Aye Mr. Minor Song Lyrics

Kaaviya Thalaivan cover
Movie: Kaaviya Thalaivan (2014)
Music: A.R. Rahman
Lyricists: Pa.Vijay
Singers: Haricharan and Shashaa Tirupati

Added Date: Feb 11, 2022

பெண்: ஹேய். ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற காதலை கைகுலுக்கி இழுக்குற

பெண்: ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற காதலை கைகுலுக்கி இழுக்குற

ஆண்: ஓ. என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
பெண்: ஆஹா
ஆண்: உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
பெண்: ஓகே
ஆண்: கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற

பெண்: ஹா.. ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற காதலை கைகுலுக்கி இழுக்குற

பெண்: ஆசைகள் உன்னோட நெஞ்சை தட்டி எட்டி பார்க்குது ஆடை ஒட்டி பார்க்குது

ஆண்: பேசத்தான் நெஞ்சோடு வார்த்தை கெஞ்சி கொஞ்சுது வாய் பேச வாய் தாயேன்

பெண்: இமைகளை திறக்குதே கனவுகள்
ஆண்: இதழ்களை நனைகுதே இரவுகள்
பெண்: மலர்களை உடைக்குதே பனித்துகள்
ஆண்: நீயும் நானும் சேரும் நேரம் மீறும் நேரம்

பெண்: ஹா. ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற காதலை கைகுலுக்கி இழுக்குற

ஆண்: ஓ. என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
பெண்: அஹா ஹா
ஆண்: உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற
பெண்: அஹா ஹா
ஆண்: கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற

ஆண்: என்னமோ என்னோடு கிச்சு கிச்சு மூட்டி போகுது கன்னம் பிச்சு போடுது

பெண்: கன்னமோ தன்னோட முத்த பேச்சை கேக்குது தா உன் இதழ் தாயேன்

ஆண்: முதல் முறை பரவுதே பரவசம்
பெண்: தொடங்கணும் மலர்வனம் இவள் வசம்
ஆண்: இடைவெளி குறைந்தபின் இதழ்ரசம்
பெண்: கண் கவிழ்ந்து மையல் போது நெஞ்சின் மீது

ஆண்: ஓ. என்னை உனக்கு ரசிகனாக மாத்துற
பெண்: அஹா..ஹாஹா
ஆண்: உன் அழகை தினமும் நூறு மடங்கு கூட்டுற கண்கள் பட்டு போகும் என்று நினைக்குற நெஞ்சிலே தங்கிக்கொண்டு சிரிக்குற

பெண்: ஹோ.ஓஓஒ... ஏய் மிஸ்டர் மைனர் என்ன பாக்குற என் இரவுகளை இம்சையாக்க நினைக்கிற காற்றின் காலில் கொலுசு கட்டி அனுப்புற காதலை ..கைகுலுக்கி இழுக்குற

Female: Hey

Female: { Aye mr minor enna paakura En iravugalai imsai aaka ninaikura Kaatrin kaalil kolusu katti anupura Kaadhalai kai kuluki ilukura } (2)

Male: Ooo . ennai unaku rasiganaaga maathura

Female: Aa haa

Male: Un azhagai dhinamum nooru madangu kootura

Female: Ok

Male: Kangal pattu pogum endru ninaikira Nenjilae thangi kondu sirikira

Female: Haa.. aye mr minor enna paakura En iravugalai imsai aaka ninaikura Kaatrin kaalil kolusu katti anupura Kaadhalai kai kuluki ilukura

Female: Aasaigal unnodu nenjai thatti Etti paarkuthu aadai otti paarkuthu

Male: Pesathaan nenjodu vaarthai kenji konjuthu Vaai pesa vaai thaayen

Female: Imaigalai thirakudhae kanavugal

Male: Idhazhgalai nanaikudhae iravugal

Female: Malargalai udaikudhae panithugal

Male: Neeyum naanum serum neram merum neram

Female: Haa aye mr minor enna paakura En iravugalai imsai aaka ninaikura Kaatrin kaalil kolusu katti anupura Kaadhalai kai kuluki ilukura

Male: Ooo . ennai unaku rasiganaaga maathura

Female: Ahaa..haa

Male: Un azhagai dhinamum nooru madangu kootura

Female: Ahaa..haa

Male: Kangal pattu pogum endru ninaikira Nenjilae thangi kondu sirikira

Male: Ennamo ennodu kichu kichu mooti poguthu Kannam pichi podudhu

Female: Kannamo kannodu muthu pecha ketkudhu Thaa un idhazh thaayen

Male: Mudhal murai paravudhae paravasam

Female: Thodanganum malarvanam ival vasam

Male: Idaiveli kuraintha pin idhazh rasam

Female: Kan kavizhntha maiyal podhu nenjin meedhu

Male: Oo ho ennai unaku rasiganaaga maathura

Female: Ahaa ha ha

Male: Un azhagai dhinamum nooru madangu kootura Kangal pattu pogum endru ninaikira Nenjilae thangi kondu sirikira

Female: Ho ooh aye mr minor enna paakura En iravugalai imsai aaka ninaikura Kaatrin kaalil kolusu katti anupura Kaadhalai . kai kuluki ilukura

Other Songs From Kaaviya Thalaivan (2014)

Similiar Songs

Most Searched Keywords
  • munbe vaa karaoke for female singers

  • medley song lyrics in tamil

  • karaoke songs in tamil with lyrics

  • aagasam song soorarai pottru

  • thoda thoda malarndhadhenna lyrics

  • mailaanji song lyrics

  • kai veesum kaatrai karaoke download

  • master tamil padal

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • asku maaro lyrics

  • kai veesum

  • rummy koodamela koodavechi lyrics

  • padayappa tamil padal

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • naan nanagavay vandiroukirain lyrics

  • kadhal sadugudu song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • master vaathi raid

  • natpu lyrics