Added Date: Feb 11, 2022
ஆண்: ஒரு நாள் காதல் நீ இல்லை வா என் உயிரே வாழ்நாள் எல்லாம் நீதானே வா என் அருகே தொடரும் என்றே நான் இருந்தேன் தொலைந்தே போனாய் கண்கள் திறந்த கனவாக கலைந்தே போனாய்
ஆண்: ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி
ஆண்: மனதை நனைத்த மழை நீ பிரிந்தே தவிக்கும் பிழை நான் ஒரு நாள் நீ வருவாய் என் காதல் நீ அறிவாய் வாழ்வும் நீயே
ஆண்: ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி ஏன்டா இப்படி எனக்கு ஏன்டா இப்படி
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

Male: Oru naal kaadhal nee illai Vaa en uyirae Vaazhnaal ellam neethanae Vaa en arugae Thodarum endrae naan irunthen Tholainthae ponai Kangal thirantha kanavaga Kalainthae ponai
Male: Yenda ippadi Enakku yenda ippadi Yenda ippadi Enakku yenda ippadi
Male: Manathai nanaitha mazhai nee Pirinthae thavikkum pizhai naan Oru naal nee varuvai Enn kadhal nee arivai Vazhvum neeyae
Male: Yenda ippadi Enakku yenda ippadi Yenda ippadi Enakku yenda ippadi
Male: Hmmm.mmmmm..mmm..mmm Hmmm.mmmmm..mmm..mmm
ovvoru pookalume song lyrics in tamil karaoke
only music tamil songs without lyrics
paadal varigal
pacha kallu mookuthi sarpatta lyrics
new tamil christian songs lyrics
ovvoru pookalume song
tamil love feeling songs lyrics for him
raja raja cholan song lyrics tamil
tamil song lyrics download
tamil poem lyrics
kadhal song lyrics
jimikki kammal lyrics tamil
maara song tamil
spb songs karaoke with lyrics
medley song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
google google panni parthen song lyrics
kangal neeye song lyrics free download in tamil
master the blaster lyrics in tamil