Added Date: Feb 11, 2022
பெண்: { சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள் } (2)
பெண்: உள்ளுக்குள் காதல் கொடி வளா்த்தாள்
குழு: ஹே ஹே முத்துக்கள் முட்ட கண்டு துடித்தாள்
குழு: ஹே ஹே முத்துக்கு மூடி இட்டு மறைத்தாய்
குழு: ஹே ஹே
பெண்: இனிமேலும் திரை போட வழி இல்லையே உன் காதல் பிழை இல்லையே சந்தா ஓ சந்தா இவள் சம்மதம் தந்தாள்
குழு: .............
பெண்: ஆணின் இனம் அது கிளை மாதிாி பெண்ணின் இனம் அது வோ் மாதிாி கிளை பேசினால் அதை ஊா் கேட்குமே வோ் பேசினால் அதை யாா் கேட்பது
பெண்: இன்று தானே வெட்க திரை கிழித்தேன் என்னை நானே யுத்தம் செய்து ஜெயித்தேன் விதை தாண்டி வந்த இலைகள் விதைக்குள் மீண்டும் போகாது
பெண்: சுற்றம் மீறி வந்த காதல் சுட்டால் கூட வேகாது உன் கண் விழிக்குள் குடியிருந்தால் காற்றும் வெயிலும் தாக்காது

பெண்: ஒரு பூவிலும் மனம் பாா்க்காதவள் உன் வோ்வையில் புது மனம் பாா்க்கிறேன்
பெண்: குயில் பாடலில் மனம் மசியாதவள் இரயில் ஓசையில் இன்று இசை கேட்கிறேன் எல்லாம் இந்த காதல் செய்த மாயம் என்னை போலே வெண்ணிலவும் தேயும்
பெண்: பாவை உன்னை கேட்க நினைத்த பாிசு ஒன்று அறிவாயா உனக்குள் சென்ற காற்று வேண்டும் எனக்கு மட்டும் தருவாயா என் இதயம் என்னும் பாத்திரத்தில் நீயே நிறைந்து வழிவாயா

பெண்: இனிமேலும் திரை போட வழி இல்லையே உன் காதல் பிழை இல்லையே

Female: { Chandhaa o chandhaa ival sammadham thanthaal } (2)
Female: Ullukul kaadhal kodi valarthaal Chorous: Hey hey Muthukal mutta kandu thudithaal Chorous: Hey hey Muthuku moodiyittu maraithaai Chorous: Hey hey
Female: Inimelum thirai poda vazhi illaiyae Un kaadhal pizhai illaiyae Chandhaa o chandhaa ival sammadham thanthaal
Chorous: ..........
Female: Aanin inam adhu kilai maathiri Pennin inam adhu ver maathiri Kilai pesinaal adhai oor ketkumae Ver pesinaal adhai yaar ketpadhu
Female: Indru thaanae vetka thirai kizhithen Ennai naanae uthdham seithu jeyithen Vidhai thaandi vantha ilaigal Vidhaikul meendum pogaathu
Female: Sutram meeri vandha kaadhal Suttaal kooda vegadhu Un kanvizhikul kudi irunthaal Kaatrum veyilum thaakaathu
Female: { Chandhaa o chandhaa ival sammadham thanthaal } (2)
Chorous: Hey . hehehe . hey
Female: Oru poovilum manam paarkaathaval Un vervaiyil puthu manam paarkiren
Female: Kuyil paadalil manam masiyaadhaval Rayil osaiyil indru isai ketkiren Ellam intha kaadhal seitha maayam Ennai polae vennilavum theyum
Female: Paavai unnai ketka ninaitha Parisu ondru arivaaya Unakul sendra kaatru vendum Enaku mattum tharuvaya En idhayamennum paathirathil Neeyae nirainthu vazhivaayaa
Female: { Chandhaa o chandhaa ival sammadham thanthaal } (2)
Female: Ullukul kaadhal kodi valarthaal Chorous: Hey hey Muthukal mutta kandu thudithaal Chorous: Hey hey Muthuku moodiyittu maraithaai Chorous: Hey hey Inimelum thirai poda vazhi illaiyae Un kaadhal pizhai illaiyae
Female: { Chandhaa o chandhaa ival sammadham thanthaal } (2)
movie songs lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
bigil song lyrics
mahabharatham lyrics in tamil
kayilae aagasam karaoke
oru manam movie
ovvoru pookalume song
unsure soorarai pottru lyrics
idhuvum kadandhu pogum song lyrics
raja raja cholan song karaoke
tamil christian songs lyrics pdf
3 movie song lyrics in tamil
hanuman chalisa in tamil lyrics in english
tamil karaoke with malayalam lyrics
sarpatta parambarai dialogue lyrics
maruvarthai pesathe song lyrics
kutty pattas movie
share chat lyrics video tamil
amarkalam padal
best love song lyrics in tamil