Added Date: Feb 11, 2022
ஆண்: வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன் வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன் சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே வெறும் கனவுகள் கற்பனைகள்
ஆண்: வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே
பெண்: ஆ...ஆ...ஆ...ஆ..ஆ... நாணன நாணன நாணன நாணன நானா
ஆண்: கள்ளம் இல்லா உண்மைக் காதலென்றால்
பெண்: ஆ...ஆ..ஆ...ஆ..ஆ.. ஹா..ஆஅ..ஆஅ..ஆ...ஆஅ..
ஆண்: கள்ளம் இல்லா உண்மைக் காதலென்றால் கண்களில் ஆரம்பமா.. கண்கொள்ளாக் காட்சியில் ஆரம்பமா வெள்ளமும் வெள்ளமும் சேர்வதுபோல் உள்ளம் பிணைந்திடுமா அன்பினால் ஒன்று கலந்திடுமா பெண் மனதிலே வீண் சலனமா பொன் ஒளியிலே கண் திறக்குமா நல் வாழ்வு மலர்ந்திடுமா.ஹா.
ஆண்: வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன் சின்ன வயதினிலே பொங்கும் நினைவுகளே வெறும் கனவுகள் கற்பனைகள்
பெண்: நனானனானா... நனானனானா... நானனா நானனா னா... நானனா நானனா நானனா ணா..
ஆண்: காலை இளம் வெய்யில் தீண்டும் முன்னே...
பெண்: ஆ...ஆ..ஆ...ஆ..ஆ.. ஹா..ஆஅ..ஆஅ..ஆ...ஆஅ..
ஆண்: காலை இளம் வெய்யில் தீண்டும் முன்னே சோலை மலர்ந்ததம்மா வண்டுக்கோர் ஓலை வரைந்ததம்மா வேளை தெரியாமல் காளை மனம் வேடிக்கை பார்க்குதம்மா நெஞ்சத்தில் வேதனை சேர்க்குதம்மா... துணை கிடைக்குமா சுகம் பிறக்குமா அன்பு நிலைக்குமா எண்ணம் பலிக்குமா மன ஏக்கம் தணிந்திடுமா.. ஹா...
ஆண்: வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன் வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே இன்ப வீணை போலே கானம் பாடுங்களேன்
ஆண்: வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே..

Male: Vellam polae thullum ullangalae Inba veenai polae gaanam paadungalae Vellam polae thullum ullangalae Inba veenai polae gaanam paadungalae Chinna vayadhinilae pongum ninaivugalae Verum kanavugal karpanaigal
Male: Vellam polae thullum ullangalae
Female: Aa. aa. aa. aa. aa. Naanana naanana naanana naanana naanaa
Male: Kallam illaa unmai kaadhalendraal.
Female: Aa. aa. aa. aa. aa. Haaa.aaa.aaa.aaa.aaa.
Male: Kallam illaa unmai kaadhalendraal Kangalil aarambamaa Kan kollaa kaatchiyil aarambamaa Vellamum vellamum servadhu pol Ullam pinaindhidumaa Anbinaal ondru kalandhidumaa Pen manadhilae veen salanamaa Pon oliyilae kan thirakkumaa Nal vaazhvum malarndhidumaa haa
Male: Vellam polae thullum ullangalae Inba veenai polae gaanam paadungalae Chinna vayadhinilae pongum ninaivugalae Verum kanavugal karpanaigal
Female: Nanaananaanaa. nanaananaanaa. Naananaa naananaa naa. Nananana naananaa naananaa naa.
Male: Kaalai ilam veyil theendum munnae
Female: Aa. aa. aa. aa. aa. . Haaa.aaa.aaa.aaa.aaa.
Male: Kaalai ilam veyil theendum munnae Solai malarndhadhammaa Vandukkor olai varandhadhammaa Vaelai theriyaamal kaalai manam Vaedikkai paarkkudhammaa Nenjathil vaedhanai saerkkudhammaa Thunai kidaikkumaa sugam pirakkumaa Anbu nilaikkumaa ennam palikkumaa Mana yaekkam thanindhidumaa haa
Male: Vellam polae thullum ullangalae Inba veenai polae gaanam paadungalae Chinna vayadhinilae pongum ninaivugalae Verum kanavugal karpanaigal
Male: Vellam polae thullum ullangalae.
cuckoo padal
tamil gana lyrics
nerunjiye
yaar azhaippadhu song download masstamilan
karnan lyrics tamil
ennai thalattum sangeetham karaoke with lyrics
tamil christian songs lyrics in tamil pdf
tamil karaoke with malayalam lyrics
cuckoo cuckoo song lyrics tamil
find tamil song by partial lyrics
nenjodu kalanthidu song lyrics
only music tamil songs without lyrics
asuran song lyrics download
master tamilpaa
chinna chinna aasai karaoke download
best lyrics in tamil love songs
gal karke full movie in tamil
tamilpaa gana song
naan pogiren mele mele song lyrics
eeswaran song