Konjum Kiliyaana Pennai Song Lyrics

Koondukkili cover
Movie: Koondukkili (1954)
Music: K. V. Mahadevan
Lyricists: Vindhan
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கொஞ்சும் கிளியான பெண்ணை கூண்டுக்கிளியாக்கி விட்டு கெட்டி மேளம் கொட்டுவது சரியா தப்பா பஞ்ச பூதச் சாட்சியெல்லாம் நெஞ்சமில்லாச் சாட்சி என்று தொட்டு மாலை சூட்டுவது சரியா தப்பா சரியா தப்பா..சரியா தப்பா

ஆண்: தின்னப்பழம் தந்துவிட்டு தின்னாதே என்று கையை தட்டிவிட்டுத் திட்டுவது சரியா தப்பா தீந்தமிழ்ப் பாட்டைப் பாடி கேட்காதே என்று காதைப் பொத்திவிட்டு கத்துவது சரியா தப்பா சரியா தப்பா சரியா தப்பா

ஆண்: காதல் செய்த குற்றம் எனது கண்கள் செய்த குற்றமானால் கண்ணைப் படைத்த கடவுள் செய்கை சரியா தப்பா கல்யாணம் செய்த குற்றம் எனது நண்பன் செய்த குற்றமானால் கற்பைப் படைத்த மனிதன் செய்கை சரியா தப்பா சரியா தப்பா சரியா தப்பா

ஆண்: காதல் பிச்சை வேண்டிக் கையை ஏந்தி வாசல் காத்து நின்றால் சாத்திரங்கள் பேசுவது சரியா தப்பா

ஆண்: அன்பு கொண்ட உள்ளத்தோடு கள்ளமில்லா கொண்டால் ஆத்திரம் கொண்டேசுவது சரியா தப்பா சரியா தப்பா சரியா தப்பா

ஆண்: மண்ணும் பொன்னும் மாயை என்று மக்களுக்கு சொல்லிவிட்டு பெண்ணைப் பார்த்து கண்ணடித்தால் சரியா தப்பா விண்ணுலக ஆசையின்றி விரும்பும் பெண்ணை நேசத்தோடு கண்ணியமாய் காதலித்தால் சரியா தப்பா சரியா தப்பா சரியா தப்பா...

ஆண்: மற்றொருவன் வாழ்வுக்காக மனமறிந்த பெண்ணைவிட்டு மனமுடைந்து சுற்றுவது சரியா தப்பா மறுமலர்ச்சி வேண்டும் வாழ்வில் மறக்கமாட்டேன் உன்னை என்று மலர் கரத்தை பற்றுவது சரியா தப்பா சரியா தப்பா..சரியா தப்பா சரியா தப்பா..சரியா தப்பா

Male: Konjum kiliyaana pennai Koondukkili yaakkivittu Ketti maelam kottuvadhu Sariyaa thappaa Panja bootha saatchiyellaam Nenjamillaa saatchi endru Thottu maalai soottuvadhu Sariyaa thappaa Sariyaa thappaa ..sariyaa thappaa

Male: Thinna pazham thandhuvittu Thinnaadhae endru kaiyai Thatti vittu thittuvadhu Sariyaa thappaa Theenthamizh paattai paadi Ketkaadhae endru Kaadhai pothivittu kathuvadhu Sariyaa thappaa Sariyaa thappaa sariyaa thappaa

Male: Kaadhal seidha kutram Yenadhu kangal seidha kuttramaanaal Kannai padaitha kadavul seigai Sariyaa thappaa Kalyaanam seidha kuttram enadhu Nanban seidha kuttramaanaal Karpai padaitha manidhan seigai Sariyaa thappaa Sariyaa thappaa sariyaa thappaa

Male: Kaadhal pichai vaendi kaiyai Yaendhi vaasal kaathu nindraal Saathirangal pesuvadhu Sariyaa thappaa

Male: Anbu konda ullaathodu Kallamilaa kaadhal kondaal Aathirangondaesuvadhu Sariyaa thappaa Sariyaa thappaa sariyaa thappaa

Male: Mannum ponnum maayai endru Makkalukku cholli vittu Pennai paarthu kannadithal Sariyaa thappaa Vinnulaga aasaiyindri Virumbum pennai naesathodu Ganiyamaai kaadhalithal Sariyaa thappaa Sariyaa thappaa sariyaa thappaa .

Male: Mattroruvan vaazhvukkaga Manamarindha pennai vittu Manam udaindhu suttruvadhu Sariyaa thappaa Marumalarchi vendum vaazhvil Marakka maattaen unaiyendru Malar karathai pattruvadhu Sariyaa thappaa Sariyaa thappaa.sariyaa thappaa Sariyaa thappaa.sariyaa thappaa

Most Searched Keywords
  • malare mounama karaoke with lyrics

  • asku maaro lyrics

  • tamil karaoke for female singers

  • lyrics with song in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • kichili samba song lyrics

  • tamil song in lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • sarpatta movie song lyrics in tamil

  • narumugaye song lyrics

  • maara song lyrics in tamil

  • maravamal nenaitheeriya lyrics

  • siragugal lyrics

  • old tamil songs lyrics

  • raja raja cholan lyrics in tamil

  • aarariraro song lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • unna nenachu nenachu karaoke download