Added Date: Feb 11, 2022
ஆண்: வயதுக்கு வணக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: வாலிப மயக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: அறுபது வரைக்கும்
பெண்: ஆஆஆ..
ஆண்: அணைப்பது வழக்கம்..
பெண்: ஆஆஆ..
ஆண்: கையில் ஒரு பிள்ளை வந்தால் காதல் தீருமா..
பெண்: ஓஓஒ..
ஆண்: முத்தமிட்டால் தங்கம் என்ன தேய்ந்து போகுமா.
பெண்: ஓஓஒ..
ஆண்: இனியென்ன தனிமை இழுக்குது இளமை இவன் உந்தன் அடிமை வா..
பெண்: ஓஓஒ
ஆண்: வயதுக்கு வணக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: வாலிப மயக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: அறுபது வரைக்கும்
பெண்: ஆஆஆ..
ஆண்: அணைப்பது வழக்கம்..
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: மழை வருவது எப்போது மயிலுக்கு தெரியும்
பெண்: ஹ்ம்ம் ம்ம் மனம் துடிப்பது எப்போது மனைவிக்கு தெரியும்
ஆண்: ஆஹா கனி கடிப்பது எப்போது அணிலுக்கு தெரியும்
பெண்: ஆஹா இவள் துடிப்பது எப்போது உனக்கென்ன தெரியும்
ஆண்: ஹா ஹா பூவிழி சிவக்கும் பொன் முகம் சிவக்கும் புரியுது எனக்கும்
பெண்: ஹோ ஓ ஓ ஓ
ஆண்: வயதுக்கு வணக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: வாலிப மயக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: அறுபது வரைக்கும்
பெண்: ஆஆஆ..
ஆண்: அணைப்பது வழக்கம்..
பெண்: ஹ்ம்ம் .ம்ம் .ம்ம்ம்..ம்ம்ம்..
ஆண்: துடி துடிக்குது உன் சேலை துணைக் கொள்ள வரவா
பெண்: ஹா ஹா இடி இடிக்குது ஆத்தாடி இது என்ன இரவா
ஆண்: ஹா ஹா இன்று தணியட்டும் உன் ஊடல் இடை கொஞ்சம் தொடவா
பெண்: ஹான் ஹா இடை வலிக்குது அங்கங்கே இடைவெளி விடவா
ஆண்: இருவரும் இணைந்தோம் இதயங்கள் நனைந்தோம் மகனையும் மறந்தோம் ஹோய்...
பெண்: ஓஓஓஒ.
ஆண்: வயதுக்கு வணக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: வாலிப மயக்கம்.
பெண்: ஹோ ஓ ஓ ஓ
ஆண்: அறுபது வரைக்கும்
பெண்: ஆஆஆ.. அணைப்பது வழக்கம்..
ஆண்: ஆஆஆ.. கையில் ஒரு பிள்ளை வந்தால் காதல் தீருமா..
பெண்: ஹோ ஓ ஓ முத்தமிட்டால் தங்கம் என்ன தேய்ந்து போகுமா.
ஆண்: ஆ ..ஆ ..ஆ ..
ஆண்: இனியென்ன தனிமை
பெண்: இழுக்குது இளமை
ஆண்: இவன் உந்தன் அடிமை வா..
பெண்: ஹோ ஓ ஓ ஓ
ஆண்: வயதுக்கு வணக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: வாலிப மயக்கம்.
பெண்: ஹோ ஓ ஓ ஓ
ஆண்: அறுபது வரைக்கும்
பெண்: ஆஆஆ.. அணைப்பது வழக்கம்..
ஆண்: ஆஆஆ..
ஆண்: வயதுக்கு வணக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: வாலிப மயக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: அறுபது வரைக்கும்
பெண்: ஆஆஆ..
ஆண்: அணைப்பது வழக்கம்..
பெண்: ஆஆஆ..
ஆண்: கையில் ஒரு பிள்ளை வந்தால் காதல் தீருமா..
பெண்: ஓஓஒ..
ஆண்: முத்தமிட்டால் தங்கம் என்ன தேய்ந்து போகுமா.
பெண்: ஓஓஒ..
ஆண்: இனியென்ன தனிமை இழுக்குது இளமை இவன் உந்தன் அடிமை வா..
பெண்: ஓஓஒ
ஆண்: வயதுக்கு வணக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: வாலிப மயக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: அறுபது வரைக்கும்
பெண்: ஆஆஆ..
ஆண்: அணைப்பது வழக்கம்..
பெண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: மழை வருவது எப்போது மயிலுக்கு தெரியும்
பெண்: ஹ்ம்ம் ம்ம் மனம் துடிப்பது எப்போது மனைவிக்கு தெரியும்
ஆண்: ஆஹா கனி கடிப்பது எப்போது அணிலுக்கு தெரியும்
பெண்: ஆஹா இவள் துடிப்பது எப்போது உனக்கென்ன தெரியும்
ஆண்: ஹா ஹா பூவிழி சிவக்கும் பொன் முகம் சிவக்கும் புரியுது எனக்கும்
பெண்: ஹோ ஓ ஓ ஓ
ஆண்: வயதுக்கு வணக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: வாலிப மயக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: அறுபது வரைக்கும்
பெண்: ஆஆஆ..
ஆண்: அணைப்பது வழக்கம்..
பெண்: ஹ்ம்ம் .ம்ம் .ம்ம்ம்..ம்ம்ம்..
