Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜி.வி. பிரகாஷ் குமார்
ஆண்: இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இது தான் எங்கள் உலகம் எங்கள் உலகம்
ஆண்: இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலு இது தான் இந்த உலகம் ரொம்ப கெரகம்
ஆண்: மண்ட ஓடு எழும்பு கூடுன்னு எங்கள திட்டாத
பெண்: மாமோய்
ஆண்: மண்டைய போட்டா நீயும் பேய் தான் ரொம்ப கத்தாத
பெண்: உம்மா
ஆண்: பேய்களுக்கெல்லாம் கால் இல்லைன்னா கொலுசு சத்தம் வருமா
பெண்: ஜல ஜல ஜல ஜல ஜல் எவனோ வச்ச குருமா
பெண்: போ மாமா

குழு: .................
ஆண்: காத்துல ஆடும் கதவ பாத்து மெர்சல் ஆகாத
பெண்: ஈ .ஈஈ
ஆண்: காலிங் பெல்ல அழுத்திட்டு வருவோம் எங்கேயும் போகாத
பெண்: போ கூடாதுடா
ஆண்: இன்னைக்கு போதைக்கு ஊறுகா நீதான் புலம்பி சாகாத பல்பு வாங்காத
பெண்: ஏய்

Male: Iravinil aattam Pagalinil thookkam Idhu dhaan engal ulagam Engal ulagam
Male: Innaikku seththaa Naalaikku paalu Idhu dhaan intha ulagam Romba keragam
Male: Manda oddu
Ezhumbu koodunnu
Engala thiddaatha
Female: Maamoii
Male: Mandaiya potta
Neeyum pei dhaan
Romba kaththaadha
Female: Ummaa.
Male: Peygalukkellam kaal illainna
Kolusu saththam varumaa..
Female: Jala jala jala jala jal
Evano vechaa kurumaaaa ..
Female: Po maamaa..
Male: Iravinil aattam Pagalinil thookkam Idhu dhaan engal ulagam Engal ulagam
Chorus: ..........
Male: Kaathula aadum kathava paaththu
Mersal Aagatha
Female: Ee.eeee
Male: Calling bell-ah azhuththitu varuvom
Engeyum pogatha
Female: Pokudathudaa..
Male: Innaikku bothaikku
Ooruga needhaan
Polambi sagatha
Balppu vaangaatha
Female: Yeiii...
Male: Iravinil aattam Pagalinil thookkam Idhu dhaan engal ulagam Engal ulagam
Male: Innaikku seththaa Naalaikku paalu Idhu dhaan intha ulagam Romba keragam
bhaja govindam lyrics in tamil
new tamil songs lyrics
karnan lyrics
happy birthday song lyrics in tamil
varalakshmi songs lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
soorarai pottru songs lyrics in tamil
tamil love feeling songs lyrics
kutty story in tamil lyrics
kutty pattas full movie tamil
cuckoo padal
mahishasura mardini lyrics in tamil
new songs tamil lyrics
enna maranthen
paadal varigal
pagal iravai karaoke
7m arivu song lyrics
yaar alaipathu lyrics
kanne kalaimane karaoke tamil
thenpandi seemayile karaoke