Added Date: Feb 11, 2022
பெண்: .............
ஆண்: .............
ஆண்: { தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே } (2) மடி மீது தூங்கச் சொல்கிறாய் தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்
ஆண்: நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய் ஓ ஹோ ஹோ பெண்ணே ஏனடி என்னைக் கொள்கிறாய் உயிா்வரை சென்று தின்கிறாய்
ஆண்: மெழுகுபோல் நான் உருகினேன் என் கவிதையே என்னை காதல் செய்வாய் கனவிலும் நீ வருகிறாய் என் இமைகளைத் தொட்டுப் பிாிக்கிறாய்
ஆண்: இரவெல்லாம் செத்துப் பிழைக்கிறேன் உன் பதிலென்ன அதை நீயே சொல் நீ
ஆண்: { தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே } (2)
ஆண்: .............
ஆண்: ஒரு துளி நீா் வேண்டி நின்றேன் அடை மழை தந்து என்னை மிதக்கவிட்டாய் சிலுவைகள் நான் சுமந்து நின்றேன் சுகங்களை தந்து என்னை நிமிர வைத்தாய்
குழு: ஓ ஓ
ஆண்: விழிகள் ஓரம் நீா்த்துளியை
குழு: ஓ ஓ மகிழ்ச்சி தந்து உலரவைத்தாய்
குழு: ஓ ஓ பாலைவனத்தில் பூக்கள் தந்து சொா்க்கங்களை கண்ணருகில் காட்டினாய்
குழு: ஓ ஓ
ஆண்: கருப்பு நிறத்தில் கனவு கண்டேன்
குழு: ஓ ஓ காலை நேரம் இரவு கண்டேன்
குழு: ஓ ஓ வெள்ளை நிறத்தின் தேவதையே வண்ணங்களை தந்துவிட்டு என் அருகில் வந்து நில்லு

குழு: .............
ஆண்: இருட்டுக்குள்ளே தனித்து நின்றேன் மின்மினிப் பூச்சிகள் மிதக்கவிட்டாய் தனி அறையில் அடைந்துவிட்டேன் சிறகுகள் கொடுத்து என்னை பறக்கவிட்டாய்
குழு: ஓ ஓ
ஆண்: அலைகள் அடித்து தொலைந்துவிடும்
குழு: ஓ ஓ தீவைப்போல மாட்டிக் கொண்டேன்
குழு: ஓ ஓ இறுதிச்சடங்கில் மிதிகள் படும் பூவைப்போல் கசங்கி விட்டேன்
குழு: ஓ ஓ
ஆண்: தெய்வம் பூமிக்கு வருவதில்லை
குழு: ஓ ஓ தாயை பதிலுக்கு அனுப்பி வைத்தான்
குழு: ஓ ஓ
ஆண்: தாயும் இங்கு எனக்கு இல்லை எனக்கொரு தாயை அவன் உன்னுருவில் தந்துவிட்டான்

Female: ........
Male: ........
Male: { Thozhiyaa en kaadhaliyaa Yaaradi en kannae } (2) Madi meedhu thoonka cholgiraai Thozh meedhu saaindhu kolgiraai
Male: Nerungi vandhaal nanban Engiraai oh ho ho pennae Yenadi ennai kolgiraai Uyir varai sendru thingiraai
Male: Mezhugu pol naan uruginen En kavidhaiyae ennai kaadhal seivaai Kanavilum nee varugiraai En imaigalai thottu pirikiraai
Male: Iravellam sethu pizhaikiren Un badhil enna adhai neeyae sol nee
Male: { Thozhiyaa en kaadhaliyaa Yaaradi en kannae } (2)
Male: ...............
Male: Oru thuli neer vendi nindren
Adai mazhai thandhu ennai midhaka vitaai
Siluvaigal naan sumandhu nindren
Sugangalai thandhu ennai nimira vaithaai
Chorus: Oh oh
Male: Vizhigal oram neer thuliyai
Chorus: Oh oh
Magizhchi thandhu ulara vaithaai
Chorus: Oh oh
Paalai vanathil pookal thandhu
Sorgangalai kannarugil kaatinaai
Chorus: Oh oh
Male: Karupu nirathil kanavu kanden
Chorus: Oh oh
Kaalai neram iravu kanden
Chorus: Oh oh
Vellai nirathin dhevadhaiyae
Vannangalai thandhu vitu
En arugil vandhu nillu
Male: { Thozhiyaa en kaadhaliyaa Yaaradi en kannae } (2)
Female chorus: ................
Male: Irutukullae thanithu nindren
Minmini poochigal midhaka vitaai
Thani araiyil adaindhu vitten
Siragugal koduthu ennai paraka vitaai
Chorus: Oh oh
Male: Alaigal adithu tholaindhu vidum
Chorus: Oh oh
Theevai polae maati konden
Chorus: Oh oh
Irudhi chadangil midhigal padum
Poovai pol kasangi vitten
Chorus: Oh Oh
Male: Deivam boomiku varuvadhillai
Chorus: Oh Oh
Thaayai badhiluku anupi vaithaan
Chorus: Oh Oh
Male: Thaayum ingu enaku illai Enakoru thaaiyai avan Unnuruvil thandhu vitaan
Male: { Thozhiyaa en kaadhaliyaa Yaaradi en kannae } (2) Madi meedhu thoonka cholgiraai Thozh meedhu saaindhu kolgiraai
Male: Nerungi vandhaal nanban Engiraai oh ho ho pennae Yenadi ennai kolgiraai Uyir varai sendru thingiraai
Male: Mezhugu pol naan uruginen En kavidhaiyae ennai kaadhal seivaai Kanavilum nee varugiraai En imaigalai thottu pirikiraai
Male: Iravellam sethu pizhaikiren Un badhil enna adhai neeyae sol nee
Male: { Thozhiyaa en kaadhaliyaa Yaaradi en kannae } (2)
Female: ..................
azhagu song lyrics
lyrical video tamil songs
kathai poma song lyrics
brother and sister songs in tamil lyrics
tamil song english translation game
alli pookalaye song download
google google tamil song lyrics
tamil song search by lyrics
sundari kannal karaoke
dhee cuckoo song
tamil song meaning
i movie songs lyrics in tamil
siragugal lyrics
thoorigai song lyrics
lyrics song status tamil
tamil love song lyrics for whatsapp status download
shiva tandava stotram lyrics in tamil
asku maaro lyrics
tamil song lyrics in english free download
yellow vaya pookalaye