Kuchi Mittai Song Lyrics

Aranmanai 2 cover
Movie: Aranmanai 2 (2016)
Music: Anthony Dasan Music by
Lyricists: Hip Hop Tamizha
Singers: Anthony Dasan Music by

Added Date: Feb 11, 2022

ஆண்: குச்சி மிட்டாய் குருவிரொட்டி வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம் பசங்க நாங்க பூனைக்குட்டி

ஆண்: { மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் மியாவ் } (2)

ஆண்: அண்ணாமலை ரஜினியப் போல காச வாாி நா இறைக்கிறேன்டி நம்ம அண்ணாமலை ரஜினிய போல காச வாாி நான் இறைக்கிறேன்டி

ஆண்: அந்த மொட்டத்தல கஜினியப்போல எல்லாத்தையும் நீ மறக்குறடி ஊட்டி மலைக்கே ஐச வைக்குறா புடிக்குதுடி எனக்கு கோல்ட்டு அந்த மருதமலைக்குப் போய் தீய மிதிக்கிறேன் என் காதல் சுத்தமான கோல்டு

ஆண்: என்னோட தலைவலி நீ கனவில் வந்து தொந்தரவு செய்யாதடி என்னோட தலைவிதி நீ காதலயே தொந்தரவா எண்ணாத நீ

ஆண்: உனக்கு குச்சி மிட்டாய் குருவிரொட்டி வாங்கித் தாரேன்டி என் செல்லக்குட்டி காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம் பசங்க நாங்க பூனைக்குட்டி

ஆண்: தஞ்சாவூரு கோபுரமே என் மினுமினுக்கும் சித்திரம் நீ உன் பின்னால பைத்தியமா தினமும் நாங்க சுத்துறோம்டி

ஆண்: அபிராமி அபிராமின்னு கமல போல நான் கதறுரேன்டி இவன் காதல் சரியானு கொஞ்சம் பாத்து சொல்லடி சிவகாமி

ஆண்: அடி குச்சி மிட்டாய் குருவிரொட்டி காதலிக்கும் பொண்ணுக்கெல்லாம்

Male: {Meow meow meow meow Meow meow meow} (2)

Male: Kuchi mittai kuruvi rotti Vangi tharendi en chella kutty Kadhalikkum ponnukellam Pasanga naanga poona kutty

Male: Annamalai rajiniya pola Kaasa vaari naa erakirende

Namma annamalai rajiniya pola Kaasa vaari naa erakirende

Male: Andha motta thala ghajiniya pola Ellathayum nee marakkuradi

Ootty malaikae ice-eh veikkura Pudikithudi enakku cold-u Andha marudha malaikku poi Theeya midhikkiren En kadhal suthamaana gold-u

Male: Ennoda thala vali nee Kanavil vandhu thontharavu seiyathadi Ennoda thala vidhi nee Kadhalayae thontharava ennatha nee

Male: Unnaku kuchi mittai kuruvi rotti Vangi tharendi en chella kutty Kadhalikkum ponnukellam Pasanga naanga poona kutty

Male: {Meow meow meow meow Meow meow meow} (2)

Male: Thanjavuru gopurame Yen minuminukkum sithiram nee Un pinnala paithiyama Dhinamum naanga suthuromdi

Male: Abirami abirami nu Kamala pola naa katharurendi Ivan kaadhal sariyanu konjam Paathu solladi sivagami

Male: Kuchi mittai kuruvi rotti Vangi tharendi en chella kutty Kadhalikkum ponnukellam Pasanga naanga poona kutty

Male: {Meow meow meow meow Meow meow meow} (2)

Male: Adi kuchi mittai kuruvi rottii..

Kadhalikkum ponnukellam.

Other Songs From Aranmanai 2 (2016)

Most Searched Keywords
  • unna nenachu song lyrics

  • mahabharatham song lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female

  • 96 song lyrics in tamil

  • tamil melody songs lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • tamil songs lyrics and karaoke

  • happy birthday tamil song lyrics in english

  • putham pudhu kaalai movie songs lyrics

  • enge enathu kavithai karaoke with lyrics

  • maraigirai movie

  • master tamil lyrics

  • christian padal padal

  • vathikuchi pathikadhuda

  • soorarai pottru dialogue lyrics

  • best tamil song lyrics in tamil

  • malargale song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • chammak challo meaning in tamil

  • tamil songs english translation