Verithanam Song Lyrics

Bigil cover
Movie: Bigil (2019)
Music: A. R. Rahman
Lyricists: Vivek
Singers: Thalapathy Vijay

Added Date: Feb 11, 2022

பெண்: யாரான்ட அய்யயோ யாரான்ட அய்யய்யோ அய்யயோ யாரான்ட அய்யயோ யாரான்ட எங்க வந்து யாரான்ட வச்சுக்கின்ன பிரச்னை நீ கொரலவுட்டது தெரிஞ்சுட்டாக்க உனக்குதான்டா அர்ச்சனை

பெண்: அவன் வர வரைக்கும் வாய்ஸ கொடுத்து நண்டு சிண்டு தொகுருது அவன் எழுந்து கிழுந்து வன்டான்னா இந்த தீபாவளி நம்மளது

ஆண்: குடி இருக்கும் ஹ ஹ ஹ வெறித்தனம் இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா ஒலாத்தனும் நெஞ்சுக்குள்ள குடி இருக்கும் ஹேய் நம்ம சனம் வெறித்தனம் இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா ஒலாத்தனும்

ஆண்: ஆமா அழுக்கா இருப்போம்
குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: கருப்பா கலையா இருப்போம்
குழு: வெறித்தனம் வெறித்தனம்
ஆண்: ஒன்னா உசுரா இருப்போம்
குழு: வெறித்தனம் வெறித்தனம்

ஆண்: புள்ளைங்க இருக்காங்க வேற இன்னா வோனும் ராவடி ராசாவா நிப்பேன்டா என்னோட கில்லா மேல ஏய் யாருக்கும் டவலுண்டு நீ இல்ல டௌலத்தாவே நில்லு என் ஆளு நண்பா நீ

ஆண்: நெஞ்சுக்குள்ள குடி இருக்கும் ஹேய் நம்ம சனம் வெறித்தனம் இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா ஏலேலோ

குழு: ஏய் ஏய் ஏய் ஏய்

ஆண்: {மாலு மாலு மாலு
ஆண்: தினக்குததகு தினக்கு ததக்கு
ஆண்: சுராங்கணிக்க மாலு
ஆண்: த த தொகுரும் பா

ஆண்: {மாலு மாலு மாலு சுராங்கணிக்க மாலு
ஆண்: மாலு மாலு மாலு என் தளபதிதான் தூளு} (2)

பெண்: சுராங்கணி சுராங்கணி சுராங்கணி சுராங்கணி

குழு: சுராங்கணிக்கா மாலு சுராங்கணிக்க மாலு சுராங்கணிக்க மாலு என் தளபதிதான் தூளு

குழு: ஏய் ஏய் ஏய்....

ஆண்: காணா கணுக்கா ஒரு ஆட்டம் இருக்கு மேனா மினுக்கா ஒரு மேளம் இருக்கு

ஆண்: மண்ணு முட்டு ஷாலு என்னவுட்டா யாரு தொங்க விட்டு துவைக்கும் ரவுச பாரு

ஆண்: கொரலு விட்டா நூறு சொந்தம் வரும் பாரு காசு பணம் எல்லாம் கோளாறு

ஆண்: என்னான்ட எல்லாம் நீதானே உன்னான்டா எல்லாம் நான்தானே நம்ம சோக்கு ஊரு டாக்கு நண்பா நீ பல்லாக்கு

ஆண்: யெக்கா பொண்ணு ஏலேலோ ஏய் முக்கா துட்டு ஏலேலோ ஹேய் இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா ஏலேலோ

ஆண்: நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
குழு: நெஞ்சுக்குள்ள குடி இருக்கும்
ஆண்: ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
குழு: ஹேய் நம்ம சனம் வெறித்தனம்
ஆண்: இன்னா இப்போ லோக்கலுனா நம்ம கெத்தா ஒலாத்தனும்

இசை: ..............

குழு: நன நானன் ன ன ன னா
ஆண்: வெறித்தனம் வெறித்தனம்
குழு: நன நானன் ன ன ன னா
ஆண்: வெறித்தனம் வெறித்தனம்
குழு: நன நாணன் ன ன ன னா நானா நன் னா நனானனா

குழு: ...............

