Added Date: Feb 11, 2022
ஆண்: புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
பெண்: புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல.
ஆண்: என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஆஹ்.
பெண்: இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்...
ஆண்: ஓ..ஓ...புள்ள புள்ள வயசுப்புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள...
பெண்: உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல.
பெண்: தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன் தெரியாம அறியாம மனம் மாறினேன் தெனந்தோறும் முகம் பாத்து பசியாறினேன் தெரியாம அறியாம மனம் மாறினேன்
ஆண்: ஓ...தெக்கு பக்க காத்து வந்து சேதி ஒன்னு சொல்லுதடி சேதி சொல்லும் சாக்கு வச்சு என் மனச கிள்ளுதடி அடி மானே இனி நானே உனக்கு.
பெண்: நல்ல சந்தனம் மல்லிகை வாசனை மணக்க சந்தம் வெளஞ்சது இன்னைக்கு தான்
ஆண்: புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
பெண்: உன்ன விட்டா ஊருக்குள்ள...யாருமில்ல.
ஆண்: என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா..
பெண்: இனி எல்லா நாளும் பொன்னான நாள் தான்...
ஆண்: ஓ..ஓ..புள்ள புள்ள வயசுப்புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
பெண்: உன்ன விட்டா ஊருக்குள்ள..யாருமில்ல.
ஆண்: மடிமேலே இளப்பாற எடம் தேடுது மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது மடிமேலே இளப்பாற எடம் தேடுது மலர் போல உன்னை சூட மனம் ஏங்குது
பெண்: பத்து விரல் பட்டதிலே வந்த சுகம் கொஞ்சமில்ல தொட்டுக் கொள்ள கட்டிக் கொள்ள ஆசைக்கொண்ணும் பஞ்சமில்ல அடங்காத ஒரு தாகம் எனக்கு
ஆண்: நீ வைக்கிற பொட்டுல வாசனை பூவுல நானும் இருக்கேன் பக்கத்தில
பெண்: புள்ள புள்ள வயசு புள்ள பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
ஆண்: உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல
பெண்: என்னை கட்டி போட்ட கண்ணால நீதான் ஹா.
ஆண்: இனி எல்லா நாளும் பொன்னான நாள்தான்..
பெண்: ஆ..ஹா...புள்ள புள்ள வயசுப்புள்ள.
ஆண்: ஹா
பெண்: பூட்டி வச்சேன் மனசுக்குள்ள
ஆண்: உன்ன விட்டா ஊருக்குள்ள யாருமில்ல.

Male: Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Unna vittaa oorukkulla yaarumilla
Female: Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Unna vittaa oorukkulla yaarumilla..
Male: Ennai katti potta kannaala neethaan aah..
Female: Ini ellaa naalum ponnaana naalthaan
Male: Oo..oo...Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Female: Unna vittaa oorukkulla yaarumilla..
Female: Dhenanthorum mugam paaththu pasiyaarinaen Theriyaama ariyaama manam maarinaen Thenanthorum muam paaththu pasiyaarinaen Theriyaama ariyaama manam maarinaen
Male: Oo..thekku pakka kaaththu vanthu
Saethi onnu solluthadi
Saethi sollum saakku vachchu en manasa killuthadi
Adi maanae ini naanae unakku
Female: Nalla santhanam malligai vaasaai manakka
Santham velanjathu innaikkuththaan
Male: Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Female: Unna vittaa oorukkulla yaarumilla
Male: Ennai katti potta kannaala needhaan haa
Female: Ini ellaa naalum ponnaana naalthaan
Male: Oo..oo..pulla pulla vayasupulla
Pootti vachchen manasukkulla
Female: Unna vittaa oorukkulla yaarumilla
Male: Madimaelae ilappaara edam theduthu Malar pola unnai sooda manam yaenguthu Madimaelae ilappaara edam theduthu Malar pola unnai sooda manam yaenguthu
Female: Paththu viral pattathilae
Vantha sugam konjamilla
Thottu kolla kattik kolla
Aasaikonnum panjamilla
Adangaatha oru thaagam enakku
Male: Nee vaikkira pottula vaasanai poovula
Naanum irukken pakkathila
Female: Pulla pulla vayasu pulla
Pootti vachchen manasukkulla
Male: Unna vittaa oorukkulla yaarumilla..
Female: Ennai katti potta kannala neethaan haa
Male: Ini ellaa naalum ponnaana naalthaan
Female: Aa..haa..
Pulla vayasu pulla
Male: Haa
Female: Pootti vachchen manasukkulla
Male: Unna vittaa oorukkulla yaarumilla...
asku maaro lyrics
minnale karaoke
cuckoo cuckoo tamil song lyrics
tamil song lyrics in tamil
mgr karaoke songs with lyrics
asuran song lyrics in tamil download mp3
tamil hit songs lyrics
tamil song lyrics in english free download
mustafa mustafa karaoke with lyrics tamil
marriage song lyrics in tamil
kathai poma song lyrics
tamil happy birthday song lyrics
amarkalam padal
cuckoo cuckoo dhee lyrics
asuran song lyrics
malargale malargale song
maara song tamil
tamil christian songs karaoke with lyrics
cuckoo cuckoo lyrics in tamil
tamil karaoke songs with malayalam lyrics