Vaada Bin Lada Song Lyrics

Mankatha cover
Movie: Mankatha (2011)
Music: Yuvan Shankar Raja
Lyricists: Vaali
Singers: Krish and Suchitra

Added Date: Feb 11, 2022

பெண்: வாடா பின்லேடா ஒளியாதே அச்சோடா.. என்னை ட்வின் டவர் என்று தொடுடா ஜப்பானின் ஹைகூவா.. ரஷ்யாவின் ஓட்காவா நீ என்னுள் என்ன கண்டுபிடிடா..

பெண்: நூலாடை நிக்காத இடுப்பு.. ஒ. நீ தானே என் தோதான உடுப்பு.. ஒ.. என்னை தொடாமலே.. சும்மா சூடேத்துற நானா நானா வந்து மோதுறேன்..

பெண்: மத்துக் கடைவது தயிரைத்தான்.. மையல் கடைவது உயிரைத்தான்..என்று அது ஏதோ அது ஏதோ.. என்னை வாட்டுதே..

ஆண்: பன்றிக்காயச்சல் மாதிரி பருவக் காய்ச்சல் தானடி உதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்..

பெண்: படுக்கை குத்துது ராத்திரி புரண்டு கத்துது பூங்கிளி.. நிலவு சுட்டது நரம்பில் பட்டது, தீப்பொறி..

ஆண்: ஒதுங்கி நின்னது காளை தான்.. உரசி வந்தது கரவை தான் மனசும் கெட்டது மயங்கி விட்டது எம்மா எம்மா என்ன சும்மா சும்மா நின்னா தாக்குவே..

ஆண்: கிரிகெட் என்பது பிக்ஸ்ங்தான் காதல் என்பது மிக்ஸ்ங் தான் இங்கு பெட் மேல பெட் கட்டி தினம் ஆடலாம்..

பெண்: பந்தக் கண்டதும் கேட்சுதான்.. புடிச்சு ஜெயிப்ப மேச்சுதான்.. விடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ பேட்டில்..

ஆண்: எனக்கு வாச்சது பிச்சுதான்.. உன்னக்கு வைக்கணும் இச்சுதான்.. இளமைக்கு வெறும் ட்வென்டி ஓவரு போதுமா..

பெண்: அடிச்சு ஆடுற தோனிதான்.. அதுக்கு ஏங்குற மேனிதான்.. விரகம் என்பதும் நரகம் என்பதும் ஒன்னு ஒன்னு சின்ன பொண்ணு பொண்ணு உன்னை கூடுதே..

ஆண்: ஒண்ணா ஒன்னொன்னா நான் சொன்ன சும்மா சொன்னா.. அத செய்வது உன் டுடியடி.. ஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா உன் இஷ்டம் போல லூட்டியடி..

பெண்: நூலாடை நிக்காத இடுப்பு.. ஒ. நீ தானே என் தோதான உடுப்பு.. ஒ.. என்னை தொடாமலே.. சும்மா சூடேத்துற நானா நானா வந்து மோதுறேன்.

Female: Vaada bin laada Oliyaadhae acchoda Ennai twin tower endru thoduda Japan-in hykoova Russia-vin vodhkaava Nee ennul enna kandupidida

Female: Noolaadai nikaatha idupu Oh o oh Nee thaanae en thothaana uduppu Oh o oh Enna thodamalae summa soodethura Naana naana vandhu modhuren ...

Female: Mathu kadaivadhu thayiraa thaan Maiyal kadaivdhu uyriyathaan endru Adhu edho adhu edho ennai vaattuthae

Male: Pandri kaichal mathiri Paruva kaaichal thaanadi Udhadu uthadam odambu mothamum ketkum

Female: Paduka kuthuthu raathiri Purandu kathuthu poongili Nilavu suttathum narambil pattathu theepori

Male: Othungi ninnathu kaalathaan Urasi vandhathu karava thaan Manasum kettathu mayangi vittathu Emma emma enna summa summa Ninna thaaakuva

Male: Criket enbathu fixingthaan Kaadhal enbathu mixingthaan ingu Bet mela bet katti dhinam aadalam

Female: Pandha kandathum catch-u thaan Pidichi jeipa match-u thaan Vidiya mattilum veluthi kattuva batting

Male: Ennaku vachathu pitch-u thaan Unnaku vaikanum ichu thaan Ilamaiku verum 20 over-u podhuma

Female: Adichu aadura dhoni thaan Athukku yengra meni thaan Viragam enbathum naragam enbathum Onnu onnu chinna ponnu ponnu unna kooduthae

Male: Onna ononnah naan sonna summa sonna Athu seivadhu un duti-yadi Ai emma emmemmma. summa nee summa Un istam pola lootiyadi..

Female: Noolaadai nikaatha idupu Oh o oh Nee thaanae en thothaana uduppu Oh o oh Enna thodamalae summa soodethura Naana naana vandhu modhuren ...

Other Songs From Mankatha (2011)

Most Searched Keywords
  • asuran song lyrics

  • whatsapp status lyrics tamil

  • jesus song tamil lyrics

  • chellamma chellamma movie

  • raja raja cholan lyrics in tamil

  • mahishasura mardini lyrics in tamil

  • sarpatta parambarai songs list

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • usure soorarai pottru lyrics

  • ilaya nila karaoke download

  • hello kannadasan padal

  • aalapol velapol karaoke

  • azhagu song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • kanne kalaimane song lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • sarpatta parambarai lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • tamil love feeling songs lyrics

  • nee kidaithai lyrics