Oru Aanum Pennum Song Lyrics

Paruva Raagam cover
Movie: Paruva Raagam (1987)
Music: Hamsalekha
Lyricists: Panchu Arunachalam
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ஒரு ஆணும் இட்டுக் கொள்ளும் முத்தம் இது பூவும் பூவும் மோதிக் கொள்ளும் சத்தம் இது பட்டுப் போன்ற தேகம் விரல் தொட்டுப் பார்க்க நோகும் இவள் சிரித்ததும் சிவந்து விடும்

பெண்: ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக் கொள்ளும் முத்தம் இது பூவும் பூவும் மோதிக் கொள்ளும் சத்தம் இவன் மஞ்சம் போடும் மன்னன் இவன் கொஞ்சும் போது கண்ணன் என் உயிர்வரை பருகியவன்

ஆண்: உன்னை எண்ணித்தானே என் வீட்டில் நந்தவனம் என்று செடி நட்டு வைக்கிறேன்

பெண்: உன்னை எண்ணித்தானே கண்ணாளா படுக்கையில் பாதியிடம் விட்டுவைக்கிறேன்

ஆண்: என்னை உனக்குள் தொலைத்து விட்டேன் இந்தக் கன்னியே எண்ணி எண்ணியே இளைத்து விட்டேன்

பெண்: என் கொம்புத்தேனே உனை நம்பித்தானே என் தங்கக் கூண்டைத் தாண்டி வந்தேனே

ஆண்: ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக் கொள்ளும் முத்தம் இது பூவும் பூவும் மோதிக் கொள்ளும் சத்தம்

பெண்: இவன் மஞ்சம் போடும் மன்னன் இவன் கொஞ்சும் போது கண்ணன் என் உயிர்வரை பருகியவன்

பெண்: உந்தன் பேரைச் சொன்னால் எந்நாளும் உள்ளுக்குள்ளே தேன் சுரக்கும் உச்சரிக்கிறேன்

ஆண்: தந்த முத்தம் என்ன இப்போதே வட்டியிட்டுத் தந்துவிடு எச்சரிக்கிறேன்

பெண்: இன்பக் கடலில் இறங்கி விட்டேன் நனைந்து விட்டேன் முத்துக் குளிக்க மறந்து விட்டேன்

ஆண்: என் கன்னித் தேனே உனை மன்னித்தேனே என் கட்டில் மீது கப்பம் கட்ட வா

பெண்: ஒரு ஆணும் பெண்ணும் இட்டுக் கொள்ளும் முத்தம் இது பூவும் பூவும் மோதிக் கொள்ளும் சத்தம்

பெண்: ஹஹ்ஹ..

ஆண்: இவள் சிரித்ததும் சிவந்து விடும்

Male: Oru aanum pennum Ittukollum mutham Idhu poovum poovum Modhikollum saththam Idhu pattuppondra dhegam Viral thottu paarkka nogum Ival sirithadhum sivandhu vidum

Female: Oru aanum pennum Ittukollum mutham Idhu poovum poovum Modhikollum saththam Ivan manjam podum mannan Ivan konjumbodhu kannan En uyirvarai parugiyavan

Male: Unnai ennithaane en veetil Nandhavanam endru chedi nattu vaikkiren

Female: Unnai ennithaanae kannaalaa Padukkayil paadhiyidam vittu vaikkiren

Male: Ennai unakkul tholaithuvitten Indha kanniye enni enniyae Ilaiththuvittaen

Female: En kombuthaene Unnai nambithaanae En thanga koondai thaandi vandhenae

Male: Oru aanum pennum Ittukollum mutham Idhu poovum poovum Modhikollum saththam
Female: Ivan manjam podum mannan Ivan konjumbodhu kannan En uyirvarai parugiyavan

Female: Undhan perai sonnaal ennaalum Ullukullae thaen surakkum ucharikkiren

Male: Thandha mutham enna ippodhae Vattiyittu thandhuvidu echarikkiren

Female: Inba kadalil irangivitten Nanaindhuvitten muthukkulikka marandhuvitten

Male: En kannithenae unai mannithenae En kattilmeedhu kappam katta vaa

Female: Oru aanum pennum Ittukollum mutham Idhu poovum poovum Modhikollum saththam

Female: Hahha..

Male: Ival sirithadhum sivandhuvidum

Other Songs From Paruva Raagam (1987)

Most Searched Keywords
  • bigil song lyrics

  • karaoke songs with lyrics tamil free download

  • sai baba malai aarti lyrics in tamil pdf

  • lyrics video in tamil

  • padayappa tamil padal

  • oru porvaikul iru thukkam lyrics

  • neerparavai padal

  • kadhal valarthen karaoke

  • tamil karaoke with malayalam lyrics

  • enna maranthen

  • aalapol velapol karaoke

  • tamilpaa

  • old tamil christian songs lyrics

  • tamil christian christmas songs lyrics

  • thalapathy song lyrics in tamil

  • raja raja cholan lyrics in tamil

  • master vaathi coming lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil christian devotional songs lyrics

  • anegan songs lyrics