Added Date: Feb 11, 2022
ஆண்: நீ இல்.லையேல் நான் என் செய்வேன் நீ இல்.லையேல் நான் என் செய்வேன் அன்பின் வா. ..சலே
குழு: எமை நாளும் ஆளும் உருவே மீண்டும் கண்டோம் வாழும் காலம் முழுதும் உனதே என்போம் நாளங்கள் ஊடே உனதன்பின் பெருவெள்ளம் மீண்டும் நீ உயிர்த்து எழுகிறாய்
குழு: நீயே எமதன்னமாக நீயே எமதெண்ணமாக உணர்ந்தோம் மெய் மறந்தோம் நீயே நிறைந்தாய் மனம் விரிந்தோம் ஆசை ஏசுவே
குழு: மீண்டும் உனை தரிசித்தோம் உன் பாதம் ஸ்பரிசித்தோம் உன்னில் எம்மை கரைக்கிறோம்
ஆண்: ஓ வான் மண் நீர் தீ எல்லாம் நீ தானே சீற்றம் ஆற்றும் காற்றும் நீ தானே

ஆண்: கண்ணீரை தேக்கும் என் உள்ளத்தாக்கில் உன் பேரை சொன்னால் பூ பூத்திடாதோ

ஆண்: பூவின் மேலே வண்ணம் நீ தானே வேரின் கீழே ஜீவன் நீதானே

ஆண்: அன்பின் வாசலே அன்பின் வாசலே அன்பின் வாசலே அன்பின் வாசலே

குழு: மீண்டும் உனை தரிசித்தோம் உன் பாதம் ஸ்பரிசித்தோம் உன்னில் எம்மை கரைக்கிறோம் உன்னில் எம்மை கரைக்கிறோம் உன்னில் எம்மை கரைக்கிறோம்

Male: Nee ill.aiyel Naan en seiven Nee ill..aiyel Naan en seiven Anbin vaa..aaa.salae
Chorus: Emai naalum aalum uruvae Meendum kandom Vaazhum kaalam muzhuthum Unathae enbom Naalangal oodae Unathanbin peruvellam Meendum nee uyirthu ezhugiraai
Chorus: Neeyae emathannamaaga Neeyae emathennamaaga Unarnthom mei maranthom Neeyae nirainthaai Manam virinthom aasai yesuvae
Chorus: Meendum unnai tharisithom Un paatham sparishithom Unnil emmai karaikirom
Male: O vaan mann neer thee Ellaam nee thaanae Seetram aatrum Kaatrum nee thaanae
Chorus: Neeyae emathannamaaga Neeyae emathennamaaga Unarnthom mei maranthom Neeyae nirainthaai Manam virinthom aasai yesuvae
Chorus: Meendum unnai tharisithom Un paatham sparishithom Unnil emmai karaikirom
Male: Kanneerai thekkum En ullathaakil Un perai sonnaal Poo poothidatho
Chorus: Emai naalum aalum uruvae Meendum kandom Vaazhum kaalam muzhuthum Unathae enbom Naalangal oodae Unathanbin peruvellam Meendum nee uyirthu ezhugiraai
Male: Poovin melae Vannam nee thaanae Verin keelae Jeevan neethaanae
Chorus: Neeyae emathannamaaga Neeyae emathennamaaga Unarnthom mei maranthom Neeyae nirainthaai Manam virinthom aasai yesuvae
Chorus: Meendum unnai tharisithom Un paatham sparishithom Unnil emmai karaikirom
Male: Anbin vaasale Anbin vaasalae Anbin vaasalae Anbin vaasalae
Chorus: Emai naalum aalum uruvae Meendum kandom Vaazhum kaalam muzhuthum Unathae enbom Naalangal oodae Unathanbin peruvellam Meendum nee uyirthu ezhugiraai
Chorus: Neeyae emathannamaaga Neeyae emathennamaaga Unarnthom mei maranthom Neeyae nirainthaai Manam virinthom aasai yesuvae
Chorus: Meendum unnai tharisithom Un paatham sparishithom Unnil emmai karaikirom
Chorus: Emai naalum aalum uruvae Meendum kandom Vaazhum kaalam muzhuthum Unathae enbom Naalangal oodae Unathanbin peruvellam Meendum nee uyirthu ezhugiraai
Chorus: Neeyae emathannamaaga Neeyae emathennamaaga Unarnthom mei maranthom Neeyae nirainthaai Manam virinthom aasai yesuvae
Chorus: Meendum unnai tharisithom Un paatham sparishithom Unnil emmai karaikirom Unnil emmai karaikirom Unnil emmai karaikirom
verithanam song lyrics
rakita rakita song lyrics
tamil karaoke with lyrics
maraigirai full movie tamil
tamil songs lyrics whatsapp status
putham pudhu kaalai song lyrics in tamil
new movie songs lyrics in tamil
google google song tamil lyrics
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
you are my darling tamil song
sarpatta movie song lyrics
shiva tandava stotram lyrics in tamil
tamil old songs lyrics in english
kodiyile malligai poo karaoke with lyrics
asuran song lyrics download
tamil love song lyrics in english
amarkalam padal
tamil karaoke songs with tamil lyrics
yaar azhaippadhu lyrics
vinayagar songs tamil lyrics