Azhagiya Vizhigalil Song Lyrics

Darling Darling Darling cover

ஆண்: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே

ஆண்: ஹே ராதா.
பெண்: ஆஹா ஹா
ஆண்: ஐ லவ் யூ
பெண்: ஒஹோ

ஆண்: ஹே ராதா.
பெண்: ஆஹா ஹா
ஆண்: ஐ லவ் யூ
பெண்: ஒஹோ ஹோ

ஆண்: இதய தாகம் அது தணியும் நேரம் இது கவிதை பாடி வருவாய்...

பெண்: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே

பெண்: ஹே ராஜா
ஆண்: ஆஹாஹா
பெண்: ஐ லவ் யூ
ஆண்: ஹேய்ஹேய்ஹேய்

பெண்: ஹே ராஜா
ஆண்: ஆஹாஹா.ஹா
பெண்: ஐ லவ் யூ
ஆண்: ஹேய்ஹேய்ஹேய்

பெண்: இதய தாகம் அது தணியும் நேரம் இது கவிதை பாடி வருவாய்

ஆண்: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே

ஆண்: {மங்கை நீ ரதி தேவி தங்கை நீ
பெண்: மன்னன் நீ இள நெஞ்சின் கள்வன் நீ

ஆண்: சிறு இடை சிறை சிறை இடு எனை
பெண்: கண்ணுக்குள் காவல் துறை வா கைதாக்கும் ஆயுள் வரை} (2)

ஆண்: என் ஆசை ராஜாத்தி உன் ஆசை போலே
பெண்: இணைந்தும்
ஆண்: கலந்ததும்
பெண்: சுகத்தில்
ஆண்: நனைந்தும்
பெண்: அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்

ஆண்: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகளே

பெண்: ஹே ராஜா
ஆண்: ஆஹாஹா.ஹா
பெண்: ஐ லவ் யூ
ஆண்: ஓ ஓஹோ ஹேய் ராதா
பெண்: ஆஹா..ஹா
ஆண்: ஐ லவ் யூ
ஆண்: ஓஹ்ஹஓஹோ இதய தாகம் அது தணியும் நேரம் இது கவிதை பாடி வருவாய்

பெண்: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே

பெண்: {பட்டுப்போல் மெதுவாக தொட்டுக்கொள்
ஆண்: கட்டிக்கொள் உயிரோடு ஒட்டிக்கொள்

பெண்: தலைவனின் கரம் தழுவிட வரும்
ஆண்: பன்னீரை அள்ளித் தெளி நீ என்னாசை செல்லக்கிளி} (2)

பெண்: என் தேகம் எங்கெங்கும் மின்சாரம் பாயும்
ஆண்: விடியும்
பெண்: வரைக்கும்
ஆண்: அமுதம்
பெண்: சுரக்கும்
ஆண்: ஆத்தாடி சொன்னாலே சொர்க்கம் வரும்

பெண்: அழகிய விழிகளில் அறுபது கலைகளும் எழுதிய திருமகனே

ஆண்: ஹே ராதா.
பெண்: ஆஹா ஹா
ஆண்: ஐ லவ் யூ
பெண்: ஒஹோ..ஹோ.ஹேய் ராஜா

Male: Azhagiya vizhigalil Arubadhu kalaigalum Ezhudhiya thirumagalae Azhagiya vizhigalil Arubadhu kalaigalum Ezhudhiya thirumagalae

Male: Hey radha
Female: Aaha..
Male: I love you
Female: Ohho..

Male: Hey radha
Female: Aahaha..
Male: I love you
Female: Ohoho..ho

Male: Idhaya dhaagam adhu Thaniyum neram idhu Kavidhai paadi varuvaai

Female: Azhagiya vizhigalil Arubadhu kalaigalum Ezhudhiya thirumaganae
Male: Azhagiya vizhigalil Arubadhu kalaigalum Ezhudhiya thirumaganae

Female: Hey raja
Male: Aahaha..
Female: I love you
Male: Heyheyhey..

Female: Hey raja
Male: Aahaha..haa
Female: I love you
Male: Heyheyhey..

Female: Idhaya dhaagam adhu Thaniyum neram idhu Kavidhai paadi varuvaai

Male: Azhagiya vizhigalil Arubadhu kalaigalum Ezhudhiya thirumagalae

Male: {Mangai nee rathi dhevi Thangai nee
Female: Mannan nee ila nenjin Kalvan nee

Male: Siru idai sirai Sirai idhu enai
Female: Kannukkul kaaval thurai Vaa kaithaakkum aayul varai} (2)

Male: En aasai rajaththi un aasai polae
Female: Inaindhum
Male: Kalanthathum
Female: Sugaththil
Male: Nanaindhum
Female: Ammadi sonnalae vetkam varum

Male: Azhagiya vizhigalil Arubadhu kalaigalum Ezhudhiya thirumagalae

Female: Hey raja
Male: Aahaha..haa
Female: I love you
Male: Ohhoho hey radha
Female: Aaha..haa
Male: I love you
Female: Ohhoho..

Male: Idhaya dhaagam adhu Thaniyum neram idhu Kavidhai paadi varuvaai

Female: Azhagiya vizhigalil Arubadhu kalaigalum Ezhudhiya thirumaganae

Female: {Pattuppol medhuvaaga Thottukol
Male: Kattikol uyirodu Ottikkol

Female: Thalaivanin karam Thazhuvida varum
Male: Panneerai alli theli Nee enn aasai chella kili} (2)

Female: En dhegam engengum Minsaaram paayum
Male: Vidiyum
Female: Varaikkum
Male: Amudham
Female: Surakkum
Male: Aaththaadi sonnalae sorgam varum

Female: Azhagiya vizhigalil Arubadhu kalaigalum Ezhudhiya thirumaganae

Male: Hey radha
Female: Aahaha..
Male: I love you
Female: Ohoho..ho .hey raja
Male: Aaha..haa
Female: I love you
Male: Aaha.ha..haa

Female: Idhaya dhaagam adhu Thaniyum neram idhu Kavidhai paadi varuvaai

Male: Azhagiya vizhigalil Arubadhu kalaigalum Ezhudhiya thirumagalae

Female: Azhagiya vizhigalil Arubadhu kalaigalum Ezhudhiya thirumaganae

Other Songs From Darling Darling Darling (1982)

Most Searched Keywords
  • tamil devotional songs lyrics in english

  • lyrics of new songs tamil

  • brother and sister songs in tamil lyrics

  • na muthukumar lyrics

  • christian songs tamil lyrics free download

  • karaoke lyrics tamil songs

  • ore oru vaanam

  • tamil lyrics

  • tamil song lyrics in english

  • azhagai nirkum yaar ivargal lyrics

  • kinemaster lyrics download tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • karnan movie song lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • kanne kalaimane song lyrics

  • 3 movie songs lyrics tamil

  • vaalibangal odum whatsapp status

  • sarpatta parambarai songs lyrics

  • google google song lyrics in tamil

  • tamil karaoke for female singers