Therikkudhu Masss Song Lyrics

Maasu Engira Masilamani cover

குழு: ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு ஹே பறக்குது பறக்குது மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு மாஸு ஹே டோன்ட் ஸ்டாப் பிலே

ஆண்: யாரு நான் யாரு நீ கேட்டுப் பாருடா நான் கெட்டப் பையன் தான் அட காசு கெடச்சா ரொம்ப நல்லவன் நான் தாண்டா

ஆண்: ஏ கட்டு கட்டாக புது நோட்டு கெடச்சா அந்த ஆண்டவன் நான் தானடா

ஆண்: என் மனசும் ரொம்ப லேசு என் இதயத்தில் இல்ல தூசு நானே நானே எனக்கு பாசுதான்

குழு: கெட் தி பீட் டவுன்

குழு: தெறிக்குது தெறிக்குது மாஸு பறக்குது பறக்குது மாஸு தெறிக்குது தெறிக்குது மாஸு பறக்குது பறக்குது மாஸு

ஆண்: ஹே தெறிக்குது தெறிக்குது மாஸு இது கண்ணா பின்னா மாஸு ஹே பறக்குது பறக்குது மாஸுஇது பக்கா பக்கா மாஸு

ஆண்: ஹே கலக்குது கலக்குது மாஸு இது மாஸுக்கெல்லாம் மாஸு ஹே இனிமே ஹே இனிமே இவன் தொட்டதெல்லாம் காசு

ஆண்: ஹே ஹே என்னோட போட்டோ இல்லாத ஒரு போலீஸ் ஸ்டேசன் இங்க இல்ல நான் அந்த காந்தியப் போல இல்ல ஆனாலும் பிரபலம் டா அதனால் தினம் எனக்கு ப்ராப்ளம் தான்

ஆண்: என் நண்பன் எனக்காக உயிர் கொடுப்பான் ஹே அது வரையில் தினம் என் உயிர் எடுப்பான்

ஆண்: இந்த வாழ்க்கைக்கு இல்ல லீசு இந்த கரன்சியில் புழிவேன் ஜூசு அடி திங்க தெரியாத கடிவாளம் கிடையாதா புயல் காத்தப் போல என்கூட நீ வீசு

குழு: தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ் பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ் தெறிக்குது தெறிக்குது மாஸ் பறக்குது பறக்குது மாஸ் மம் மம் மம் மாமா

குழு: மாமடி ஈன்ற மா முகிலே மானிடர் மேலே பொளிவீரே யாரிது வழி வந்த தாரகையே தாகம் தணிக்க எழுவீரே

குழு: ஹோசனா ஹோசனா ஹோசனா யூதரின் மன்னரே ஹோசனா ஹோசனா ஹோசனா தேவரின் மைந்தனே ஹோசனா

ஆண்: { தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ் பறக்குது பறக்குது மாஸ் மாஸ் மாஸ் மாஸ் } (2) மம் மம் மம் மாமா

ஆண்: { தெறிக்குது தெறிக்குது மாஸ் மாஸு மாஸு மாஸு பறக்குது பறக்குது மாஸ் மாஸு மாஸு மாஸு } (2) மம் மம் மம் மாமா

Chorus: Hey therikkudhu therikkudhu massu Massu massu massu massu massu Hey parakudhu parakudhu massu Massu massu massu massu massu Hey don’t stop play

Male: Yaaru naan yaaru Nee kettu paaru da Naan ketta paiyan thaan Ada kaasu kedacha Romba nallavan naan thaanada

Male: Eh kattu kattaga Pudhu note-u kedacha Andha aandavan naan thaanada

Male: En manasum romba lesu En idhayathil illa dhusu Naanae naanae enakku bossu thaan

Chorus: Get the beat down

Chorus: Therikudhu therikudhu massu Parakudhu parakudhu massu Therikudhu therikudhu massu Parakudhu parakudhu massu

Male: Hey therikkudhu therikkudhu massu Idhu kanna pinna massu Hey parakudhu parakudhu massu Idhu pakka pakka massu

Male: Hey kalakudhu kalakudhu massu Idhu maasukellaam massu Hey inimae hey inimae Ivan thotadhellam kaasu

Male: Hey hey ennoda photo Illadha oru police station inga illa. Naan andha gandhiya pola illa Aanaalum prabalam da Adhanaal dhinam enakku problem thaan

Male: En nanban enakkaga Uyir kudupaan Hey adhu varayil dhinam En uyir eduppan

Male: Indha vaazhkaikku illa lease-u Indha currency-il puliven juice-u Adi thinga theriyadha Kadivalam kedaiyadha Puyal kaatha pola enkuda nee veesu

Chorus: Therikudhu masss ..mass mass mass Parakkudhu mass ..mass mass mass Therikudhu therikudhu masss Parakkudhu parakkudhu masss Mam mam mam mamaa..

Chorus: Maamadi eendra maa mugilae Maanidar mele poliveerae Yaaridhu vazhivandha thaaragaiyae Thaagam thanikka ezhuveerae

Chorus: Hosana hosana hosanna Yudharin manarae hosana Hosanna hosanna Devarin maindhanae hosana

Male: {Therikudhu therikudhu masss Mass mass mass Parakudhu parakudhu mass Mass mass mass} (2) Mam mam mam mamaa..

Male: {Therikudhu therikudhu masss Massae massae massae Parakudhu parakudhu mass Massae massae massae} (2) Mam mam mam mamaa..

Other Songs From Maasu Engira Masilamani (2015)

Most Searched Keywords
  • lyrics with song in tamil

  • raja raja cholan song lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil

  • love songs lyrics in tamil 90s

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • aasai nooru vagai karaoke with lyrics

  • jayam movie songs lyrics in tamil

  • karnan lyrics tamil

  • old tamil christian songs lyrics

  • nadu kaatil thanimai song lyrics download

  • morrakka mattrakka song lyrics

  • nanbiye nanbiye song

  • maara tamil lyrics

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • photo song lyrics in tamil

  • alaipayuthey karaoke with lyrics

  • album song lyrics in tamil

  • maara theme lyrics in tamil

  • soorarai pottru song lyrics tamil download

  • sivapuranam lyrics

Recommended Music Directors