Added Date: Feb 11, 2022
ஆண்: ..........
ஆண்: கீதம்..சங்கீதம்.. நீதானே என் காதல் வேதம்... பாதம்...உந்தன் பாதம் என்னோடு வந்தாலே...போதும் எப்போதும்....
ஆண்: கீதம்...சங்கீதம்.. நீதானே என் காதல் வேதம்...
ஆண்: ஆ...ஆ...ஆ...ஆ.. ஆ...ஆ...ஆ...ஆ..
குழு: ஆ...ஆ...ஆ...ஆ.. ஆ...ஆ...ஆ...ஆ.. ஆ...ஆ...ஆ...ஆ.. ஆ...ஆ...ஆ...ஆ..
ஆண்: கீதம்...சங்கீதம்... நீதானே என் காதல் வேதம்.. கீதம்...சங்கீதம்.. நீதானே என் காதல் வேதம் பாதம்...உந்தன் பாதம் என்னோடு வந்தாலே...போதும் எப்போதும்....
ஆண்: கீதம்...சங்கீதம்... நீதானே என் காதல் வேதம்..
ஆண்: சோகமான காதலால் தேவதாஸும் வெம்பினான் நீ பிரிந்து போனதால் தேவதாஸின் தம்பி நான் உன் பேரை நான் சொல்லி பசியாற்றி கொண்டேன் பேர் சொல்ல இனிமேலும் தெம்பின்றி நின்றேன் உன் வாசல் நான் தேடி வந்தேன்... ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..
ஆண்: கீதம்...சங்கீதம்.. நீதானே என் காதல் வேதம்.. பாதம்..உந்தன் பாதம் என்னோடு வந்தாலே..போதும் எப்போதும்....
ஆண்: கீதம்..சங்கீதம்... நீதானே என் காதல் வேதம்...
ஆண்: ஆ...ஆ...ஆ...ஆ..
குழு: ஆ...ஆ...ஆ...ஆ..
ஆண்: ஆஅ...ஆஅ...
குழு: ஆ...ஆ...ஆ...ஆ..
ஆண்: தோகை உந்தன் பூமுகம் எந்த நாளும் ஞாபகம் தூங்கவில்லை ஆயினும் கனவு தோன்றும் ஆயிரம் பாரம்மா நான் சிந்தும் கண்ணீரின் வெள்ளம் நீ வந்து பார்த்தாலும் தாங்காது உள்ளம் எந்நாளும் நானுந்தன் தஞ்சம் ஆ...ஆ..ஆ...ஆ...ஆ...ஆ...ஆ..
ஆண்: கீதம்..சங்கீதம்.. நீதானே என் காதல் வேதம்.. பாதம்..உந்தன் பாதம். என்னோடு வந்தாலே...போதும் எப்போதும்....
ஆண்: கீதம்..சங்கீதம்.. நீதானே என் காதல் வேதம்..

Male: Laa. lae laa laa. laa Laalaalaa laalaalae laa. laa Laa. laa thanaa thaa. naa Thaareera raanaanae thaanaa thaadhaara Raa. naa thaa naa. nae Laalaalaa laalaalae raa. raa
Male: Geetham. sangeetham. Nee thaanae en kaadhal vaedham. Paadham. undhan paadham. Ennodu vandhaalae. podhum eppodhum
Male: Geetham. sangeetham. Nee thaanae en kaadhal vaedham.
Male: Aa. aa. aa. aa. Aa. aa. aa.aa.
Chorus: Aa. aa. aa. aa. Aa. aa. aa.aa. Aa. aa. aa. aa. Aa. aa. aa.aa.
Male: Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham Paadham undhan paadham Ennodu vandhaalae podhum eppodhum
Male: Geetham sangeetham Nee thaanae en kaadhal vaedham
Male: Sogamaana kaadhalaal Dhaevadhaasum vembinaan Nee pirindhu ponadhaal Dhaevadhaasin thambi naan Un paerai naan solli Pasiyaatri kondaen Paer solla ini maelum Thembindri nindraen Un vaasal naan thaedi vandhaen Aa. aa. aa. aa. aa.aa aa aa
Male: Geetham. sangeetham. Nee thaanae en kaadhal vaedham. Paadham. undhan paadham. Ennodu vandhaalae. podhum eppodhum
Male: Geetham. sangeetham. Nee thaanae en kaadhal vaedham..
Male: Aa. aa. aa. aa.
Chorus: Aa. aa. aa.aa.
Male: Aaa.. aaa
Chorus: Aa.. aaa.aa.aaa
Male: Thogai undhan poo mugam Endha naalum nyaabagam Thoongavillai aayinum Kanavu thondrum aayiram Paarammaa naan sindhum Kanneerin vellam Nee vandhu paarthaalum Thaangaadhu ullam Ennaalum naan undhan thanjam Aa. aa. aa. aa. aa.aa aa aa
Male: Geetham. sangeetham. Nee thaanae en kaadhal vaedham. Paadham. undhan paadham. Ennodu vandhaalae. podhum eppodhum
Male: Geetham. sangeetham. Nee thaanae en kaadhal vaedham..
kodiyile malligai poo karaoke with lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
en kadhal solla lyrics
kanne kalaimane song karaoke with lyrics
nee kidaithai lyrics
master the blaster lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
soorarai pottru songs singers
tamil song lyrics in english free download
soorarai pottru movie song lyrics in tamil
tamil songs lyrics with karaoke
kadhal mattum purivathillai song lyrics
john jebaraj songs lyrics
tamil old songs lyrics in english
tamil love song lyrics for whatsapp status
theriyatha thendral full movie
sarpatta parambarai lyrics in tamil
new tamil karaoke songs with lyrics
kadhal sadugudu song lyrics
google google panni parthen song lyrics