Kollayile Thennai Song Lyrics

Kadhalan cover
Movie: Kadhalan (1994)
Music: A. R. Rahman
Lyricists: Vairamuthu
Singers: P. Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: கொல்லையிலே தென்னை வைத்து குருத்தோலைப் பெட்டி செஞ்சு சீனி போட்டு நீ திங்க செல்லமாய்ப் பிறந்தவளோ

ஆண்: மரக்கிளையில் தொட்டில் கட்ட மாமன் அவன் மெட்டுக் கட்ட அரண்மனையை விட்டு வந்த அல்லிராணி கண்ணுறங்கு

ஆண்: மரக்கிளையில் தொட்டில் கட்ட மாமன் அவன் மெட்டுக் கட்ட அரண்மனையை விட்டு வந்த அல்லிராணி கண்ணுறங்கு

ஆண்: ம்ம்ம்ம்..ம்ம்ம்ம்...ம்ம்ம் ம்ம்ம்..ம்ம்ம்.ம்ம்ம்..ம்ம்ம்ம். ம்ம்ம்.ம்ம்ம்ம்.

Male: Kollaiyilae thennai vaithu Kuruthola petti senju Seeni pottu nee thinga Chellamai pirandhavalo

Male: Marakkilayil thottil katta Mamanavan mettu katta Aranmanaiya vittu vandha Alli rani kannurangu

Male: Marakkilayil thottil katta Mamanavan mettu katta Aranmanaiya vittu vandha Alli rani kannurangu

Male: Mmmm.mmm.mmmm. Mmm.mmm.mmm..mmm. Mmm.mmm.

Other Songs From Kadhalan (1994)

Similiar Songs

Most Searched Keywords
  • morattu single song lyrics

  • tamil christian songs karaoke with lyrics

  • national anthem lyrics in tamil

  • neerparavai padal

  • usure soorarai pottru

  • mgr padal varigal

  • share chat lyrics video tamil

  • tamil paadal music

  • maraigirai movie

  • amman devotional songs lyrics in tamil

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • vaalibangal odum whatsapp status

  • kadhal theeve

  • munbe vaa song lyrics in tamil

  • tamil devotional songs lyrics pdf

  • kadhal song lyrics

  • padayappa tamil padal

  • 90s tamil songs lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • cuckoo lyrics dhee

Recommended Music Directors