Edhukku Pondatti Song Lyrics

Kizhakku Cheemayile cover
Movie: Kizhakku Cheemayile (1993)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: Shahul Hameed, T. K. Kala and Sunandha

Added Date: Feb 11, 2022

குழு: தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் டும் தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் டும்

குழு: தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் டும்..ஹான் தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் டும்.ஹாம்

குழு: தும் சிக்கும் தும் சிக்கும் தும் சிக்கும் டும்.....

ஆண்: {எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்க மாகி போச்சு கணக்கு

ஆண்: பள்ளிக்கூடம் போகையில பள்ள பட்டி ஓடையில கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு இத குத்தமுன்னு சொன்னா அவன் கிறுக்கு} (2)

பெண்: ஹே...... ஐயம் கொளம் கம்மாயில அயிர மீனு புடிக்கையில கெண்ட கால கண்டு என்ன புடிச்ச

பெண்: மஞ்சக் கெளங் கெடுக்கையில மாராப்பு தான் ஒதுங்கையில மல்லியப் பூ வாங்கி என்ன புடிச்ச

பெண்: ஹே.ஒத்தை அடி பாதையில ஒத்தையில போகயில சுத்தி வந்து என் கொசுவம் புடிச்ச

பெண்: கரட்டுபட்டி மந்தையில கரகாட்டம் ஆடையில கரகத்த கண்டு என்ன புடிச்ச

ஆண்: ஹே தொட்டு தொட்டு தோள் புடிக்க தூக்கம் வந்தா கால் அமுக்க நித்தம் ஒரு பொண்ணு வேணும் எனக்கு வாரத்துக்கு ஏழு நாளு வந்தவளோ நாலு பெரு மூணு பேரு கொரையுதடி கணக்கு

ஆண்: எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு

ஆண்: பள்ளிக்கூடம் போகையில பள்ள பட்டி ஓடையில கொக்குமக்க ஆகி போச்சு எனக்கு

குழு: .............

பெண்: பண்ணகாட்டு தேன் ருசியா கன்னி பொண்ணு வாய் ருசியா பந்தையத்த கெட்டு மச்சான் தோக்கட்டும்

பெண்: வெள்ளரி பூ அழகா வெடல புள்ள தோள் அழகா விவகாரம் பேசி முடிவெடுப்போம்

பெண்: பசு மாட்டு நெய் ருசியா பந்தி வெச்சா கை ருசியா பாய் போட்டு பேசி பேசி முடிப்போம்

பெண்: சுண்டக்காஞ்ச பால் இனிப்பா சுண்டுவிரல் தான் இனிப்பா சூடத்த அணச்சி முடி வெடுப்போம்

ஆண்: ஹே வயித்துல புள்ள இல்ல வாழ்க்கையில தொல்லை இல்ல பாதைக்கொரு இன்பம் கண்டு ஜெய்ப்போம். சக்காலத்தி சண்ட இல்ல தாலி கட்டும் வம்பு இல்ல இப்படியே எல்லா நாளும் இருப்போம்

ஆண்: {எதுக்கு பொண்டாட்டி என்ன சுத்தி வப்பாட்டி எக்கச்சக்க மாகி போச்சே கணக்கு

Chorus: Dum chikkum dum chikkum Dum chikkum dum Dum chikkum dum chikkum Dum chikkum dum

Chorus: Dum chikkum dum chikkum Dum chikkum dum..haan Dum chikkum dum chikkum Dum chikkum dum..haan

Chorus: Dum chikkum dum chikkum Dum chikkum dum (Overlapping)

Male: {Ethukku pondatti Enna suthi vappatti Ekkachakkam agi pochu kanakku

Male: Pallikoodam pogayilae Pallapatti odayila Kokkumaku agi pochu enakku Itha kuthamunnu sonna avan kirukku} (2)

Female: Hae..ae..ae... Aiyam kolam kammayila Iyarameenu pudikaiyila Kenda kalu kandu enna puducha

Female: Manja kazhangu edukayila Maraputhan othungayila Malligapoo vangi enna puducha

Female: Aii othayadi pathayila Othayila pogayila Suthi vanthu en kosuvam puducha

Female: Karatupatti manthayila Karagattam adayila Karagatha kandu enna puducha

Male: Hey thottu thottu thol pudikka Thookam vantha kal amukka Nitham oru ponnu venum enakku Varathukku ezhu nal Vanthavalo nalu peru Moonu peru kurayuthadi kanakku

Male: Ethukku pondatti Enna suthi vappatti Ekkachakkam agi pochu kanakku

Male: Pallikoodam pogayilae Pallapatti odayila Kokkumaku agi pochu enakku

Chorus: ..............

Female: Pannakattu thaen rusiya Paruva ponnu vai rusiya Panthayatha kettu machan thokattum

Female: Vellari poovazhaga Vedala pulla thol azhaga Vevagaram pesi mudiveduppom

Female: Pasumaatu nei rusiya Panthi vecha kai rusiya Paipottu pesi pesi mudippom

Female: Sundakanja pal inippa Sundu viral thaan inippa Soodatha amuthi mudiveduppom

Male: Hey vaiyuthulla pulla illa Vazhkayila tholla illa Pathaikkoru inbam kandu jaippom Sakkalathi sandayila Thali kattum vambu illa Ippadiyae ella nalum iruppom

Male: {Ethukku pondatti Enna suthi vappatti Ekkachakkam agi pochu kanakku

Male: Pallikoodam pogayilae Pallapatti odayila Kokkumaku agi pochu enakku Itha kuthamunnu sonna avan kirukku} (2)

Similiar Songs

Most Searched Keywords
  • vaathi coming song lyrics

  • raja raja cholan song lyrics in tamil

  • master song lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • unna nenachu song lyrics

  • neeye oli sarpatta lyrics

  • karaoke with lyrics tamil

  • tamil song meaning

  • master vaathi raid

  • i movie songs lyrics in tamil

  • master lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • teddy en iniya thanimaye

  • unsure soorarai pottru lyrics

  • national anthem lyrics tamil

  • eeswaran song lyrics

  • anthimaalai neram karaoke

  • nice lyrics in tamil

  • chammak challo meaning in tamil

  • arariro song lyrics in tamil

Recommended Music Directors