Kan Kavarum Silaiye Song Lyrics

Kaanchi Thalaivan cover
Movie: Kaanchi Thalaivan (1963)
Music: K. V. Mahadevan
Lyricists: K. D. Santhanam
Singers: T. M. Soundararajan

Added Date: Feb 11, 2022

ஆண்: கண் கவரும் சிலையே காஞ்சி தரும் கலையே கவி பிறவா முன் பிறந்த தமிழகத்தின் நிதியே

ஆண்: கண் கவரும் சிலையே..ஏ..

ஆண்: பகை முடிக்க பலவகையாம் படைக் கலங்கள் மோதும் எழில் சிலை வடிக்க சிறு உளியும் இரு கரமும் போதும்

ஆண்: முகை வெடிக்கும் முறுவலென பெண்ணிதழில் தெரிவாய் முகை வெடிக்கும் முறுவலென பெண்ணிதழில் தெரிவாய் சினம் மூண்டெழுந்தால் ஆண்டவன் பேய் தாண்டவமும் புரிவாய் தாண்டவமும் புரிவாய்...

ஆண்: படிக்கு முன்னே செவியினில் தேன் பாய வரும் தமிழ் போல் நான் நினைக்கு முன்னே பல வடிவாய் நெஞ்சமெல்லாம் நிறைவாய்

ஆண்: எனக்கு முன்னே வாழ்ந்தவர்கள் எத்தனையோ கோடி எனக்கு முன்னே வாழ்ந்தவர்கள் எத்தனையோ கோடி அந்த இடம் பெயர்ந்தார் பெருமை எல்லாம் தொடர்கதை போல் தருவாய்

Male: Kan kavarum silaiyae Kaanji tharum kalaiyae Kavi piravaa mun pirandha Thamizhaghathin nidhiyae

Male: Kan kavarum silaiyae .ae..

Male: Pagai mudikka pala vagaiyaam Padai kalanghal modhum Ezhil silai vadikka siru uliyum Iru karamum podhum

Male: Mugai vedikkum muruval yena Pennidhazhil therivaai Mugai vedikkum muruval yena Pennidhazhil therivaai Sinam moondezhundhaal aandavan paei Thaandavamum purivaai thaandavamum purivaai.

Male: Kan kavarum silaiyae Kaanji tharum kalaiyae Kavi piravaa mun pirandha Thamizhaghathin nidhiyae

Male: Kan kavarum silaiyae .ae..

Male: Padikkum munnae seviyinil thaen Paaya varum thamizh pol Naan ninaikkum munnae pala vadivaai Nenjamellaam niraivaai

Male: Enakkum munnae vaazhdhavargal Ethanaiyo kodi Enakkum munnae vaazhdhavargal Ethanaiyo kodi Andha idam peyarndhaar perumai ellaam Thodar kadhai pol tharuvaai

Male: Kan kavarum silaiyae Kaanji tharum kalaiyae Kavi piravaa mun pirandha Thamizhaghathin nidhiyae

Male: Kan kavarum silaiyae .ae..

Most Searched Keywords
  • padayappa tamil padal

  • siragugal lyrics

  • aagasam soorarai pottru lyrics

  • maara tamil lyrics

  • tamil song lyrics download

  • song with lyrics in tamil

  • alagiya sirukki tamil full movie

  • narumugaye song lyrics

  • tamil lyrics video song

  • tamil songs lyrics download free

  • mailaanji song lyrics

  • chill bro lyrics tamil

  • malare mounama karaoke with lyrics

  • master vaathi raid

  • tamil christmas songs lyrics

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • ilayaraja songs karaoke with lyrics

  • karaoke lyrics tamil songs

  • tamil lyrics video download

  • aagasam song soorarai pottru