Panithuli Panithuli Song Lyrics

Kanda Naal Mudhal cover
Movie: Kanda Naal Mudhal (2005)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Thamarai
Singers: Kay Kay and Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா

பெண்: கரு கரு கரு கரு கண்ணு பட்டு வாடிவிடும் வாசமல்லி சந்தனத்த பூசிவிடுங்க அடுத்தது அடுத்தது எப்பவுன்னு மாமியாரு கேட்கும் முன்னே அரை டஜன் பெத்து கொடுங்க

தக தக தக தக தங்க சிலை தவிக்குது வெக்கத்துல போதும் அத விட்டுவிடுங்க ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு தேவைப்படும் தாலாட்டுல ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க

பெண்: உன் பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ இது நனவாய் தோன்றும் கனவு இது காலையில் தோன்றும் நிலவு இது கண்ணை கண்ணை பறித்து வெளிச்சம் தரும் இரவு

ஆண்: காதலா காதலா எண்ணவும் கூசுதே ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே

பெண்: உன் பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ

ஆண்: விரல்களும் நகங்களும் தொட்டு கொண்ட நேரங்கள்
பெண்: எண்ணி அதை பார்த்ததில்லை என்ற போதும் நூறுகள்
ஆண்: ஏதோ ஒரு தென்றல் மோதி மெல்ல மெல்ல மாறினோம்
பெண்: ஓ. உன்னை நானும் என்னை நீயும் எங்கே என்று தேடினோம்

ஆண்: நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம் தனிமையில் நெஞ்சுக்குள்ளே பேசலானோம்
பெண்: பேசும் போதே பேசும் போதே மௌனம் ஆனோம்

ஆண்: உன் பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ

பெண்: முகத்திரைகுள்ளே நின்று கண்ணாம் மூச்சி ஆடினாய்
ஆண்: பொய்யால் ஒரு மாலை கட்டி பூசை செய்து சூடினாய்
பெண்: நிழல்களின் உள்ளே உள்ள நிஜங்களை தேடினேன்
ஆண்: நீயாய் அதை சொல்வாய் என்று நித்தமும் நான் வாடினேன்

பெண்: சொல்ல நினைத்தேன் ஆனால் வார்த்தை இல்லை உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை
ஆண்: சொந்தம் என்று யாரும் இனி தேவை இல்லை

ஆண்: உன் பனி துளி பனி துளி பனி துளி என்னை சுடுவது சுடுவது ஏனோ என் சூரியன் சூரியன் சூரியன் அதில் உருகுது உருகுது ஏனோ ஓஓ

Female: Karu karu karu karu kannu pattu vaadi vidum Vasamalli sandhanatha posi vidunga Aduthathu aduthathu eppavunnu Maamiyaru kekkum munnae Arai dozen pethu kodunga

Thaga thaga thaga thaga thanga silai Thavikkuthu vekkathula Podhum adha vittu vidunga Aariraaro aariraaro Naalaikkunnu thevai padum thaalaattula Onnu rendu kathu kodunga

Female: Un panithuli panithuli panithuli Ennai suduvathu suduvathu yeno En sooriyan sooriyan sooriyan Adhil uruguthu uruguthu yeno Idhu nanavaai thondrum kanavu Idhu kaalaiyil thondrum nilavu Idhu kannai kannai parithu Velicham tharum iravu

Male: Kaadhala kaadhala ennavum koosuthae Aasaiyum naanamum sandaigal poduthae

Female: Un panithuli panithuli panithuli Ennai suduvathu suduvathu yeno En sooriyan sooriyan sooriyan Adhil uruguthu uruguthu yeno

Female: Karu karu karu karu kannu pattu vaadi vidum Vasamalli sandhanatha posi vidunga Aduthathu aduthathu eppavunnu Maamiyaru kekkum munnae Arai dozen pethu kodunga

Thaga thaga thaga thaga thanga silai Thavikkuthu vekkathula Podhum adha vittu vidunga Aariraaro aariraaro Naalaikkunnu thevai padum thaalaattula Onnu rendu kathu kodunga

Male: Viralgalum nagangalum thottu konda nerangal
Female: Enni adhai paarthathillai endra podhum noorugal
Male: Yedho oru thendral modhi mella mella maarinom
Female: Oh unnai naanum ennai neeyum Engae endru thedinom

Male: Nammai sutri koottam vanthum thaniyaanom Thanimaiyil nenjukkullae pesalaanom
Female: Pesum podhae pesum podhae mounam aanom

Male: Un panithuli panithuli panithuli Ennai suduvathu suduvathu yeno En sooriyan soooriyan sooriyan Adhil uruguthu uruguthu yeno ooh ooh oooh oooh..

Female: Mugathiraikkullae nindru kannaamoochi aadinaai
Male: Poiyaal oru maalai katti poosai seithu soodinaai
Female: Nizhalgalin ullae ulla nijangalai thedinen
Male: Neeyaai adhai solvaai ena nithamum naan vaadinen

Female: Solla ninaithen aanaal vaarthaiyillai Unnai vittaal yaarum endhan sondham illai
Male: Sondham endru yaarum ini thevai illai

Male: Un panithuli panithuli panithuli Ennai suduvathu suduvathu yeno En sooriyan soooriyan sooriyan Adhil uruguthu uruguthu yeno ooh

Most Searched Keywords
  • tamil song english translation game

  • kannalane song lyrics in tamil

  • kanave kanave lyrics

  • soorarai pottru lyrics tamil

  • tamil songs lyrics download free

  • nattupura padalgal lyrics in tamil

  • thullatha manamum thullum vijay padal

  • chellamma song lyrics

  • sarpatta parambarai neeye oli lyrics

  • ennai thalattum sangeetham karaoke with lyrics

  • kanne kalaimane karaoke tamil

  • siruthai songs lyrics

  • tamil karaoke for female singers

  • lyrics of new songs tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • ovvoru pookalume karaoke with lyrics in tamil

  • hanuman chalisa tamil lyrics in english

  • poove sempoove karaoke

  • new tamil christian songs lyrics

  • hanuman chalisa tamil translation pdf