Kulfi Kuchchi Song Lyrics

Putham Pudhu Kaalai cover
Movie: Putham Pudhu Kaalai (2020)
Music: G .V. Prakash Kumar
Lyricists: Kaber Vasuki
Singers: G. V. Prakash Kumar and Bhavani Sree

Added Date: Feb 11, 2022

ஆண்: ஓ என் குல்பி குச்சி உன் கள்ள பார்வை முட்டி என் நெஞ்சில் ஒரு சில் தெரியுதே

ஆண்: ஓ மை டூட்டி புரூட்டி உன் எண்ணம் கொஞ்சம் மாட்டி என் மீசை எல்லாம் கருப்பாகுதே

ஆண்: ஹோ தென்றலும் சொக்குதே நேரமும் திக்குதே எனக்கொன்னும் புரியலையே

விசில்: ...........

பெண்: ஓ மை சிங்கக்குட்டி நீ பேசும் வார்த்தை கிட்டி என் இதயத்தில் வேகம் கூடுதே ஃபேர்ரி டைரி தேடி உன் பாவை கொஞ்சம் நொடி ஆனாலும் கூட கன்னம் கூசுதே

பெண்: ஓ ஆசையும் ஊறுதே காலமும் கூடுதே வார்த்தை இங்கே தேவை இல்லையே

Male: Oo en kulfi kuchchi Un kalla parvai mutti En nenjil oru sil theriyuthae

Male: Oo my duty fruti Un ennam konjam maatti En meesai ellam karupaaguthae

Male: Ho thendralum sokkuthae Nearmum thikkuthae Enakkonnum puriyalaiyae

Whistle: Oo my singakutti Nee pesum vaarththai kitty En idhayaththil vegam kooduthae Fairy dairy thedi Un paavai konjam nodi Aanaalum kooda kannam koosuthae

Female: Oo aasaiyum ooruthae Kaalamum kooduthae Vaarththai ingae thevai illaiyae

Whistle: ..........

Most Searched Keywords
  • putham pudhu kaalai tamil lyrics

  • tamil christmas songs lyrics

  • romantic love song lyrics in tamil

  • old tamil christian songs lyrics

  • nerunjiye

  • tamil love feeling songs lyrics download

  • maara tamil lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • raja raja cholan lyrics in tamil

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • kanne kalaimane karaoke download

  • tamil love song lyrics

  • cuckoo cuckoo song lyrics tamil

  • maraigirai

  • gal karke full movie in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • maara movie song lyrics

  • romantic love songs tamil lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download