Added Date: Feb 11, 2022
ஆண்: கருவழியா வந்ததெதுவும்... நிரந்தரம் இல்ல.. கட்டையில போற வரையில்.. சுதந்திரம் இல்ல... இங்கு சுதந்திரம் இல்ல எதுவும் நிரந்தரம் இல்ல
ஆண்: தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம் ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்

ஆண்: நெனச்சு நெனச்சு பாத்தாக்கா நீயும் கொஞ்ச காலம் உன் நெனைப்பும் கொஞ்ச காலம் சரித்திரத்து மன்னர்களும் கொஞ்ச கொஞ்ச காலம் அந்த சந்திரரும் சூரியரும் இன்னும் கொஞ்ச காலம் இன்னும் கொஞ்ச காலம்

குழு: ................
ஆண்: எட்டாத மலை மேல கடவுள் இருக்குது அத எட்டிவிட மனுஷ பைய இதயம் துடிக்குது
குழு: .............
ஆண்: சொந்த பந்தம் ஓடி வந்து கால இழுக்குது அட சொத்து பத்து ஆசை வந்து கைய அமுக்குது
ஆண்: காமம் வேற கடைசி வரைக்கும் கழுத்த புடிக்குது காமம் வேற கடைசி வரைக்கும் கழுத்த புடிக்குது இதில் கடவுள் கிட்ட போற வழி எங்க இருக்குது எங்க இருக்குது...
ஆண்: கட்டையில போற வரையில் சுதந்திரம் இல்ல கருவழியா வந்ததெதுவும் நிரந்தரம் இல்ல

குழு: .........
ஆண்: முப்பதுக்கு மேல உனக்கு முடி உதிருது அட நாப்பதுக்கு மேல பார்வை நடுக்கம் ஆகுது
குழு: .........
ஆண்: அம்பதுக்கு மேல பல்லு ஆடிப்போகுது அறுபதுக்கு மேல ஆண்மை அடங்கி போகுது
ஆண்: உடம்போட பொறந்ததெல்லாம் ஒன்னு பிரியுது உடம்போட பொறந்ததெல்லாம் ஒன்னு பிரியுது இதில் உன்கூட பொறந்ததுவா இருக்க போகுது

Male: Karu vazhiyaa vandhadhedhuvum. Nirandharamilla. Kattaiyila pora varaiyil. Sudhandhiram illa. Ingu sudhandhiram illa Edhuvum nirandharamilla
Male: Thaayum konja kaalam Thagappanum konja kaalam Oorum konja kaalam Vandha uravum konja kaalam

Male: Nenachu nenachu paathaakkaa Neeyum konja kaalam On nenappu konja kaalam Sariththiramthu mannargalum Konja konja kaalam Andha chandhirarum sooriyarum Innum konja kaalam Innum konja kaalam

Chorus: Tuttoo tuttoo toottoo Toottoo toottoo Tuttoo tuttoo toottoo toottoo toottoo
Male: Ettaadha mala mela Kadavul irukkudhu Adha ettivida manusa paya Idhayam thudikkudhu
Chorus: Tuttoo tuttoo toottoo Toottoo too
Male: Sondha bandham odi vandhu Kaala izhukkudhu Ada sothu pathu aasa vandhu Kaiya amukkudhu.
Male: Kaamam vera kadaisi varaikkum Kazhutha pudikkudhu. Kaamam vera kadaisi varaikkum Kazhutha pudikkudhu Idhil kadavul kitta pora vazhi Enga irukkudhu Enga irukkudhu.
Male: Kattaiyila pora varaiyil Sudhandhiram illa Karu vazhiyaa vandha edhuvum Nirandharamilla
Male: Thaayum konja kaalam Thagappanum konja kaalam Oorum konja kaalam Vandha uravum konja kaalam
Chorus: Tuttoo tuttoo toottoo Toottoo toottoo Tuttoo tuttoo toottoo toottoo toottoo
Male: Muppadhukku mela Unakku mudiyum udhirudhu Ada naappadhukku mela Paarva nadukkamaagudhu
Chorus: Tuttoo tuttoo
Male: Ambadhukku mela pallu Aadi pogudhu Arubadhukku mela a Aanma adangi pogudhu
Male: Odamboda porandhadhellaam Onna piriyudhu. Odamboda porandhadhellaam Onna piriyudhu Idhil ongooda porandhadhuvaa Irukka pogudhu
Male: Kattaiyila pora varaiyil Sudhandhiram illa Karu vazhiyaa vandha edhuvum Nirandharamilla
Male: Thaayum konja kaalam Thagappanum konja kaalam Oorum konja kaalam Vandha uravum konja kaalam
Male: Nenachu nenachu paathaakkaa Neeyum konja kaalam On nenappu konja kaalam Sariththiramthu mannargalum Konja konja kaalam Andha chandhirarum sooriyarum Innum konja kaalam Innum konja kaalam
karaoke tamil christian songs with lyrics
maara song lyrics in tamil
tamil songs lyrics download for mobile
uyirae uyirae song lyrics
thullatha manamum thullum tamil padal
jayam movie songs lyrics in tamil
putham pudhu kaalai tamil lyrics
en kadhale en kadhale karaoke
tamil old songs lyrics in english
neeye oli lyrics sarpatta
tamil love feeling songs lyrics in tamil
lyrical video tamil songs
ovvoru pookalume song lyrics in tamil karaoke
kanave kanave lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
kutty story song lyrics
vinayagar songs tamil lyrics
enjoy enjaami meaning
nanbiye nanbiye song