Thangachi Song Lyrics

Meyaadha Maan cover

ஆண்: ...............

ஆண்: {அனபெல் பேயா வாரா அன்பில் குட்டி தாயா வாரா} (2) அண்ணண் காச ஆட்டைய போட்டு பியூட்டி பார்லர் போயி வாரா

ஆண்: மேக்கப் அள்ளி மொழுகு நம்ம தங்கச்சி தான் அழகு மேக்கப் அள்ளி மொழுகு நம்ம தங்கச்சி தான் அழகு

ஆண்: {அப்பன் கிட்ட வத்தி வைப்பா ஸ்கூட்டி தொட்டா கொட்டி வைப்பா} (2) சேனல நீ மாத்தி பாரு கழுத்து மேல கத்தி வைப்பா

ஆண்: ஆங்கிரி பார்டு பொண்ணு வீர தங்கச்சி தான் கண்ணு ஆங்கிரி பார்டு பொண்ணு வீர தங்கச்சி தான் கண்ணு

ஆண்: {வேல சொன்னா கேட்க மாட்டா மனுஷனாவே மதிக்க மாட்டா} (2) செய்யலைன்னா செத்தடினா போடா கூந்தலுனு போயிடுவா

ஆண்: கழுவி கொட்டுனத உடுமா அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா கழுவி கொட்டுனத உடுமா அந்த ஸ்டைலு யாருக்கும் வருமா

ஆண்: ரகசியம் சொல்லி வெச்சா பக்குவமா மூடிடுவா எப் எம்-ல ஏத்தி விட்டு எஸ்கேப் ஆயி ஓடிடுவா கோல பொடி மூஞ்சில கொட்டி சுத்தி சுத்தி ஆடிடுவா

ஆண்: ஈடு இல்ல எவனும் அட தளபதி தான் வரணும் ஈடு இல்ல எவனும் அட தளபதி தான் வரணும்

ஆண்: {குப்புற நான் விழுந்துபுட்டா தூக்கி விட நெனச்சிருப்பா} (2) ரெண்டுத்துக்கும் நடுவுல அவ அரைமணி நேரம் சிரிச்சிருப்பா

ஆண்: ஆஹா என்ன சிரிப்பு இது வாலு வெச்ச பொறப்பு ஆஹா என்ன சிரிப்பு இது வாலு வெச்ச பொறப்பு

ஆண்: {காதலிச்சா புடிச்சிடுவா காயம் பட்டா துடிச்சிடுவா} (2) என்னை என்னி கண்ணீர் விட்டு ஒன்னும் இல்லனு நடிச்சிடுவா

ஆண்: வேற என்ன வேணும் அவ வெள்ளை மனம் போதும் வேற என்ன வேணும் அவ வெள்ளை மனம் போதும்

குழு: .............

ஆண்: {வலி அவ கொடுத்ததில்ல பசியில நான் படுத்ததில்ல} (2) கணவனே வந்தாலும் அவ என்ன விட்டு கொடுத்ததில்ல

ஆண்: நான் தான் அவ வேலி வம்பு பண்ணா அவன் காலி நான் தான் அவ வேலி வம்பு பண்ணா அவன் காலி

ஆண்: அவ இல்லாம .. {அவ இல்லாம நான் இல்ல நா இல்லாம அவளும் இல்ல} (2) ஆனா இத என்னைக்குமே நாங்க வெளிய சொன்னதில்ல

ஆண்: தொப்புள் கொடி கயிறு அவ மட்டும் தான் என் உயிரு தொப்புள் கொடி கயிறு அவ மட்டும் தான் என் உயிரு

குழு: ................

ஆண்: தங்கச்சி ..தங்கச்சி . தங்கச்சி ....

Male: Chilkku jigunu hey jigunu Chilkku jigunu hey jigunu Chilkku jigunu hey

Male: {Annabelle peyi varaa Anbil kutty thaayi varaa} (2) Annan kaasa aataya pottu Beauty parlour poi varaa

Male: Make up alli mozhugu Namma thangachi thaan azhagu Make up alli mozhugu Namma thangachi thaan azhagu

Male: {Appan kitta vaththi veppa Scooty thotta kotti veppa} (2) Channel ah nee maathi paaru Kazhuthu mela kaththi vepaa

Male: Angry bird-u ponnu Veera thangachi thaan kannu Angry bird-u ponnu Veera thangachi thaan kannu..heiii

Male: {Vela sonna keka maataa Manushanavae mathikamaataa} (2) Seiyalana sethadi na Poda koondhal nu poyiduva

Male: Kazhuvi kotnadha uduma Antha style-u yaarukum varuma Kazhuvi kotnadha uduma Antha style-u yaarukum varuma

Male: Ragasiyam solli vacha Pakkuvama moodiduva FM-u la yethi vittu Escape aaiyi odiduva Kola podi moonjila kotti Suthi suthi aadiduva

Male: Eedu illa evanum Ada thalapathi thaan varanum Eedu illa evanum Enga thalapathi thaan varanum

Male: {Kupura nan vizhunthuputta Thooki vida nenachirupaa} (2) Renduthukum naduvula ava Aramani neram sirichirupa

Male: Aaha enna siruppu Ithu vaalu vecha porappu Aaha enna siruppu Ithu vaalu vecha porappu

Male: {Kaadhalicha pudichiduva Kaayam patta thudichiduva} (2) Ennai enni kanneer vitu Onnum ilanu nadichiduvaa

Male: Vera enna venum Ava vella manam pothum Vera enna venum Ava vella manam pothum

Chorus: Pee pee pee pepee Pee pee pee pepee Pepeee.pepepee Papara pepeee..pepepepeeee. Pepee pepee papapara Pepera pepee papapara Pepeee pepee papapara Pepee pepee pepeeee.

Male: {Vali ava koduthathilla Pasiyila naan paduthadhilla} (2) Kanavanae vanthalum ava Enna vitu koduthadhilla

Male: Naan thaan ava veli Vambu panna avan gaali Naan thaan ava veli Vambu panna avan gaali

Male: Ava illamaaaaa.. {Ava illama naanum illa Naa illama avalum illa} (2) Aana itha enikumae Naanga veliya sonnadhilla

Male: Thoppul kodi kayiru Ava mattum thaan yen uyiru Thoppul kodi kayiru Ava mattum thaan yen uyiru

Chorus: Papanpapa papan Papan papan papapan Papanpapa papan Papan papan papapan

Male: Thangachiii... Thangachiii... Thangachiii...

Similiar Songs

Most Searched Keywords
  • happy birthday song lyrics in tamil

  • tamil poem lyrics

  • thabangale song lyrics

  • 3 movie song lyrics in tamil

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • asuran song lyrics in tamil download

  • hello kannadasan padal

  • new tamil christian songs lyrics

  • tamil karaoke songs with lyrics for male singers

  • karaoke with lyrics in tamil

  • kichili samba song lyrics

  • worship songs lyrics tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • cuckoo padal

  • tamil lyrics song download

  • pongal songs in tamil lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • ennai kollathey tamil lyrics

  • tamil duet karaoke songs with lyrics