Anbe Yosi Ellam Song Lyrics

Kaliyugam cover
Movie: Kaliyugam (1988)
Music: Chandrabose
Lyricists: Mu. Metha
Singers: S. P. Shailaja

Added Date: Feb 11, 2022

பெண்: அன்பே யோசி எல்லாம் ஈசி உன் கைராசி படித்து பார் எஸ்.டி.இ.எல்.எல்.ஏ.ஸ்டெல்லா ஸ்டெல்லா...ஸ்டெல்லா..

பெண்: சக்தியை தேடுவாய் பக்தியில் பாடுவாய் முக்தியை காணும் வழிதான் கனா கண்டது வினா கேக்குது விடை சொல்லித் தரவா ஹ்ஹ்ஹ..

பெண்: அன்பே யோசி எல்லாம் ஈசி உன் கைராசி படித்து பார் எஸ்.டி.இ.எல்.எல்.ஏ.ஸ்டெல்லா ஸ்டெல்லா...ஸ்டெல்லா..

பெண்: இந்திர வாசலில் நந்திகள் உள்ளது மந்திரம் போடு விலகும் ஹேய். பந்தய குதிரையும் பக்குவமாகுதே பக்கத்தில் வந்து பழகும் கலா போதையில் நிலா காயுது விழா நடத்து தெரியும் கமான் கமான்

பெண்: அன்பே யோசி எல்லாம் ஈசி உன் கைராசி படித்து பார் எஸ்.டி.இ.எல்.எல்.ஏ..ஸ்டெல்லா ஸ்டெல்லா...ஸ்டெல்லா..

பெண்: டார்லிங் ஜஸ்ட் ட்ரை இட்ஸ் ஸோ ஈஸி உன் கைராசி படித்து பார் எஸ்.டி.இ.எல்.எல்.ஏ..ஸ்டெல்லா ஸ்டெல்லா...ஸ்டெல்லா..ஆஆஆஹாஹ்

Female: Anbae yosi ellaam easy Un kairaasi padithu paar S.T.E.L.L.A. stellaa Stellaa.stellaa.

Female: Sakthiyai theduvaai Bakthiyil paaduvaai Mukthiyai kaanum vazhithaan Kanaa kandhadhu vinaa kekkudhu Vidai solli tharavaa..hahaha..ae

Female: Anbae yosi ellaam easy Un kairaasi padithu paar ST.E.L.L.A. stellaa Stellaa.stellaa.

Female: Indhira vaasalil nandhigal ulladhu Mandhiram podu vilagum hei Pandhaya kudhiraiyum pakkuvamaaguthae Pakkathil vandhu pazhagum Kala boodhaiyil nilaa kaayudhu Vizhaa nadathu theriyum comeon comeon

Female: Anbae yosi ellaam easy Un kairaasi padithu paar S.T.E.L.L.A. stellaa Stellaa.stellaa.

Female: Darling just try its so easy Un kai raasi padithu paar S.T.E.L.L.A. stellaa Stellaa.stellaa.aa aa aa hahaha

Other Songs From Kaliyugam (1988)

Most Searched Keywords
  • marudhani song lyrics

  • cuckoo cuckoo lyrics tamil

  • thangachi song lyrics

  • tamil song writing

  • tamil love feeling songs lyrics in tamil

  • kutty pattas full movie download

  • ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3

  • kathai poma song lyrics

  • rc christian songs lyrics in tamil

  • dhee cuckoo

  • photo song lyrics in tamil

  • new songs tamil lyrics

  • en kadhal solla lyrics

  • tamil hymns lyrics

  • sarpatta movie song lyrics

  • morattu single song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • kangal neeye karaoke download

  • tamil songs lyrics images in tamil

  • siragugal lyrics