ஆண்: துடி துடிக்குது உன் சேலை துணைக் கொள்ள வரவா
பெண்: ஹா ஹா இடி இடிக்குது ஆத்தாடி இது என்ன இரவா
ஆண்: ஹா ஹா இன்று தணியட்டும் உன் ஊடல் இடை கொஞ்சம் தொடவா
பெண்: ஹான் ஹா இடை வலிக்குது அங்கங்கே இடைவெளி விடவா
ஆண்: இருவரும் இணைந்தோம் இதயங்கள் நனைந்தோம் மகனையும் மறந்தோம் ஹோய்...
பெண்: ஓஓஓஒ.
ஆண்: வயதுக்கு வணக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: வாலிப மயக்கம்.
பெண்: ஹோ ஓ ஓ ஓ
ஆண்: அறுபது வரைக்கும்
பெண்: ஆஆஆ.. அணைப்பது வழக்கம்..
ஆண்: ஆஆஆ.. கையில் ஒரு பிள்ளை வந்தால் காதல் தீருமா..
பெண்: ஹோ ஓ ஓ முத்தமிட்டால் தங்கம் என்ன தேய்ந்து போகுமா.
ஆண்: ஆ ..ஆ ..ஆ ..
ஆண்: இனியென்ன தனிமை
பெண்: இழுக்குது இளமை
ஆண்: இவன் உந்தன் அடிமை வா..
பெண்: ஹோ ஓ ஓ ஓ
ஆண்: வயதுக்கு வணக்கம்.
பெண்: ஆஆஆ..
ஆண்: வாலிப மயக்கம்.
பெண்: ஹோ ஓ ஓ ஓ
ஆண்: அறுபது வரைக்கும்
பெண்: ஆஆஆ.. அணைப்பது வழக்கம்..
ஆண்: ஆஆஆ..
Male: Vayadhukku vanakkam..
Female: Aa.aa.aa.
Male: Valiba mayakkam
Female: Aa.aa.aa.
Male: Arupadhu varaikkum
Female: Aa.aa.aa.
Male: Anaippadhu vazhakkam.
Female: Aa.aa.aa.
Male: Kaiyil oru pillai vandhaal kaadhal theerumaa..
Female: Hoo oo oo
Male: Muthamittaal thangam enna theindhu pogumaa..
Female: Hoo oo oo oo
Male: Inienna thanimai izhukudhu ilamai
Ivan undhan adimai vaa
Female: Hoo oooooooooo
Male: Vayadhukku vanakkam..
Female: Aa.aa.aa.
Male: Valiba mayakkam
Female: Aa.aa.aa.
Male: Arupadhu varaikkum
Female: Aa.aa.aa.
Male: Anaippadhu vazhakkam.
Female: Hmm.mm mmm..
Male: Mazhai varuvadhu eppodhu mayilukku theriyum
Female: Hmm mm
Manam thudippadhu eppodhu manaivikku theriyum
Male: Aahaa
Kani kadippadhu eppodhu anilukku theriyum
Female: Haa aa
Ival thudippadhu eppodhu unakkena theriyum
Male: Ha ha
Poovizhi sivakkum pon mugam sivakkum puriyuthu enakkum hoi
Female: Hoo oooo ooo oo
Male: Vayadhukku vanakkam..
Female: Aa.aa.aa.
Male: Valiba mayakkam
Female: Aa.aa.aa.
Male: Arupadhu varaikkum
Female: Aa.aa.aa.
Male: Anaippadhu vazhakkam.
Female: Hmm.mm mmm..
Male: Thudi thudikkudhu un saelai thunai kolla varavaa
Female: Haa aaa
Idi idikkudhu aathadi idhu enna iravaa
Male: Haa aa
Indru thaniyattum un oodal idai konjam thodavaa
Female: Haan haa
Idai valikkudhu angangae idaiveli vidavaa
Male: Ahaa
Iruvarum inaindhom idhayangal nanaindhom
Maganaiyum marandhom hoi.
Female: Hoo..oooooooo
Male: Vayadhukku vanakkam..
Female: Aa.aa.aa.
Male: Valiba mayakkam
Female: Ho ..oo oo
Arupadhu varaikkum
Male: Aa.aa.aa.
Female: Anaippadhu vazhakkam.
Male: Aa..aa..aa.
Kaiyil oru pillai vandhaal kaadhal theerumaa..
Female: Ho ..oo oo
Muthamittaal thangam enna theindhu pogumaa..
Male: Aaa..aa..aa.
Male: Inienna thanimai
Female: Izhukudhu ilamai
Male: Ivan undhan adimai vaa
Hoo oooo ooo oo ooo
Male: Vayadhukku vanakkam..
Female: Aa.aa.aa.
Male: Valiba mayakkam
Female: Ho ..oo oo
Arupadhu varaikkum
Male: Aa.aa.aa.
Female: Anaippadhu vazhakkam.
Male: Aa..aa..aa.
unna nenachu nenachu karaoke mp3 download
thalattuthe vaanam lyrics
tamil songs without lyrics only music free download
mudhalvan songs lyrics
tamil old songs lyrics in english
azhagu song lyrics
story lyrics in tamil
naan movie songs lyrics in tamil
tamil love feeling songs lyrics
tamil worship songs lyrics in english
sri ganesha sahasranama stotram lyrics in tamil
oru manam whatsapp status download
vinayagar songs tamil lyrics
sarpatta song lyrics
kutty pattas full movie in tamil
nice lyrics in tamil
cuckoo cuckoo dhee song lyrics
karnan lyrics tamil
malaigal vilagi ponalum karaoke
chammak challo meaning in tamil