En Idhayam Song Lyrics

Kangalin Vaarthaigal cover
Movie: Kangalin Vaarthaigal (1998)
Music: Ilayaraja
Lyricists: Lyricist Not Known
Singers: Unnikrishnan

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ. ஆஅ..ஆஆ.. ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ. ஆஅ...ஆஅ..ஆஅ..ஆஅ...ஆஅ...ஆஅ..ஆ.

ஆண்: தோம் தகிட திரன திரன தீம் தகிட தரன திரன தோம் தகிட திரன திரன தீம் தகிட தரன திரன என் இதயம் அவளை தொடர்ந்து பறந்து போகுது என் உயிரும் உருகி உடலை மறந்து போகுது

ஆண்: என் இதயம் அவளை தொடர்ந்து பறந்து போகுது என் உயிரும் உருகி உடலை மறந்து போகுது இதயமே ஓ இதயமே இதயமே ஓ இதயமே இதயம் முழுதும் உனது நினைவின் கொடிய வேதனை

ஆண்: என் இதயம் அவளை தொடர்ந்து பறந்து போகுது என் உயிரும் உருகி உடலை மறந்து போகுது

ஆண்: விழிகள் சுயம்வரம் கனவினில் நடந்து முடிந்தது திருமணம் தொடங்கிய பொழுதினில் விடிந்து போனது திரனன திரனன திரனன திரன தீம் தனா திரனன திரனன திரனன திரன தீம் தனா

ஆண்: நீ வந்து சூடும் மண மாலை தானே பிறவி தோறும் எனது பிரார்த்தனை நீ தானே லைலா நான் தானே மஜ்னு உலகம் எங்கும் நமது போதனை கனவுகள் தொடராதா இரவுகள் வளராதா எனது கண்ணின் இமைகள் கூட ஏங்குகின்றது

ஆண்: ஆஅ..ஆஅ..ஆஅ...ஹா...(4)

ஆண்: விதி மகள் இரு விரல் விளக்குகள் ஏற்றி வைத்தது இரு சுடர் ஒரு சுடர் ஆகிட ஆணை இட்டது திரனன திரனன திரனன திரன தீம் தனா திரனன திரனன திரனன திரன தீம் தனா

ஆண்: நூறாண்டு காலம் நீ வாழ்க தோழா உனது காதல் புனிதமாகட்டும் ஈரேழு பூமி இது போல ஜோடி இல்லை என்று கவிதை சொல்லட்டும் இனி ஒரு தடை ஏது பிரிவுகள் கிடையாது உனது வாழ்வில் புதிய உலகம் உதயம் ஆகட்டும்

ஆண்: என் இதயம் அவளை தொடர்ந்து பறந்து போகுது என் உயிரும் உருகி உடலை மறந்து போகுது என் இதயம் அவளை தொடர்ந்து பறந்து போகுது என் உயிரும் உருகி உடலை மறந்து போகுது

Male: Aaa..aaa..aaa..aaa..aaa.aaa.aa.. Aaa.aaa.. Aaaa.aaa..aaa.aaa.aaa.aaa.aaa..aa. Aaa..aaa.aaa.aaa.aaa.aaa.aaa.aa.

Male: Thom thakita dhirana dhirana Dheem thakita dharana dhirana Thom thakita dhirana dhirana Dheem thakita dharana dhirana En idhayam avalai thodarndhu Parandhu pogudhu En uyirum urugi udalai Marandhu pogudhu

Male: En idhayam avalai thodarndhu Parandhu pogudhu En uyirum urugi udalai Marandhu pogudhu Idhayamae o idhayamae Idhayamae o idhayamae Idhayam muzhudhum Unadhu ninaivin kodiya vaedhanai

Male: En idhayam avalai thodarndhu Parandhu pogudhu En uyirum urugi udalai Marandhu pogudhu

Male: Vizhigal suyamvaram Kanavinil nadandhu mudindhadhu Thirumanam thodangiya pozhudhinil Vidindhu ponadhu Dhiranana dhiranana dhiranana Dhirana dheem thanaa Dhiranana dhiranana dhiranana Dhirana dheem thanaa

Male: Nee vandhu soodum Mana maalai thaanae Piravi thorum enadhu praarthanai Nee thaanae lailaa Naan thaanae majnu Ulagam engum namadhu bodhanai Kanavugal thodaraadhaa Iravugal valaraadhaa Enadhu kannin imaigal kooda Yaengugindradhae

Male: En idhayam avalai thodarndhu Parandhu pogudhu En uyirum urugi udalai Marandhu pogudhu Idhayamae o idhayamae Idhayamae o idhayamae Idhayam muzhudhum Unadhu ninaivin kodiya vaedhanai

Male: En idhayam avalai thodarndhu Parandhu pogudhu En uyirum urugi udalai Marandhu pogudhu

Male: Aaa..aaa...aaa..haa...(4)

Male: Vidhi magal iru viral Vilakkugal yetri vaithadhu Iru sudar oru sudar aagida aanai ittadhu Dhiranana dhiranana dhiranana Dhirana dheem thanaa Dhiranana dhiranana dhiranana Dhirana dheem thanaa

Male: Nooraandu kaalam Nee vaazhga thozhaa Unadhu kaadhal punidham aagattum Eeraezhu boomi idhu pola jodi Illai endru kavidhai sollattum Ini oru thadai yaedhu Pirivugal kidaiyaadhu Unadhu vaazhvil pudhiya ulagam Udhayam aagattum

Male: En idhayam avalai thodarndhu Parandhu pogudhu En uyirum urugi udalai Marandhu pogudhu Idhayamae o idhayamae Idhayamae o idhayamae Idhayam muzhudhum Unadhu ninaivin kodiya vaedhanai

Male: En idhayam avalai thodarndhu Parandhu pogudhu En uyirum urugi udalai Marandhu pogudhu En idhayam avalai thodarndhu Parandhu pogudhu En uyirum urugi udalai Marandhu pogudhu

Similiar Songs

Most Searched Keywords
  • christian padal padal

  • christian songs tamil lyrics free download

  • aagasatha

  • google google song tamil lyrics

  • tamil lyrics video download

  • master the blaster lyrics in tamil

  • tamil song lyrics video download for whatsapp status

  • aarathanai umake lyrics

  • asku maaro karaoke

  • tamil devotional songs karaoke with lyrics

  • yaar alaipathu song lyrics

  • nattupura padalgal lyrics in tamil

  • karaoke songs with lyrics tamil free download

  • aigiri nandini lyrics in tamil

  • nagoor hanifa songs lyrics free download

  • tamilpaa master

  • ilayaraja song lyrics

  • chammak challo meaning in tamil

  • google google panni parthen song lyrics

  • tamil devotional songs lyrics pdf