Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: { குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி } (2) ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது ஒத்த வழி என் வழி தானே மானே குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
ஆண்: மானே மயிலே மரகத குயிலே தேனே நான் பாடும் தேமாங்கே பூவே பொழுதே பொங்கி வரும் அமுதே காதில் கேட்டாயோ என் வாக்கே உன்ன எண்ணி நான் தான் ஒரு ஊர்கோலம் போனேன் தன்னந்தனியாக நிக்கும் தேர் போல ஆனேன்
ஆண்: பூ பூத்த சோலையிலே பொன்னான மாலையிலே நீ வந்த வேளையிலே மயிலே நீர் பூத்த கண்ணு ரெண்டு நீங்காத தாகம் கொண்டு பாடும் பாட்டு
பெண்: { குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி } (2)
பெண்: மறந்தால் தானே நினைக்கனும் மாமா நினைவே நீதானே நீதானே மனசும் மனசும் இணைஞ்சது மாமா நெனச்சு தவிச்சேனே நான் தானே சொல்லி விட்ட பாட்டு தேக்கு காத்தோட கேட்டேன் தூது விட்ட ராசா மனம் தடுமாற மாட்டேன்
பெண்: ஊரென்ன சொன்னா என்ன ஒன்னாக நின்னா என்ன உன் பேரை பாடி நிப்பேன் மாமா தூங்காம உன்ன எண்ணி துடிச்சாளே இந்த கன்னி வா மாமா
ஆண்: குடகு மலை காற்றில் வரும் பாட்டு கேக்குதா என் பைங்கிளி
பெண்: ஏதோ நினைவு தான் உன்ன சுத்தி பறக்குது என்னோட மனசு தான் கண்டபடி தவிக்குது
ஆண்: ஒத்த வழி என் வழி தானே மானே
பெண்: குடகு மலை காற்றில் ஒரு பாட்டு பாடுது இந்த பைங்கிளி

Male: { Kudagu malai kaatril varum paatu kekudha en paingili } (2) Edho ninaivu thaan unna chuthi parakudhu Ennoda manasu thaan kandapadi thavikudhu Oththa vazhi en vazhi thaanae maanae Kudagu malai kaatril varum paatu kekudha en paingili
Male: Maanae mayilae maragadha kuyilae Thaenae naan paadum themaangae Poovae pozhudhae pongi varum amudhae Kaadhil kettayo en vaakae Unna enni naan thaan oru oorgolam ponen Thannandhaniyaga nikum ther polae aanen
Male: Poo pootha solaiyilae ponnana maalaiyilae Nee vandha velaiyilae mayilae Neer pootha kannu rendu Neengaadha dhagam kondu paadum paatu
Female: { Kudagu malai kaatril oru paatu paaduthu indha paingili } (2)
Female: Marandhal thaanae nenaikanum mama Ninaivae needhaanae needhaanae Manasum manasum inainjadhu mama Nenachu thavichenae naandhaanae Solli vitta paatu theku kaathoda keten Thoodhu vitta raasa manam thadumaara maten
Female: Oorenna sonna enna onnaaga ninna enna Un perai paadi nipen mama Thoongama unna enni thudichalae Indha kanni vaa mama
Male: Kudagu malai kaatril varum paatu kekudha en paingili
Female: Edho ninaivu thaan unna chuthi parakudhu Ennoda manasu thaan kandapadi thavikidhu
Male: Oththa vazhi en vazhi thaanae maanae
Female: Kudagu malai kaatril oru paatu paaduthu indha paingili
Male: Kudagu malai kaatril varum paatu kekudha en paingili
i movie songs lyrics in tamil
kanthasastikavasam lyrics
jimikki kammal lyrics tamil
tamil songs lyrics with karaoke
love lyrics tamil
yaadhum oore yaavarum kelir song lyrics in tamil
medley song lyrics in tamil
tamil music without lyrics
karnan thattan thattan song lyrics
tamil songs with english words
tamil song lyrics
tamil worship songs lyrics
soorarai pottru song lyrics
en kadhale en kadhale karaoke
tamil karaoke male songs with lyrics
venmathi song lyrics
yaar azhaippadhu lyrics
kutty pattas movie
mulumathy lyrics
tamil love feeling songs lyrics download