Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ............
பெண்: ஆஅ.ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆஅ.ஆஆ..ஆஅ..ஆஆ.ஆஆ.. ஆஆ.ஆஅ.ஆஅ..ஆஅ.
பெண்: நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம் நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
ஆண்: காமன் சாலை யாவிலும் ஒரு தேவ ரோஜா ஊர்வலம் நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்
பெண்: குளிக்கும் போது கூந்தலை தனதாடை ஆக்கும் தேவதை
ஆண்: அலையில் மிதக்கும் மாதுளை இவள் பிரம்ம தேவன் சாதனை
பெண்: பாவங்கள் செய்யும் பூவினை இன்று பறித்து செல்லும் காமனை
ஆண்: எதிர்த்து நின்றால்.ஆஅ..ஆஅ எதிர்த்து நின்றால் வேதனை
பெண்: அம்பு தொடுக்கும் போது நீ துணை..சோதனை..ஈ..
பெண்: நதியில் ஆடும் பூவனம் அலைகள் வீசும் சாமரம்

ஆண்: ..............
ஆண்: சலங்கை ஓசை போதுமே எந்தன் பசியும் தீர்ந்து போகுமே
பெண்: உதய கானம் போதுமே எந்தன் உயிரில் அமுதம் ஊருமே
ஆண்: இரவு முழுதும் கீதமே
பெண்: நிலவின் மடியில் ஈரமே
ஆண்: விரல்கள் விருந்து கேட்குமே
பெண்: ஒரு விளக்கு விழித்து பார்க்குமே
ஆண்: இதழ்கள் இதழை தேடுமே
பெண்: ஒரு கனவு படுக்கை போடுமே..போதுமே.ஏ...ஏ..

ஆண் மற்றும்
பெண்:
ஹ்ம்ம்.ம்ம்.ம்ம்.ம்ம். ஹ்ம்ம்..ம்ம்ம்..ம்ம்.ம்ம்ம்..

Music by: Ilayaraja
Male: ............
Female: Aaa..aaa...aaa.aaa.. Aaaa..aaaa..aaaa.aaaa.aaa. Aaaa..aaa.aaa.aaa..
Female: Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram
Male: Kaaman saalai yaavilum Oru deva roja oorvalam Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram
Female: Kulikkum pothu koondhalai
Thanathaadai aakkum devathai
Male: Alaiyil midhakkum maadhulai
Ival brahma devan saathanai
Female: Thavangal seiyum poovinai
Indru parithu sellum kaamanai
Male: Ethirthu nindraal .aaa.aaa.
Ethirthu nindraal vethanai
Female: Ambu thodukkum pothu
Nee thunai.sodhanai.ee..
Female: Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram
Male: Kaaman saalai yaavilum Oru deva roja oorvalam Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram
Male: ..............
Male: Salangai oosai pothumae Enthan pasiyum theernthu Pogumae
Female: Udhaya gaanam Pothumae Enthan uyiril amudham oorumae
Male: Iravu muzhuthum geethamae
Female: Nilavin madiyil eeramae
Male: Viralgal virunthu ketkumae
Female: Oru vilakku vizhithu
Paarkumae
Male: Idhazhgal idhazhai thedumae
Female: Oru kanavu padukai
Podumae.podhumae.ae..ae..
Female: Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram
Male: Kaaman saalai yaavilum Oru deva roja oorvalam Nadhiyil aadum poovanam Alaigal veesum saamaram
Male &
Female: Hmmm.mm.mm.mm.
Hmmm.mmm..mm ..mmm..
asuran song lyrics download
tamil christian karaoke songs with lyrics
kadhal psycho karaoke download
thendral vanthu ennai thodum karaoke with lyrics
maara tamil lyrics
sarpatta parambarai lyrics in tamil
aasai nooru vagai karaoke with lyrics
jesus song tamil lyrics
kanave kanave lyrics
soundarya lahari lyrics in tamil
nenjodu kalanthidu song lyrics
google song lyrics in tamil
tamil song english translation game
tamilpaa master
hare rama hare krishna lyrics in tamil
google goole song lyrics in tamil
chellamma chellamma movie
bigil song lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
tamil songs without lyrics