Solla Vallaayo Kiliye Song Lyrics

Kavari Maan cover
Movie: Kavari Maan (1979)
Music: Ilayaraja
Lyricists: Mahakavi Subramanya Bharathiyaar
Singers: Varalakshmi

Added Date: Feb 11, 2022

பெண்: த த ன.. த. ன. ன...ஆ...ஆ...

பெண்: சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ ஓ. சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ ஓ.

பெண்: வல்ல வேல் முருகன் தனை இங்கு. வல்ல வேல் முருகன் தனை இங்கு வல்ல வேல் முருகன் தனை இங்கு வந்து கலந்து மகிழ்ந்து குலவென்று சொல்ல வல்லாயோ கிளியெ சொல்ல நீ வல்லாயோ ஓ...ஓஓ..ஓஓ

பெண்: அல்லி குளத்தருகே ஒரு நாள் அந்தி பொழுதினிலே ஏ. ஏ. ஏ. ஏ. அல்லி குளத்தருகே ஒரு நாள் அந்தி பொழுதினிலே அங்கோர் முல்லை செடி அதை பார் ஆ. ஆ. அங்கோர் முல்லை செடி அதை பார் செய்த வினை முற்றும் மறந்திட கற்றதென்ன என்று

பெண்: சொல்ல வல்லாயோ கிளியெ சொல்ல நீ வல்லாயோ ஓ.

பெண்: சோலை வனத்திடையே. ஏ. ஏ. ஏ. ஏ. சோலை வனத்திடையே

பெண்: ரி க ரி ஸ நி த ப ம ப த நி சோலை வனத்திடையே

பெண்: ரி ஸ நி த தா நி த பா த ப த மா ப த ம ப த நி சோலை வனத்திடையே

பெண்: ப த ம ப த நி ஸா ஸ நி த ப ம ப த ம ப ம க ரி ஸா க ரி நி ஸா ரி க ஸ ரி க ம ப த ம பா க ம ப ம ப த ப த நி சோலை வனத்திடையே

பெண்: நீ நீ நி த நி நி ஸ நி நி த நி நி ஸ நி நி ரி ரி ரி நி ரி நி த நி த ப பா ம க ரி க ஸ ஸ ப ம ப த ம ப த நி ப த ஸ நி. நி. க ரி க ரி ரி ஸ ரி ரி ஸ நி ஸ ஸ நி த நி நி த ப ம ப த நி த ப த நி ஸ ஸா நி த பா ப த நி ஸா ப த நி ஸா ஸா ம ப த பா பா க ம ப மா மா ரி க ம கா கா ஸ ரி க ம ப ம க ம ப த நி ஸ நி த ப த ம ப ப த நி

பெண்: சோலை வனத்திடையே தன்னை கை பற்றி நடக்கையிலே சோலை வனத்திடையே தன்னை கை பற்றி நடக்கையிலே வேலின் மிசயாழை வைத்து சொன்ன விந்தை மொழிகளை சிந்தை செய்வாய் என்று

பெண்: சொல்ல வல்லாயோ கிளியே சொல்ல நீ வல்லாயோ ஆ. ஆ. ஆ.ஆ...

Female: Tha dha na. tha. na. na.aa.aa..

Female: Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo ooo. Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo ooo.oo

Female: Valla vael murugan thanai ingu. Valla vael murugan thanai ingu Valla vael murugan thanai ingu Vandhu kalandhu maghizhdhu kulavendru Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo ooo.oo oo oo oo

Female: Alli kulatharugae oru naal Andhi pozhudhinilae ae. ae. ae. ae. Alli kulatharugae oru naal Andhi pozhudhinilae angor Mullai chedi adhai paar aa. aa. Angor mullai chedi adhai paar Seidha vinai muttrum marandhida Kattradhenna endru

Female: Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo ooo.oo

Female: Solai vanathidaiyae .ae.ae..ae.ae. Solai vanathidaiyae

Female: Ri ga ri sa ni dha pa ma pa dha ni Solai vanathidaiyae

Female: Ri sa ni dha dhaa ni dha paa dha pa dha maa Pa dha ma pa dha ni Solai vanathidaiyae

Female: Pa dha ma pa dha ni saa Sa ni dha pa ma pa dha ma pa ma ga ri saa Ga ri ni saa Ri ga sa ri ga ma pa dha ma paa Ga ma pa ma pa dha pa dha ni Solai vanathidaiyae

Female: Nee nee ni dha ni ni sa ni ni dha ni ni sa ni Ni ri ri ri ni ri ni dha ni dha Pa paa ma ga ri ga sa sa Pa ma pa dha ma pa dha ni pa dha sa ni. ni. Ga ri ga ri ri sa ri ri sa ni sa Sa ni dha ni ni dha pa ma pa dha ni dha pa dha ni Sa saa ni dha paa pa dha ni saa Pa dha ni saa saa ma pa dha paa paa Ga ma pa maa maa ri ga ma gaa gaa Sa ri ga ma pa ma ga ma pa dha ni sa Ni dha pa dha pa ma pa dha ni

Female: Solai vanathidaiyae Thannai kai patri nadakkaiyilae Solai vanathidaiyae Thannai kai patri nadakkaiyilae Vaelin misai yaazhai vaithu sonna Vindhai mozhighalai sindhai seivaai endru

Female: Solla vallaaiyo kiliyae Solla nee vallaaiyo aaa.aa..aa.aa...

Similiar Songs

Most Searched Keywords
  • believer lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • lyrics of google google song from thuppakki

  • 3 song lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • rakita rakita song lyrics

  • usure soorarai pottru

  • new tamil karaoke songs with lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • maara movie song lyrics

  • siragugal lyrics

  • karaoke songs with lyrics in tamil

  • raja raja cholan song lyrics tamil

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • naan pogiren mele mele song lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • kai veesum

  • master movie songs lyrics in tamil

  • tamil film song lyrics

  • kannalane song lyrics in tamil