Music by: A. R. Rahman

Female: Yaaranda aiaiyo yaaranda Aiaiyaiyo yaaranda aiaiyo yaaranda Enga vanthu yaaranda Vechikuna pirachana nee Kurala vuttadhu therinjitaakaa Unakku dhaan daa archana

Female: Avan vara variakkum Voice ah kuduthu Nandu sindu thoguruthu Avan elunthu kilunthu vanttaana Indha deepawali nammalathu

Male: Kudi irukkum Ha ha ha verithanam Innaa ippa localu naa Namma gethaa olaathanum Nenjikulla kudi irukkum Namma Sanam Verithanam Innaa ippa localu naa Namma gethaa olaathanum

Male: Aama alukka irupom
Chorus: Verithanam verithanam
Male: Karuppa kalaiyaruppom
Chorus: Verithanam verithanam
Male: Onna usuraa iruppom
Chorus: Verithanam verithanam

Male: Pullainga irukaanga vera inna vonum Raavadi rasaava nippen da Ennoda killaa mela Yei yaarukkum davlundu nee illa Dowlathaavae nillu en aalu nanbaa nee

Male: Nenjikulla kudi irukkum Hey namma sanam verithanam Innaa ippa localu naa Namma gethaa yaelaelooo....

Chorus: Yei yei yei yei

Male: {Maalu maalu maalu
Male: Thinakkuthathaku Thinaku thathakku
Male: Suranganikka maalu
Male: Tha tha thogurum paa

Male: {Maalu maalu maalu Suranganikka maalu
Male: Maalu maalu maalu En thalapathi dhaan dhoolu} (2)

Female: Suraangani suraangani Suraangani suraangani
Chorus: Suraaganika maalu Suranganika maalu Suraanganikka maalu En thalapathi dhaan dhoolu

Chorus: Yei yei yei...

Male: Kaana kanukkaa Oru aattam irukku Mena minukkaa Oru melam irukku

Male: Mannu muttu saalu Enna vutta yaaru Thonga vittu thuvaikkum Ravusa paaru

Male: Koralu vitta nooru Sondham varum paaru Kaasu panam ellaam kolaaru

Male: Ennaanda ellam nee thaanae Unnandaa ellam naan thaanae Namma sokku oooru talku Nanbaa nee pallaakku

Male: Yekka ponnu yaelaelaeloo Eyy mukka thuttu yaelaelaeloo Inna ippo localu naa Namma gethaa yaelaelaeloo

Male: Aama alukka irupom
Chorus: Verithanam verithanam
Male: Karuppa kalaiyaruppom
Chorus: Verithanam verithanam
Male: Onna usuraa iruppom
Chorus: Verithanam verithanam

Male: Pullainga irukaanga vera inna vonum Raavadi rasaava nippen da Ennoda killaa mela Yei yaarukkum davlundu nee illa Dowlathaavae nillu en aalu nanbaa nee

Male: Nenjikulla kudi irukkum
Chorus: Nenjikulla kudi irukkum
Male: Hey namma sanam verithanam
Chorus: Hey namma sanam verithanam
Male: Innaa ippa localu naa Namma gethaa olaathanum

Music and beats ..........

Chorus: Nana nana na na na naa
Male: Verithanam verithanam
Chorus: Nana nana na na na naa
Male: Verithanam verithanam
Chorus: Nana nana nan naa na naa Naanaa nan naa nannaananaa

Chorus: ..............

Male: Verithanam verithanam

Similiar Songs

Most Searched Keywords
  • um azhagana kangal karaoke mp3 download

  • raja raja cholan song lyrics in tamil

  • amma song tamil lyrics

  • tamil christian songs lyrics

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • alaipayuthey songs lyrics

  • tamil karaoke songs with lyrics for female

  • neeye oli lyrics sarpatta

  • sirikkadhey song lyrics

  • isha yoga songs lyrics in tamil

  • vinayagar songs tamil lyrics

  • maruvarthai song lyrics

  • medley song lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • anegan songs lyrics

  • national anthem lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • putham pudhu kaalai gv prakash lyrics

  • nerunjiye