Thendrale Nee Pesu Song Lyrics

Kadavul Amaitha Medai cover
Movie: Kadavul Amaitha Medai (1979)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: P. B. Sreenivas

Added Date: Feb 11, 2022

ஆண்: தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு உன் மௌனம். ம். உன் மௌனம் என்னை வாட்டுதே தென்றலே நீ பேசு உன் கண்களால் நீ பேசு

ஆண்: வாய்மொழி ஏதும் இன்றி வெண்ணிலா பேசாதோ வெண்ணிலா பேசும் மொழி என்னவோ பூவும் அறியும் வார்த்தைகள் தேவை இல்லை அன்பை நாம் பாராட்ட கற்பனை ஊறும் நேரமே உனக்காக நானும் ஏங்க

ஆண்: பூங்கரம் நீட்டுதின்று பஞ்சணை வாராயோ பஞ்சணை பாடல் வகை கொஞ்சமோ தொடங்கும் தொடரும் நீயும் என் கூட வந்து நித்தமும் கேளாயோ நெஞ்சமே காமதேவனால் நெருப்பாக மாறும் நேரம்

Male: Thendralae nee paesu un kangalaal nee paesu Un maunam. mm. Un maunam ennai vaattudhae Thendralae nee paesu un kangalaal nee paesu

Male: Vaai mozhi yaedhum indri vennilaa paesaadho Vennilaa paesum mozhi ennavo poo ariyum Vaarthaigal thaevai illai anbai naam paaraatta Karpanai oorum neramae unakkaaga naanum yaenga

Male: Thendralae nee paesu un kangalaal nee paesu Un maunam. mm. Un maunam ennai vaattudhae Thendralae nee paesu un kangalaal nee paesu

Male: Poongaram neettudhindru panjanai vaaraayo Panjanai paadal vagai konjamo thodangum thodarum Neeyum en kooda vandhu nithamum kaelaayo Nenjamae kaama dhevanaal neruppaga maarum neram

Male: Thendralae nee paesu un kangalaal nee paesu Un maunam. mm. Un maunam ennai vaattudhae Thendralae nee paesu un kangalaal nee paesu

Other Songs From Kadavul Amaitha Medai (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • hanuman chalisa in tamil and english pdf

  • aagasam soorarai pottru lyrics

  • i movie songs lyrics in tamil

  • tamil song english translation game

  • enjoy enjaami song lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • sarpatta song lyrics

  • dhee cuckoo song

  • tamil songs lyrics download free

  • idhuvum kadandhu pogum song lyrics

  • kadhal kavithai lyrics in tamil

  • happy birthday lyrics in tamil

  • naan movie songs lyrics in tamil

  • soorarai pottru dialogue lyrics

  • chinna sirusunga manasukkul song lyrics

  • na muthukumar lyrics

  • isaivarigal movie download

  • ore oru vaanam

  • kutty pattas movie

  • gaana song lyrics in tamil