Added Date: Feb 11, 2022
ஆண்: வா உன் நேரம் வந்ததே பொன்னாரம் தந்ததே கண்ணாடி மாளிகை கையோடு கன்னிகை
ஆண்: விடாது பாடிடு வராது மின்தடை நீ கேட்டா வாழ்க்கை தான் எப்போதும் ஜாலி தான்
ஆண்: இருக்கும் வரைக்கும் தெறிக்க விடனும் அனுபவி சிறகை விரித்து பறக்க வேண்டும் வான் வெளி
ஆண்: பிறந்த பிறப்பு மீண்டும் வருவதில்லையே நீ கேட்ட விளையாட்ட பல்ல நொட்ட கெட்டி மேளம் போல கொட்டுமே
ஆண்: உன் நேரம் வந்ததே பொன்னாரம் தந்ததே கண்ணாடி மாளிகை கையோடு கன்னிகை
ஆண்: விடாது பாடிடு வராது மின்தடை நீ கேட்ட வாழ்க்கை தான் எப்போதும் ஜாலி தான்
ஆண்: ஹா நான் தேடி வந்தது கை கூடி வந்தது என் வாழ்க்கை என்பது வந்தாள போவுது
ஆண்: உன் வாழ்க்கை என்பது நீ வாழ மட்டும் தான் நீ செல்வம் சேர்த்தது நீ செலவு செய்யதான்
ஆண்: தேடி சேர்த்து பூட்டு போட்டு வைத்தது அதை திறந்தெடுத்து செலவு செய்தால் நல்லது
ஆண்: வாழும்போது வாழ தானே செல்வமே நீ போடு புது ரூட்டு விளையாட்டு வயசு தேஞ்சு போகும் முன்னமே
ஆண்: நான் தேடி வந்தது கை கூடி வந்தது என் வாழ்க்கை என்பது வந்தாள போவுது

Male: Vaa un neram vandhadhe Ponnaaram thandhadhae Kannadi maaligai Kaiyoodu kannigai
Male: Vidaadhu paadidu Varaadhu minthadai Nee kaetta vazhkai thaan Eppothum jolly thaan
Male: Irukkum varaikkum Therikka vidanum anubhavi Siragai virithu parakka vendum Vaan vaeli
Male: Pirandha pirappu Meendum varuvathillaiyae Nee ketta vilaiyatta Palla notta Kaetti melam pola kottumae
Male: Un neram vandhadhe Ponnaaram thandhadhae Kannadi maaligai Kaiyoodu kannigai
Male: Vidaadhu paadidu Varaadhu minthadai Nee kaetta vazhkai thaan Eppothum jolly thaan
Male: Haa naan thaedi vandhadhu Kai koodi vandhadu En vaazhkai enbadhu Vandhaala povadhu
Male: Un vaazhkai enbadhu Nee vaazha mattum thaan Nee selvam saerthadhu Nee selavu saeiyathaan
Male: Thaedi serthu Pootu pottu vaithadhu Adhai thirandheduthu Selavu seidhal nalladhu
Male: Vazhumbodhu vaazha thaanae Selvamae Nee podu pudhu rootu vilaiyaatu Vayasu thaenju pogum munnamae
Male: Naan thaedi vandhadhu Kai koodi vandhadu En vaazhkai enbadhu Vandhaala povadhu
Male: Un vaazhkai enbadhu Nee vaazha mattum thaan Nee selvam saerthadhu Nee selavu saeiyathaan
hello kannadasan padal
kattu payale full movie
sirikkadhey song lyrics
happy birthday song lyrics in tamil
tamil christian christmas songs lyrics
siruthai songs lyrics
movie songs lyrics in tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
unna nenachu lyrics
tamil to english song translation
poove sempoove karaoke
mayya mayya tamil karaoke mp3 download
thoorigai song lyrics
best lyrics in tamil love songs
kutty pattas full movie in tamil download
tamil old songs lyrics in english
i songs lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
marudhani lyrics
abdul kalam song in tamil lyrics