Added Date: Feb 11, 2022
ஆண்: ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ
ஆண்: நீ போதும் கண்ணா எனக்கு என் வாழ்வு உன்னில் இருக்கு
ஆண்: நீ போதும் கண்ணா எனக்கு என் வாழ்வு உன்னில் இருக்கு பொன் பூமி எல்லாம் எதற்கு? உன்னோடு எல்லாம் இருக்கு
ஆண்: மகனே உந்தன் மகிழ்வொன்று தான் அது போதுமே மனம் நல்லது குணமுள்ளது அது போதுமே
ஆண்: உறவில் உயர்ந்து இரு கண்ணா உயர்ந்த நிலையில் இரு நினைக்கும் யாவும் நடத்தி காட்டு

ஆண்: எனக்கு பிள்ளை நீ என்றாக இறைவன் தந்த தீர்ப்படா எனது குணம் நீ கொள்ளாமல் எவர்க்கும் வழி காட்டடா
ஆண்: ஒன்றாய் இரு நன்றாய் இரு ஓர் துன்பம் உனை அணுகாது அன்பாய் இரு பண்பாய் இரு தெம்பாய் இரு

ஆண்: நீ போதும் கண்ணா எனக்கு என் வாழ்வு உன்னில் இருக்கு ஹோ ஓ ஆஅ ஆஆ பொன் பூமி எல்லாம் எதற்கு? உன்னோடு எல்லாம் இருக்கு ஹோ ஓ ஆஅ ஆஆ
ஆண்: மகனே உந்தன் மகிழ்வொன்று தான் அது போதுமே மனம் நல்லது குணமுள்ளது அது போதுமே ஹோ ஓ ஓ ஆஅ ஆஆ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ

Male: Hoo oo ooo Hoo oo oo Hoo oo ho ooo oo hoo Hoo oo ho ooo oo hoo
Male: Nee podhum kanna enakku En vaazhvu unnil irukku
Male: Nee podhum kanna enakku En vaazhvu unnil irukku Pon boomi ellam etharku? Unnodu ellaam irukku
Male: Maganae undhan Magizhvondru thaan Adhu podhumae Manam nalladhu gunamulladhu Adhu podhumae
Male: Uravil uyarnthu iru kanna Uyarntha nilaiyil iru Ninaikkum yaavum nadathi kaattu
Male: Nee podhum kanna enakku En vaazhvu unnil irukku Pon boomi ellam etharku? Unnodu ellaam irukku
Male: Enakku pillai nee endraaga Iraivan thandha theerppadaa Enadhu gunam nee kollaamal Evarkkum vazhi kaattadaa
Male: Ondraai iru nandraai iru Or thunbam unai anugaadhu Anbaai iru panbaai iru Thembaai iru
Male: Oh uravil uyarnthu iru kanna Uyarntha nilaiyil iru Ninaikkum yaavum nadathi kaattu
Male: Nee podhum kanna enakku En vaazhvu unnil irukku Hoo oo aa.aa.. Pon boomi ellam etharku? Unnodu ellaam irukku Hoo oo oo..aaa..
Male: Maganae undhan Magizhvondru thaan Adhu podhumae Manam nalladhu gunamulladhu Adhu podhumae Hoo ooo oo aa.aaa. Hoo oo ooo ho ooo ooo....
kanakangiren song lyrics
youtube tamil karaoke songs with lyrics
bhaja govindam lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
kaiyile aagasam soorarai pottru lyrics
unna nenachu lyrics
semmozhi song lyrics
tamil lyrics video
ilayaraja songs karaoke with lyrics
pongal songs in tamil lyrics
hanuman chalisa in tamil lyrics in english
old tamil christian songs lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
mg ramachandran tamil padal
sri ganesha sahasranama stotram lyrics in tamil
master tamilpaa
soorarai pottru movie lyrics
sarpatta parambarai lyrics
old tamil karaoke songs with lyrics free download
vaseegara song lyrics