: Loda loda loda
Nasa nasa thona thona
Vazha vazha vazha kozha kozha kozha
Noi noi noi
Male: Loda loda loda
Chorus: Yeah yeah
Male: Nasa nasa thona thona
Chorus: Yeah yeah Yeah yeah
Yeah yeah..
Chorus: Oo. paesaadhae.
Oo. paesaadhae. Oo. paesaadhae.
Male: Oo. paesaadhae.
Chorus: Oo. paesaadhae.
Male: Oo. paesaadhae.
Chorus: Oo. paesaadhae.
Hae shut up vaaya moodu paesaadhae
Female: Gammunnu kada gammunnu kada
kanave kanave lyrics
you are my darling tamil song
kanne kalaimane song karaoke with lyrics
tamil2lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
master dialogue tamil lyrics
anirudh ravichander jai sulthan
yaar azhaippadhu song download masstamilan
tamil song meaning
uyire song lyrics
vaathi raid lyrics
oru vaanavillin pakkathilae song lyrics
kannamma song lyrics in tamil
i songs lyrics in tamil
soorarai pottru song lyrics tamil download
soorarai pottru songs singers
tamil love feeling songs lyrics
tamil song lyrics in tamil
tamil songs lyrics pdf file download
morattu single song lyrics