Puyale Purappadu Song Lyrics

Kadhalil Vizhunthen cover
Movie: Kadhalil Vizhunthen (2008)
Music: Vijay Antony
Lyricists: Priyan
Singers: Relina and Megha

Added Date: Feb 11, 2022

குழு: ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓஓஓஹோ யே

பெண்: புயலே புறப்படு வெடியாய் வெடித்திடு உனக்கு தடை இல்லை உலகிலே

பெண்: திசைகள் பொடி பட எதிரி பயப்பட உனக்கு மேற்கும் விடியலே

பெண்: { டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே டோலே
குழு: நாச்சே நாச்சே நாச்சே } (2)

குழு: { வேர் இன் தி மம்போ வேர் இன் தி மிகாசோ } (4)

பெண்: வில் ஷேக் யுவர் பேக் இன் பைவ் செகண்ட்ஸ்
ஆண்: ஒன் டு த்ரீ போர்
குழு: ராக் அண்ட் கோ ஓஹோ (4)

பெண்: .........

குழு: { ஜிகு ஜிகு ஜம்போ ஜம்போ ஜிகு ஜிகு ஜிகு ஜம்போ ஜம்போ ஜம்போ ஜிகு ஜிகு ஜம்போ ஜிகு ஜிகு ஜம்போ ஜிகு ஜிகு ஜம்போ ஜிகு ஜம்போ } (3)

பெண்: அடம் பாம் போட்டாலும் தன்மானத்தை விற்காதே நிக்க வச்சு சுட்டாலும் சொன்ன சொல்லு மாறாதே

பெண்: அணை கட்டி வச்சாலும் பூட்டி வச்சு தச்சாலும் சமுத்திரம் சேரும் வரை ஆத்து தண்ணி நிக்காதே

பெண்: சாப்ட்வேர் வைத்து மாற்றினாலும் சில்வர் கோல்டாய் மாறாதே பூமி பந்து என்னைக்குமே ரிவர்ஸ்ல சுத்தாதே

பெண்: விண்வெளிக்கு பக்கத்துல வீடு கட்டி பார்த்துட தான் துடிக்கிற வயசுக்கு கேலக்சியும் பத்தாதே

பெண்: மரத்தின் விதை மெல்ல பாறைகளை உடைக்கும் மிதக்கும் மேகத்தை சிறகுகள் கிழிக்கும்

பெண்: ........

குழு: ..........

பெண்: தௌசன்ட் கேன்டில் ஏற்றினாலும் சன்னுக்கு இணை இல்லையே சன் பிளவர் டார்ச் லைட்க்கும் மலர்வது இல்லையே

பெண்: இஷ்ட பட்டு முயற்சி செஞ்சி கஷ்ட பட்டு பயிற்சி பண்ணி தோல்வியை தான் தோற்கடிச்சு உச்சிமேலே ஏறு கண்ணு

பெண்: பில் கேட்ஸ் ஓட மூளைக்குள்ளே எக்ஸ்ட்ரா பிட்டிங் இல்லையே ஜப்பான் நாடு ஜெயிச்சதெல்லாம் லக்கு ஒன்னும் இல்லையே

பெண்: உனக்குள்ளும் சக்தி உண்டு சாதிக்க தான் வழி உண்டு ஆறாவது அறிவை நீ இன்னும் கொஞ்சம் யூஸ் பண்ணு

பெண்: தீபொறி துளியாலே காடு வெந்து தணியும் துணிந்து நீ செல்ல இமயமும் பணியும்

குழு: உலகிலே

குழு: விடியலே

Chorus: Ohooo.ohoooo Ohooo..oooooohooo.yeh

Female: Puyalae purappadu Vediyaai vedithidu Unakku thadai illai ulagilae

Female: Dhisaigal podi poda Edhiri bayappada Unakku maerkum vidiyalae

Female: {Dole dole dole dole Dole dole dole dole Dole dole dole dole
Chorus: Naachae naachae naachae} (2)

Chorus: {Where in the mambo Where in the mikaso} (4)

Female: Will shake your back in five seconds
Male: One two three four
Chorus: Rock and go..oohoo.(4)

Female: Oh Quintel.(3) Oh oh ha oh Tiamoh Oh Shamyo Oh aahh Rock and dream now

Chorus: {Jigu jigu jambo jambo Jigu Jigu jigu jambo jambo jambo Jigu jigu jambo Jigu jigu jambo Jigu jigu jambo Jigu jambo} (3)

Female: Atom bombai pottalum Thanmaanathai virkathae Nikka vaichu suttaalum Sonna sollu maarathae

Female: Anai katti vaichaalum Pooti vaichu thachaalum Samuthiram serum varai Aathu thanni nikkathae

Female: Software vaithu maatrinaalum Silver goldaai maarathae Boomi pandhu ennaikumae Reversela suthaathae

Female: Vinvelikku pakkathula Veedu katti paarthuda thaan Thudikkira vayasukku Galaxyum pathaathae

Female: Marathin vidhai mella Paaraigalai udaikkum Midhakkum megathai Siragugal kizhikkum

Female: Oh haa Quintel Alaek alaek alaeka alaek

Female: Puyalae purappadu Vediyaai vedithidu Unakku thadai illai ulagilae

Female: Dhisaigal podi poda Edhiri bayappada Unakku maerkum vidiyalae

Chorus: Uh haa Shaeya path Uh haa Shaeya path Uhh. uhhhh .uhhhh..haaa Laega laega laega laega

Female: Thousand candles yetrinaalum Sun-nuku inai illaiyae Sunflower torch lightkum Malarvathu illaiyae

Female: Ishtapattu muyarchi senji Kashtapattu payirchi panni Tholviyai thaan thorkadichu Uchimelae yeru kannu

Female: Bill gates oda moolaikkullae Extra fitting illaiyae Japan naadu jeyichathellam Lucku onnum illaiyae

Female: Unakkullum shakthi undu Saathikka thaan vazhi undu Aaravathu arivai nee Innum konjam use pannu

Female: Theepori thuliyaalae Kaadu vendhu thaniyum Thuninthu nee sella Imayamum paniyum

Female: Puyalae purappadu Vediyaai vedithidu Unakku thadai illai ulagilae
Chorus: Ulagilae

Female: Dhisaigal podi poda Edhiri bayappada Unakku maerkum vidiyalae
Chorus: Vidiyalae

Female: {Dole dole dole dole Dole dole dole dole Dole dole dole dole
Chorus: Naachae naachae naachae} (2)

Chorus: {Where in the mambo Where in the mikaso} (4)

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Mena Minuki Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Natta Nadu Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Annamalai
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • uyirae uyirae song lyrics

  • tamil karaoke songs with lyrics free download

  • bhagyada lakshmi baramma tamil

  • song with lyrics in tamil

  • ben 10 tamil song lyrics

  • cuckoo cuckoo tamil song lyrics

  • tamil song lyrics 2020

  • ka pae ranasingam lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • tamil songs lyrics pdf file download

  • master vaathi raid

  • rasathi unna song lyrics

  • kathai poma song lyrics

  • nanbiye song lyrics in tamil

  • lyrics whatsapp status tamil

  • bigil song lyrics

  • irava pagala karaoke

  • tamil love feeling songs lyrics video download

  • morrakka mattrakka song lyrics

  • soorarai pottru mannurunda lyrics