Added Date: Feb 11, 2022
ஆண்: சொல்லடி எந்தன் இதயம் எனதா. உனதா. நில்லடி நீ செய்வது சரியா. சரியா.
ஆண்: உன் தோட்டத்துப் பூவா. என் இதயம்.. என் இதயம்.. நீ போகின்ற போக்கில். பறித்தாயே..
குழு: பறித்தாயே..
ஆண்: உன் கிணற்றில் உள்ள நீரா. என் இதயம்.. என் இதயம்.. நீ நினைத்து நினைத்து வாறி இறைத்தாயே.
குழு: இறைத்தாயே. ஓஹோ..

ஆண்: உன் கட்டில் மெத்தை என் இதய வாசல் சுகமாக படுத்து நீயும் புரண்டாயே ..
ஆண்: உந்தன் புத்தகத்தின் முதல் பக்கம் என் இதயவாசல் உன் பெயரை எழுதிவிட்டு போனாயே.
ஆண்: உன் கூந்தல் காட்டில் ஒளியும் ஒரு குழலா எந்தன் இதயம் ஒரே முடிச்சில் என்னை அள்ளி புதைத்தாயே
குழு: புதைத்தாயே
ஆண்: உன் வீட்டின் முற்றத்தின் மேல் விழும் மழையா எந்தன் இதயம் ரசித்த பின்னால் ஜன்னல் சாற்றிப் படுத்தாயே..

குழு: ...........
ஆண்: உன் நெற்றியின் வேர்வைத் துளியாய் போராடும் எந்தன் இதயம் ஒற்றை விரலில் என்னை சுண்டி எரித்தாயே அடியே...
ஆண்: உன் கை கடிகாரத்தில் ஓடுகின்ற முள்ளாய் என் இதயம் ஒரே பார்வை வீசி பின்னர் மறந்தாயே
ஆண்: நீ போடும் வாசல் கோலம் அது தானா எந்தன் இதயம் ஒரு சில கோடுகளால் என்னை வளைத்தாயே
குழு: வளைத்தாயே
ஆண்: உன் காலை தாங்கும் செருப்பா போராடும் எந்தன் இதயம் ஊரெங்கும் சுற்றி வாசலில் கழற்றி வைத்தாயே.

Male: Solladi endhan idhayam Enathaa unathaa Nilladi nee seivadhu Sariyaa sariyaa
Male: Un thottaththu poovaa
En idhayam en idhayam
Nee pogindra pokkil pariththaaiyae
Chorus: Pariththaaiyae
Male: Un kinatril ulla neeraa
En idhayam en idhayam
Nee ninaiththu ninaiththu
Vaari iraiththaaiyae
Chorus: Iraiththaaiyae
Male: Ohooo.ohooo. Ohooo.ohooo.ooohhooo Ohooo.ohooo. Ohooo.ohooo.ooohhooo
Male: Solladi endhan idhayam Enathaa unathaa Nilladi nee seivadhu Sariyaa sariyaa
Male: Un kattil meththai En idhaya vaasal Sugamaa paduththu Neeyum purandaayae.ae..
Male: Unthan puththagathin mudhal pakkam En idhaya vaasal Un peyarai Ezhudhivittu ponnayae
Male: Un koonthal kaattil ozhiyum
Or kuzhalaa enthan idhayam
Orae mudichil ennai alli pudhaithaayae
Chorus: Pudhaithaaiyae
Male: Un veettin mutrathin mel Vizum mazhaiyaa endhan idhayam Rasiththa pinnaal Jannal saatri paduthaaiyae
Male: Solladi endhan idhayam Enathaa unathaa Nilladi nee seivadhu Sariyaa sariyaa
Chorus: Pabab paabhaa.(4)
Male: Un netriyin vervai thuliyaai Poraadum endhan idhayam Otrai viralil ennai sundi Erinththaaiyae. adiyae
Male: Un kai gadigaaraththil Odugindra mullaai en idhayam Orae paarvai veesi Pinnar maranthaaiyae.ae..
Male: Nee podum vaasal kolam
Adhu thaanaa endhan idhayam
Oru sila kodugalaal
Ennai valaiththaaiyae
Chorus: Valaiththaaiyae
Male: Un kaalai thaangum seruppaa Poraadum endhan idhayam Oorengum suttri vaasalil Kazhatri vaiththaaiyae.ae..
Male: Solladi endhan idhayam Enathaa unathaa Nilladi nee seivadhu Sariyaa sariyaa
old tamil karaoke songs with lyrics
en kadhale en kadhale karaoke
ovvoru pookalume song lyrics in tamil karaoke
hello kannadasan padal
tamil karaoke songs with lyrics
google google panni parthen ulagathula song lyrics in tamil
chinna chinna aasai karaoke download
kutty pattas full movie in tamil download
isaivarigal movie download
tamil songs lyrics pdf file download
ovvoru pookalume karaoke
tamil songs lyrics download for mobile
vaseegara song lyrics
karaoke songs in tamil with lyrics
raja raja cholan song lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
happy birthday song in tamil lyrics download
soorarai pottru song lyrics tamil download
soorarai pottru song lyrics
maara movie song lyrics in tamil