Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
ஆண்: நந்தவனம் இந்தமனம் நல்லதை அறிந்த மனம் ஏலேலங் குயிலே அன்று முதல் இன்று வரை உள்ளதை புரிந்த மனம் ஏலேலங் குயிலே
ஆண்: இதை மகனே நீ அறிந்தால் எனக்கு இங்கு அதுவே போதுமடா சில தவறை நான் புரிந்தால் எதற்கு என்று வரும் நாள் கோருமடா இதை கண்ணா உனக்கெடுத்து சொன்னால் புரிந்து கொள்ளும் பருவங்கள் வரவில்லையே என் மகனே

ஆண்: ஆகாயம் நிலமும்கூட அப்பப்பா வெப்பமாச்சு கார்கால ஊத காற்று கத்திரி வெயில் ஆச்சு கண்ணீர நான் தொடச்சு கை எழுத்து அழிஞ்சிடலாம் தண்ணீரா ஊத்தினாலும் தலை எழுத்து அழிஞ்சிடுமா
ஆண்: என்ன பெத்த தாய்க்குக்கூட என் பேர் சொல்ல வெக்கம்தான் என்ன செய்ய பாதை மாறி பிள்ளை சென்ற துக்கம்தான் இருப்பினும் என்றும் இவன் மனம் அந்த தாயின் பக்கம்தான்
ஆண்: அன்னை சொல்லும் வார்த்தையை மீறி எப்போதும் நான் செல்லாதவன் என்ன சொல்ல காலத்தின் கொடுமை இப்போது நான் பொல்லாதவன் அட உனக்கும் ஒரு நாள் நான் படும் பாடும் என்னென்று புரியுமடா

ஆண்: செல்வங்களும் வீடும் வாழ்வும் வந்தாலென்ன என்னோடு எப்போதும் என் கால்கள் செல்லும் நியாயங்களின் பின்னோடு எனகென இங்க இருப்பது ஒரு கொள்கை கோட்பாடு
ஆண்: என்னோடுதான் நிழலென வந்தால் கண்ணே உந்தன் தாய்தானடா பொன்னே எங்கள் வீரத்தை நீயும் கொண்டாடிடும் சேய்தானடா அட சுகமோ துயரோ வருவது வரட்டும் ஒன்றாக இணைந்திருப்போம்

ஆண்: இதை மகனே நீ அறிந்தால் எனக்கு இங்கு அதுவே போதுமடா சில தவறை நான் புரிந்தால் எதற்கு என்று வரும் நாள் கோருமடா இதை கண்ணா உனக்கேடுத்து சொன்னால் புரிந்து கொள்ளும் பருவங்கள் வரவில்லையே என் மகனே

Male: Nandhavanam indhamanam Nallathai arintha manam Yaelaelang kuyilae Andru mudhal indru varai Ullathai purintha manam Yaelaelamg kuyilae
Male: Idhai maganae nee arindhaal Enakku ingu adhuvae pothumadaa Sila thavarai naan purinthaal Edharkku endru varum naal korumada Idhai kanna unakkeduthu sonnaal Purinthu kollum paruvangal varavillaiyae En maganae

Male: Aagaayam nilamum kooda Appappapaa veppamaachu Kaarkaala ootdha kaatru Kathiri veyil aachu Kanneera naan thodachu Kai eluthu azhinjidalaam Thanneera oothinaalum Thalai eluthu azhinjidumaa
Male: Enna petha thaaikku kuda En per solla vekkam thaan Enna seiya paadhai maari Pillai sendra thukkam thaan Iruppinum endrum ivan manam Andha thaayin pakkam thaan
Male: Annai sollum vaarthaiyai meeri Eppodhum naan selladhavan Enna solla kaalathin kodumai Ippodhu naan polladhavan Ada unakkum oru naal Naan padum paadu enendru puriyumadaa
Male: Nandhavanam indhamanam Nallathai arintha manam Yaelaelang kuyilae Andru mudhal indru varai Ullathai purintha manam Yaelaelamg kuyilae
Male: Selvangalum veedum vaazhvum Vandhaal enna ennodu Eppodhum en kaalgal sellum Nyayangalin pinnodu Enakkena inga irupadhu Oru kolgai kotpaadu
Male: Ennodu thaan nizhalena vandhaal Kannae undhan thaai thaan ada Ponnae engal veerathai neeyum Kondaadidum sei thaan ada Ada sugamo thuyaro varuvathu varattum Ondraaga inaithiruppom
Male: Nandhavanam indhamanam Nallathai arintha manam Yaelaelang kuyilae Andru mudhal indru varai Ullathai purintha manam Yaelaelamg kuyilae
Male: Idhai maganae nee arindhaal Enakku ingu adhuvae pothumadaa Sila thavarai naan purinthaal Edharkku endru varum naal korumada Idhai kanna unakkeduthu sonnaal Purinthu kollum paruvangal varavillaiyae En maganae
Male: Nandhavanam indhamanam Nallathai arintha manam Yaelaelang kuyilae Andru mudhal indru varai Ullathai purintha manam Yaelaelamg kuyilae
aagasam song lyrics
tamil lyrics video songs download
tamil worship songs lyrics
tamil songs lyrics with karaoke
chellamma song lyrics download
best lyrics in tamil love songs
maraigirai movie
thalattuthe vaanam lyrics
tamil songs with lyrics in tamil
tamil song lyrics video download for whatsapp status
soorarai pottru dialogue lyrics
ellu vaya pookalaye song download lyrics in tamil
national anthem in tamil lyrics
neerparavai padal
karaoke lyrics tamil songs
en kadhale lyrics
sarpatta parambarai dialogue lyrics
kangal neeye song lyrics free download in tamil
only tamil music no lyrics
um azhagana kangal karaoke mp3 download