Amma Song Lyrics – Kanam

Kanam cover
Movie: Kanam (2022)
Music: Jakes Bejoy
Lyricists: Uma Devi
Singers: Sid Sriram

Added Date: Feb 11, 2022

ஆண்: அம்மா என் அம்மா நான் போகின்ற திசை எங்கும் நீ அம்மா ஓ அம்மா என் அம்மா என் இசை தேடும் சுரம் யாவும் நீ அம்மா ஆயிரம் ஆனாலும் அன்னை போல் நேரிலே பேசிட கூடுமோ தெய்வம் இங்கே

ஆண்: ஒரு முறை என்னை பார் அம்மா கடவுளின் கண்கள் நீ அம்மா காவலில் உன் போல் ஏதம்மா உன் போல் அம்மா யார் அம்மா

ஆண்: விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே தாயே ​​உன் மடியில் இருந்தால் போதும் அம்மா

ஆண்: ஒரு முறை என்ன பார் அம்மா தாயே தாய்மையின் உச்சம் நீ அம்மா தாயே ​​உன் தாலாட்டுக்கு இணையான இசை ஏதம்மா

ஆண்: செல்லமாய் பேரிட்டே நீ எனை கூப்பிட ஊட்டிடும் சோற்றிலும் பாசத்தை ஊட்டிட காட்டிடும் தீபத்தில் ஆயுளை கூட்டிட எனக்காய் துடிக்கும் இதயம் நீ அம்மா நீ இல்லாமல் நானும் தீவாகின்றேனே நீர் இல்லாமல் சாகும் மீனாகின்றேனே நீ வந்தாலே போதும் வாழ்வாதாரமே உனை தாண்டி உலகம் ஏதிங்கே

ஆண்: ஒரு முறை என்ன பார் அம்மா கடவுளின் கண்கள் நீ அம்மா காவலில் உன் போல் ஏதம்மா உன் போல் அம்மா யார் அம்மா

ஆண்: நினைவுகள் இருப்பதுனாலே இருக்கிறேன் உயிருடன் தாயே ​​உன் நினைவில் வாழ்ந்தால் போதும்..

பெண்: கர்நாடிக் ........

ஆண்: {விரல்களை பிடித்திடும் போது கிடைக்கிதே பிரபஞ்சமே} (3) தாயே ​​உன் மடியில் இருந்தால் போதும் அம்மா

ஆண்: அம்மா .!

Male: Amma en ammaa Naan pogindra dhisai engum nee amma Oo amma en ammaa En isai thedum suram yaavum nee amma Aayiram aanaalum annai pol nerilae Pesida koodumo deivam ingae

Male: Oru murai enna paar amma Kadavulin kangal nee amma Kaavalil un pol yedhamma Un pol amma yaar amma

Male: Viralgalai pidithidum podhu Kidaikidhae prabanjamae Thaayae un madiyil irundhaal podhum ammaa

Male: Oru murai enna paar amma Thaayae Thaaimaiyin ucham nee amma Thaayae un thaalaattukku inaiyaana isai yedhamma

Male: Chellamaai perittae nee enai kooppida Oottidum sotrilum paasathai oottida Kaattidum dheebathil aayulai koottida Enakkai thudikkum idhayam nee amma Neeillamal naanum theevagindrenae Neer illamal saagum meenagindrenae Nee vandhaalae podhum vaazhvatharamae Unai thaandi ulagam yedhingae

Male: Oru murai enna paar amma Kadavulin kangal nee amma Kaavalil un pol yedhamma Un pol amma yaar amma

Male: Ninaivugal iruppathunaalae Irukiren uyirudan Thaayae un ninaivil vaazhnthaal podhum.

Female: carnatic .........

Male: {Viralgalai pidithidum podhu Kidaikidhae prabanjamae } (3) Thaayae un madiyil irundhaal podhum ammaa

Male: Oru murai enna paar amma Thaayae Thaaimaiyin ucham nee amma Thaayae un thaalaattukku inaiyaana isai yedhamma

Male: Amaaaa!..

Other Songs From Kanam (2022)

Similiar Songs

Most Searched Keywords
  • morattu single song lyrics

  • story lyrics in tamil

  • kadhalar dhinam songs lyrics

  • 3 song lyrics in tamil

  • yaar azhaippadhu song download

  • tik tok tamil song lyrics

  • maate vinadhuga lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • rummy song lyrics in tamil

  • tamil bhajans lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • soorarai pottru kaattu payale lyrics

  • christian songs tamil lyrics free download

  • unna nenachu lyrics

  • tamil christian devotional songs lyrics

  • best lyrics in tamil

  • sarpatta song lyrics

  • ilaya nila karaoke download

  • mahabharatham lyrics in tamil