Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: எ.ஆர். ரஹ்மான்
ஆண்: அத்தைக்கு பிறந்தவளே ஆளாகி நின்றவளே பருவம் சுமந்து வரும் பாவாடை தாமரையே
ஆண்: தட்டாம்பூச்சி பிடித்தவள் தாவணிக்கு வந்ததெப்போ மூன்றாம் பிறையே நீ முழு நிலவா ஆனதெப்போ மெளனத்தில் நீ இருந்தா யாரை தான் கேட்பதெப்போ ஓ...
ஆண்: { ஆத்தங்கரை மரமே அரச மர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே } (2)
ஆண்: ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா
ஆண்: தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது
பெண்: ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஆண்: .........
பெண்: மாமனே உன்னை தாங்காம மத்தியில் சோறும் பொங்காம பாவி நான் பருத்தி மாரா போனேனே
பெண்: காகம் தான் கத்தி போனாலும் கதவு தான் சத்தம் போட்டாலும் உன் முகம் பாக்க ஓடி வந்தேனே
பெண்: ஒத்தையில் ஓடைக்கரையோரம் கத்தியே உன் பேர் சொன்னேனே ஒத்தையில் ஓடும் ரயில் ஓரம் கத்தியே உன் பேர் சொன்னேனே அந்த இரயில் தூரம் போனதும் நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
பெண்: முத்து மாமா என்னை விட்டு போகாதே என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே
ஆண்: ஆத்தங்கரை மரமே அரசமர இலையே ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஆண்: தாவணி பொண்ணே சுகந்தானா தங்கமே தளும்பும் சுகந்தானா பாறையில் சின்ன பாதம் சுகந்தானா
ஆண்: தொட்ட பூ எல்லாம் சுகந்தானா தொடாத பூவும் சுகந்தானா தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா
ஆண்: { அயித்தயும் மாமனும் சுகந்தானா ஆத்துல மீனும் சுகந்தானா } (2) அன்னமே உன்னையும் என்னையும் தூக்கி வளர்த்த திண்ணையும் சுகந்தானா
ஆண்: மாமன் பொண்ணே மச்சம் பார்த்து நாளாச்சு உன் மச்சானுக்கு மயிலப் பசுவு தோதாச்சு

ஆண்: ஓடைக்கர ஒழவு காட்டுல ஒருத்தி யாரு இவ வெடிச்சி நிக்குற பருத்தி தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா தாவணிக்கு வந்ததொரு நந்தவனமா
பெண்: உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது

Male: Aththaiku pirandhavalae Aalaagi nindravalae Paruvam sumandhu varum Paavaadai thamaraiyae
Male: Thattaam poochi pidithaval Thaavaniku vandhadheppo Moondram piraiyae nee Muzhu nilavaanadheppo Mounathil nee irundhaa Yaarai thaan ketpadheppo ooooh
Male: { Aathangara maramae arasamara ilaiyae Aalamara kilaiyae adhilurangum kiliyae } (2)
Male: Odakara olavu kaatula oruthi yaaru Iva vedichu nikura paruthi Thaavi vandhu sandaiyidum Andha mugamaa
Male: Thaavaniku vandhadhoru Nandhavanamaa Ulla sontham enna vittu pogaadhu Ada oda thanni uppu thanni aagaadhu
Female: Aathangara maramae arasamara elaiyae Aalamara kilaiyae adhilurangum kiliyae
Male: ............
Female: Mamanae unna thaangama Mathiyil sorum pongama Paavi naan paruthi maaraa ponenae
Female: Kaagam thaan kathi ponaalum Kadhavu thaan satham pottaalum On mugam paaka odi vandhenae
Female: Othaiyil oda karaiyoram Kathiyae on per sonnenae Othaiyil odum rayil oram Kathiyae on per sonnenae Andha rayil dhooram ponadhum Neram aanadhum kanneer vittenae
Female: Muthu mama enna vittu pogadhae En otha usuru pona meendum vaaradhae
Male: Aathangara maramae arasamara ilaiyae Aalamara kilaiyae adhilurangum kiliyae
Male: Thaavani ponnae sogam thaanaa Thangamae thazhumbum sogam thaanaa Paaraiyil chinna paadham sogam thaanaa
Male: Thotta poo ellam sogam thaanaa Thodaadha poovum sogam thaanaa Thopula jodi marangal sogam thaanaa
Male: { Aithaiyum mamanum sogam thaanaa Aathula meenum sogam thaanaa } (2) Annamae unnaium ennaium Thooki valartha thinnaium sogam thaanaa
Male: Maaman ponnae macham paarthu naazhaachu Un machaanuku mayila pasuvu thodhaachu
Female: Aathangara maramae arasamara ilaiyae Aalamara kilaiyae adhilurangum kiliyae
Male: Odakara olavu kaatula oruthi yaaru Iva vedichu nikura paruthi Thaavi vandhu sandaiyidum Andha mugamaa Thaavaniku vandhadhoru Nandhavanamaa
Female: Ulla sondham enna vittu pogaadhu Ada oda thanni uppu thanni aagaadhu
Male: Aathangara maramae arasamara ilaiyae Aalamara kilaiyae adhilurangum kiliyae
nattupura padalgal lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
new tamil songs lyrics
kattu payale full movie
kanne kalaimane karaoke tamil
master lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
yaar alaipathu lyrics
friendship song lyrics in tamil
idhuvum kadandhu pogum song lyrics
anbe anbe song lyrics
tamil music without lyrics
morattu single song lyrics
soorarai pottru dialogue lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kanave kanave lyrics
karnan lyrics
chill bro lyrics tamil
karaoke songs tamil lyrics
lyrics song download tamil