Added Date: Feb 11, 2022
ஆண்: தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே உனைத் தொட தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
பெண்: என் தேகமே..பூ மேடையே தேரேறி நீ வா வா.. உனைத் தொட.. தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
ஆண்: நெஞ்சு துடிக்குதடி உடல் வெந்து கொதிக்குதடி உந்தன் சின்ன மணி இதழ் நித்தம் குளித்திட பங்கிடு பச்சக்கொடி
பெண்: எந்தன் மடி மீது துள்ளி வந்துக் குடியேறு அந்த மன்மத மந்திர வேதம் முழுவதும் சொல்லி விளையாடு
ஆண்: மல்லிகைக் கூந்தலை மெல்லத் தரையினில் பஞ்சணை போடடியோ. லாலலல் லல்லல்ல.. லாலலல் லல்லல்லா
பெண்: வேகமோ மோகமோ
ஆண்: மங்கள நேரத்தில் சங்கம காலத்தில்.
ஆண்: தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
பெண்: என் தேகமே..
ஆண்: ஹ்ம்ம்...
பெண்: பூ மேடையே
ஆண்: ஹ்ம்ம்.ம்...
பெண்: தேரேறி நீ வா வா.. உனைத் தொட.. தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
பெண்: அந்தி வரும் பொழுது விழி காணும் வண்ணக்கனவு இந்த சந்தன மேனிக்குள் செந்தனல் ஊற்றுக்குள் ஊறும் பல இரவு
ஆண்: கொஞ்சும் இளமயிலே வரும் கோலம் இளமயிலே வண்டு முத்திரை வைத்திட அத்தனைப் பூக்களும் ஏங்கும் தனிமையிலே
பெண்: முத்துக் குளிக்கையில் தங்க மணிக்கரம் என்னைச் சிறையிடுமோ லாலலல் லல்லல்ல லாலலல் லல்லல்லா...
ஆண்: நாணமோ தோணுமோ
பெண்: இந்த இளம் குயில் உன்னைத் தழுவிட...
ஆண்: தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே உனைத் தொட...தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே
பெண்: என் தேகமே...
ஆண்: ஹ்ம்ம்
பெண்: பூ மேடையே...
ஆண்: ஹ்ம்ம்..ம்
பெண்: தேரேறி நீ வா வா. உனைத் தொட... தாகமே உண்டானதே திண்டாடுதே மனமே

Male: Dhaagamae undaanadhae Thindaadudhae manamae Unai thoda Dhaagamae undaanadhae Thindaadudhae manamae
Female: En dhegamae poo medaiyae Thaer yeri nee vaa vaa Unai thoda Dhaagamae undaanadhae Thindaadudhae manamae
Male: Nenju thudikkudhadi Udal vendhu kodhikkudhadi Undhan chinna mani idhazh Niththam kulithida Pangidu pacha kodi
Female: Endhan madi meedhu Thulli vandhu kudiyeru Andha manmadha mandhira Vedham muzhuvadhum Solli vilaiyaadu
Male: Malligai koondhalai Mella tharaiyinil Panjanai podadiyo Laalalal lallalla laalalal lallalla Laalalal lallalla laa
Female: Vegamo mogamo
Male: Mangala nerathil Sangama kaalathil Dhaagamae undaanadhae Thindaadudhae manamae
Female: En dhegamae
Male: Hmm
Female: Poo medaiyae
Male: Hmm
Female: Thaer yeri nee vaa vaa
Unai thoda
Dhaagamae undaanadhae
Thindaadudhae manamae
Female: Andhi varum pozhudhu Vizhi kaanum vanna kanavu Indha sandhana menikkul Senthanal ootrukkul Oorum pala iravu
Male: Konjum ila mayilae Varum kolam ila mayilae Vandu muthirai vaithida Athanai pookkalum Yengum thanimaiyilae
Female: Muthu kulikkaiyil Thanga mani karam Ennai chiraiyidumo Laalalal lallalla laalalal lallalla Laalalal lallalla laa
Male: Naanamo thonnumo
Female: Indha ilam kuyil Unnai thazhuvida
Male: Dhaagamae undaanadhae Thindaadudhae manamae Unai thoda Dhaagamae undaanadhae Thindaadudhae manamae
Female: En dhegamae
Male: Hmm
Female: Poo medaiyae
Male: Hmm
Female: Thaer yeri nee vaa vaa
Unai thoda
Dhaagamae undaanadhae
Thindaadudhae manamae
thangamey song lyrics
siruthai songs lyrics
google song lyrics in tamil
aarathanai umake lyrics
na muthukumar lyrics
kanakangiren song lyrics
ithuvum kadanthu pogum song lyrics in tamil
kulfi kuchi lyrics putham pudhu kaalai
sivapuranam lyrics
ennathuyire ennathuyire song lyrics
vijay sethupathi song lyrics
oru manam song karaoke
mudhalvane song lyrics
venmathi song lyrics
jimikki kammal lyrics tamil
anthimaalai neram karaoke
old tamil karaoke songs with lyrics
tamil song lyrics video download for whatsapp status
piano lyrics tamil songs
amman devotional songs lyrics in tamil