Vaddi Song Lyrics

Burma cover
Movie: Burma (2014)
Music: Sudharshan M Kumar
Lyricists: Aaryan Dinesh
Singers: Aaryan Dinesh, Tupakeys (MC Rude and MC Akram)

Added Date: Feb 11, 2022

ஆண்: வட்டில ஓடுற வண்டி அதுக்கில்லையம்மா கேரண்டீ வாங்குறவன் அவன் ஆண்டி அட ஆண்டிக்கெல்லாம் நான் பூச்சாண்டி

குழு: வாகன வேட்டை ஆடும் கூட்டம் இது தான்டா முனைங்க ரெண்டு இப்போ முட்டிகிச்சு பாருடா காக்கா நரி கதை ஆகி போச்சு டாடா சுமோ இப்போ தூக்கி ஆச்சு

ஆண்: சேஜிங் ராஜ்ஜியம் வந்தது இப்போ கழுதைக்கு ஓட்டின காலம் அப்போ

ஆண்: உழைச்சு ஓட்டுனா உன்னோட லக்கு திருடி வாழ்வதில் எனக்கொரு கிக்கு

ஆண்: அருமை பெருமை எல்லாம் செய்வது எல்லாம் திருட்டு கலைகள் தான் உருட்டி பிரட்டி திரட்டி பிரட்டி மிரட்டி செய்யும் வேலை தான்

குழு: இது போல கலைகளை செய்யும் நண்பர்களுக்கு நாங்கள் கை கொடுத்து ஊக்கு விக்க வேணும்

குழு: அங்கிரி பர்டு இப்போ அவுட்டு பர்மா தான் இங்க வெயிட்டு அவன் பொழப்புல விழுந்தது மண்ணு இங்க இவன்தான் இதுல கன்னு

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் கங்ஸ்டர் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ரேங்க்ஸ்டர்

குழு: ............

ஆண்: வண்டிவெச்சவனுக்கு எல்லாம் சரி எங்கள் பிரேக் ஃப்ரம் பிரீ அப்டு லம்போர்கினி இப்போ பாதுகாக்க வேணுமடா புது வழி இனி காருக்குள்ள தூங்க வேணும் அதே விதி

குழு: வண்டி தூக்குறது இவன் கை வந்த கலை பார்ட் பார்ட்டா பிரிப்பதில் இவன் தலை ஓடி ஒழிஞ்சா கூட தப்ப வழி இல்லை எமனோட கார கூட தூக்கி வெச்சுடுவான் உள்ள

குழு: வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி வண்டி

ஆண்: வட்டில ஓடுற வண்டி அதுக்கில்லையம்மா கேரண்டீ வாங்குறவன் அவன் ஆண்டி அட ஆண்டிக்கெல்லாம் நான் பூச்சாண்டி

ஆண்: வண்டி வண்டி வண்டி

Male: Vaddila odura vandi Adhukillaiyamaa guarantee Vaanguraven avan aandi Ada aandikkellam naan poochaandi

Chorus: Vaagana vettai aadum Koottam idhu thaanda Munainga rendu ippo Muttikichu paaruda Kaakka nari kadhai aagi pochu Tata sumo ippo thooki aachu

Male: Seizing raajiyam Vandhadhu ippo Kazhudhaikku ottina Kaalam appo

Male: Uzhachu ottuna Unnoda luck-u Thirudi vaazhvadhil Enakkoru kick-u

Male: Arumai perumai ellam Seivadhu ellam Thiruttu kalaigal thaan Urutti peratti theratti Peratti meratti Seiyyum velai thaan

Chorus: Idhu pola kalaigalai Seiyyum nanbargalukku Naangal kai koduthu Ookkuvikka venum

Chorus: Angry bird-u ippo out-u Burma dhaan inga weight-u Avan pozhappula Vizhundhadhu mannu Inga ivandhaan idhula gun-u

Chorus: Hei hei hei hei Hei hei hei hei Gangster Hei hei hei hei Hei hei hei hei Rankster

Chorus: ............

Male: Vandivechavanukku Ellaam seri Engal break from free Upto lamborghini Ippo paadhugaakka venumada Pudhu vazhi Ini carukkulla thoonguvenum Adhae vidhi

Chorus: Vandi thookuradhu Ivan kai vandha kalai Part parta pirippadhil Ivan thalai Odi ozhinja kooda Thappa vazhi illai Yamanoda car-a kooda Thooki vechuduvaan ulla

Chorus: Vandi vandi vandi vandi Vandi vandi vandi vandi Vandi vandiiiiii..

Male: Vaddila odura vandi Adhukillaiyamaa guarantee Vaanguraven avan aandi Ada aandikkellam naan poochaandi

Male: Vandi.vandi..vandi.

Most Searched Keywords
  • ithuvum kadanthu pogum song lyrics

  • mulumathy lyrics

  • asuran song lyrics download

  • soorarai pottru song lyrics tamil

  • usure soorarai pottru

  • master the blaster lyrics in tamil

  • paatu paadava

  • inna mylu song lyrics

  • isaivarigal movie download

  • mudhalvane song lyrics

  • lyrics of google google song from thuppakki

  • google google panni parthen ulagathula song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • enjoy enjoy song lyrics in tamil

  • tamil songs lyrics images in tamil

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • vennilave vennilave song lyrics

  • tamil songs lyrics whatsapp status

  • whatsapp status tamil lyrics

  • kanne kalaimane karaoke with lyrics