Added Date: Feb 11, 2022
ஆண்: மனசிருக்கா மனசிருக்கா அக்கா மகளே உன் மனசுக்குள்ள இடம் இருக்கா அக்கா மகளே
பெண்: மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே
ஆண்: ஆ..அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே
பெண்: துவரைஞ் செடி வளந்திருச்சு மாமன் மகனே நாம மறஞ்சு பேச இடமிருக்கு மாமன் மகனே

ஆண்: ஹ...அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே

ஆண்: ஹா...ஏ..ஏ...ஏஹே...ஏ..ஏ..
பெண்: ஏஹே..ஹே..ஏ...ஏ...ஏ..ஏ...
ஆண்: அலசி போட்ட துணிய போல சுத்தமான மனச பாரு உன் முகம்தான் பதிஞ்சிருக்குது அக்கா மகளே
பெண்: வெளஞ்சு வெடிச்ச பருத்தி போல தொறந்து கெடக்கும் மனச பாரு நுழைஞ்சு நீதான் குடியிருக்க மாமன் மகனே

ஆண்: பொட்டு வச்சு போறவளே அக்கா மகளே உன் போட்ட போல ஒட்டிக்கணும் அக்கா மகளே
பெண்: கட்டுபட்டு வாரவரு மாமன் மகனே உங்க திட்டமும் நடக்குமுங்க மாமன் மகனே

ஆண்: ஆஹான்...
ஆண்: சீவலபேரி சந்தையில வளைவி வாங்கி கொண்டு வந்தேன் கைய கொடு போட்டு விடுறேன் அக்கா மகளே
பெண்: வளைவி போட்டு குளுக்குறப்போ கலகலன்னு கேட்க்கும் சத்தம் காதுக்குள்ள இனிக்குதுங்க மாமன் மகனே
ஆண்: சங்கரன் கோயில் கடை தெருவுல கடை கடையா ஏறி உனக்கு கொலுசு வாங்கி கொண்டு வந்தேன் அக்கா மகளே
பெண்: கொலுசு வாங்கி போட்டுகிட்டு நடக்குறப்போ கேட்க்கும் சத்தம் உங்க பெற சொல்லுதுங்க மாமன் மகனே
ஆண்: நான் வாங்கி கொடுத்த சீலைய கட்டி அக்கா மகளே லவுக்கையும் தான் போட்டுகடி அக்கா மகளே
பெண்: சீலை லவுக்க கொலுசு வலைவி போட்டுகிட்டாச்சு தாலி மிஞ்சி போட்டு விடுங்க மாமன் மகனே

ஆண்: ஆ...அவரை கொடி பூத்திடுச்சு அக்கா மகளே அந்த வெவரம் எல்லாம் புரிஞ்சிரிச்சா அக்கா மகளே

பெண்: மனசிருக்கு மனசிருக்கு மாமன் மகனே என் மனசுக்குள்ள உக்காந்துக்க மாமன் மகனே..

Male: Manasirukkaa manasirukkaa akkaa magalae
Un manasukkulla idam irukkaa akkaa magalae
Female: Manasirukku manasirukku maaman maganae
En manasukkulla ukkaanthukka maaman maganae
Male: Aa..avarai kodi pooththiduchchu akkaa magalae
Antha vevaram ellam purinjiruchcha akkaa magalae
Female: Thuvarainj sedi valanthiruchchu maaman maganae
Naama maranju pesa idamirukku maaman maganae

Male: Ha..avarai kodi pooththiduchchu akkaa magalae
Antha vevaram ellam purinjiruchcha akkaa magalae
Female: Thuvarainj sedi valanthiruchchu maaman maganae
Naama maranju pesa idamirukku maaman maganae
Male: Haa..ae..ae..aehae.ae..ae..
Female: Aehae..hae..ae..ae..ae.ae..
Male: Alasi potta thunaiya pola
Suththamaana manasa paaru
Un mugamthaan pathinjirukkuthu akkaa magalae
Female: Vaelanju vedichcha paruththi pola
Thoranthu kedakkum manasa paaru
Nuzhainchu needhaan kudiyirukka maaman maganae
Male: Pottu vachchu poravalae akkaa magalae
Un potta pola ottikanum akkaa magalae
Female: Kattupattu vaaravaru maman maganae
Unga thittamum nadakkumunga maaman maganae
Male: Manasirukkaa manasirukkaa akkaa magalae
Un manasukkulla idam irukkaa akkaa magalae
Female: Manasirukku manasirukku maaman maganae
En manasukkulla ukkaanthukka maaman maganae
Male: Aahaan..
Male: Seevalaperi santhaiyila
Valaivi vaangi kondu vanthaen
Kaiya kodu pottu viduraen akkaa magalae
Female: Valaivi pottu kulukkurappo
Kalakalannu ketkkum saththam
Kaadhukulla inikkuthunga maaman maganae
Male: Shangaran koyil kadai theruvula
Kadai kadaiyaa yaeri unakku
Kolusu vaangi kondu vanthaen akka magalae
Female: Kolusu vaangi pottukittu
Nadakkurappo ketkkum saththam
Unga pera solluthunga maaman maganae
Male: Naan vaangi koduththa
Seelaiya kattti akkaa magale
Lavukkaiyumthaan pottukadi akkaa magalae
Female: Seelai lavukka kolusu
Valaivi pottukittaachchu
Thaali minji pottu vidunga maaman maganae
Male: Manasirukkaa manasirukkaa akkaa magalae
Un manasukkulla idam irukkaa akkaa magalae
Female: Manasirukku manasirukku maaman maganae
En manasukkulla ukkaanthukka maaman maganae
Male: Aa..avarai kodi pooththiduchchu akkaa magalae
Antha vevaram ellam purinjiruchcha akkaa magalae
Female: Thuvarainj sedi valanthiruchchu maaman maganae
Naama maranju pesa idamirukku maaman maganae
Male: Manasirukkaa manasirukkaa akkaa magalae
Un manasukkulla idam irukkaa akkaa magalae
Female: Manasirukku manasirukku maaman maganae
En manasukkulla ukkaanthukka maaman maganae
kaiyile aagasam soorarai pottru lyrics
master the blaster lyrics in tamil
tamil christmas songs lyrics
album song lyrics in tamil
tamil christian songs lyrics
en kadhale en kadhale karaoke
sundari kannal karaoke
3 movie song lyrics in tamil
enjoy enjaami meaning
karaoke songs with lyrics in tamil
nadu kaatil thanimai song lyrics download
geetha govindam tamil songs mp3 download lyrics
vijay and padalgal
soorarai pottru song lyrics tamil download
kadhal theeve
kutty pattas full movie download
chellamma song lyrics
thangachi song lyrics
raja raja cholan song lyrics in tamil
padayappa tamil padal