Sangeetham En Nimmadhi Song Lyrics

Ilangeswaran cover
Movie: Ilangeswaran (1987)
Music: M. S. Vishwanathan
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: சங்கீதம் என் நிம்மதி.ஆஆஆஆ.. சங்கீதம் என் நிம்மதி
பெண்: ஸநிதநிஸ ஸரிஸநிதநி ஸரிகமரிகரி கமதகமதநி மதநிஸ தநிஸ ஸரிசா ஸரிஸரிஸரிஸரி ஸநிதமகரிஸா

ஆண்: சங்கீதம் என் நிம்மதி... சப்தஸ்வரம் தானே என் சன்னிதி கையேந்தும் பொன் வீணை கேட்காதோ என் ஆணை இதுதானே ஹம்சாநந்தி இதுதானே ஹம்சாநந்தி

ஆண்: மானோடு மழுவேந்தி மன்றத்தில் நின்றாடும் மறைப் போற்றும் பரமேஸ்வரன்

ஆண்: மறைப் போற்றும் பரமேஸ்வரன் அவன் தாள் போற்றி நாள் தோறும் செய்நன்றி மறவாத வாள் வீரன் இலங்கேஸ்வரன் வாள் வீரன் இலங்கேஸ்வரன்

ஆண்: சங்கீதம் என் நிம்மதி....

பெண்: ஆ.ஆ.ஆ.ஆ..

ஆண்: கடல் நான்கும் தாலாட்டும் வளமான நாடு கஸ்தூரி மான் கூட்டம் விளையாடும் காடு பூங்காற்றும் தாண்டாது நான் போட்ட கோடு இந்த புவி வேந்தன் நானாகும் எனக்கேது ஈடு

ஆண்: சங்கீதம் என் நிம்மதி...

ஆண்: மயிலே.தோகை இள மயிலே
பெண்: ஸரிக மகரிஸநி ஸரிக
ஆண்: பருவ மேனி பரதமாட பதமும் பாட விழியில் எழுதும் கவிதை யாவும் இசை முழங்க
பெண்: கமகதாத மதமநிநி தநிதசாஸ நிஸநிதநித மதமகரிஸநி ஸரிக

ஆண்: வண்ணத் தாமரை ஆடை சூடி வர வஞ்சிப் பூங்கொடி ஜாடைப் பேசி வர விழிக்குள் பிறக்கும் மயக்கம்

ஆண்: கட்டுப் பூங்குழல் காற்றில் நீந்தி வர இன்பக் காவியம் கண்ணில் ஏந்தி வர கலைக்கோர் விளக்கம் கிடைக்கும்

ஆண்: நான் வாழும் மணிமாடம் ஆனந்த கலைக்கூடம் ஓயாத சந்தோஷமே வான் வாழும் தேவர்க்கும் வாய்க்காது எந்நாளும் நான் காணும் சௌபாக்கியமே

ஆண்: சங்கீதம் என் நிம்மதி சப்தஸ்வரம் தானே என் சன்னிதி..

Male: Sangeetham en nimmadhi Aa aa aa aa aa.. Sangeetham en nimmadhi

Female: Sanidhanisa sarisanidhani sarigamarikari Ga mathagama dhani madhanisa thanisa sarisa Sarisarisarisari sanidhamagarisa

Male: Sangeetham en nimmadhi Sapthaswaram thaanae en sannadhi Kaiyendhum pon veenai ketkaadhoo en aanai Idhu thaanae hamsanandhi.ee.ee. Idhu thaanae hamsanandhi..

Male: Maaanodu mazhuvendhi Mandrathil nindraadum Marai pottrum parameswaran

Male: Marai pottrum parameswaran Avan thaazh pottri naal dhorum Sei nandri maravaadha Vaazh veeran ilangeswaran.. Vaazh veeran ilangeswaran..

Male: Sangeetham en nimmadhi.

Female: Aaaa..aaa..aaa...

Male: Kadal naangum thaalattum valamaana naadu Kasthuri maan kootam vilaiyaadum kaadu Poongaatrum thaandadhu naan potta kodu Indha puvi vendhan nana aagum enakku yedhu eedu

Male: Sangeetham en nimmadhi.

Male: Mayilae thogai ila mayilae
Female: Sariga magarisani sariga
Male: Paruva maeni bharatham aada Padhamum paada Vizhiyil ezhudhum kavidhai yaavum Isai muzhangha
Female: Ga ma ga thatha madhama ni ni Thanitha saa saa Nisanidhanidha madhmagarisani sa ri ga

Male: Vanna thaamarai aadai soodi vara Vanji poongodi jaadai pesi vara Vizhikkul pirakkum mayakkam

Male: Kattu poonguzhal kaattril neendhi vara Inba kaaviyam kannil yendhi vara Kalaikor vilakkam kidaikkum

Male: Naan vaazhum manimaadam Aanandha kalaikoodam ooyadha sandhosamae Vaan vaazhum devarkkum vaaikkadhu ennaalum Naan kaanum sowbakkiyamae.ae..

Male: Sangeetham en nimmadhi Sapthaswaram thanaae en sannidhi.ee.ee.ee.

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics for male singers

  • kathai poma song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • tamil karaoke video songs with lyrics free download

  • medley song lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • tamil film song lyrics

  • best tamil song lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • tamil movie songs lyrics in tamil

  • master tamil lyrics

  • tamil worship songs lyrics in english

  • viswasam tamil paadal

  • google google tamil song lyrics in english

  • kutty pattas tamil movie download

  • azhagu song lyrics

  • tamil christian songs lyrics free download

  • google google panni parthen song lyrics in tamil

  • namashivaya vazhga lyrics

  • kaathuvaakula rendu kadhal song