Serikul Irukinra Sirpam Song Lyrics

Kann Sivanthaal Mann Sivakkum cover
Movie: Kann Sivanthaal Mann Sivakkum (1983)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: Rajeshwari and K. J. Jesudass

Added Date: Feb 11, 2022

பெண்: சேரிக்குள் இருக்கின்ற சிற்பம் உன்னை தீண்டாத கண் எங்கு சொற்பம் நீ இருட்டுக்குள் இருக்கின்ற கண்ணீர் ஆனால் பணக்காரன் மார்புக்கு மண் நீர்

பெண்: சிறை வைத்த கூட்டங்கள் பின்னே உன்னை சிறை மீட்ட வாராது பெண்ணே

ஆண்: சரியான சொர்க்கத்தை தேடு உன்னை விடுவிக்கும் வர்க்கத்தை நாடு

பெண்: சேரிக்குள் இருக்கின்ற சிற்பம் உன்னை தீண்டாத கண் எங்கு சொற்பம் நீ இருட்டுக்குள் இருக்கின்ற கண்ணீர் ஆனால் பணக்காரன் மார்புக்கு மண் நீர்

பெண்: சிறை வைத்த கூட்டங்கள் பின்னே உன்னை சிறை மீட்ட வாராது பெண்ணே

ஆண்: சரியான சொர்க்கத்தை தேடு உன்னை விடுவிக்கும் வர்க்கத்தை நாடு

Female: Saerikkul irukkum sirppam Unnai theendaatha kan engu sorpam Nee iruttukkul irukindra kanneer Aanaal panakkaaran maarbukku mann neer

Female: Sirai vaiththa koottangal pinnae Unnai sirai meetta vaaraathu pennae

Male: Sariyaana sorkkaththai thaedu Unnai viduvikkum varkkaththai naadu

Similiar Songs

Most Searched Keywords
  • old tamil karaoke songs with lyrics free download

  • kai veesum

  • friendship song lyrics in tamil

  • tamil karaoke with lyrics

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • vathikuchi pathikadhuda

  • google google tamil song lyrics

  • um azhagana kangal hephzibah renjith mp3 download

  • kanakangiren song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • tamil melody lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • valayapatti song lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • aagasam song soorarai pottru download

  • vathi coming song lyrics

  • rummy koodamela koodavechi lyrics

  • tamil christian songs lyrics pdf

  • christian padal padal

  • sivapuranam namasivaya vazhga mp3 free download