Added Date: Feb 11, 2022
ஆண்: அள்ளிக்கொடியே அள்ளிக்கொடியே நீ ஏன் மொளச்ச
ஆண்: தன்னந்தனியே எந்தன் வழியே காதல வெதச்ச
ஆண்: நீ இல்லா பகலும் இருட்டென இருக்கே நீ இல்லா இரவும் நிலவிங்கே சுடுதே வெட்ட வெளியா வாடுறேன் நீயும் வந்த வழியே ஏங்குறேன்
குழு: ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண்: பழைய நினைவோடு உயிர் ஓடும் ஒரு ஓடை போலே தினமும் அதில் நீந்த மனம் இல்லை இருந்தாலும் மூழ்கும்
ஆண்: மறைத்தாலும் மறைவதில்லை நிஜம் போலே வாழும் காதல் பிரிந்தாலும் விடுவதில்லை நிழல் போலே தொடரும்
ஆண்: உயிருடனே சாகிறேன் வலி இருந்தும் சிரிக்கிறேன் ஞாபகங்கள் தொடருதே அவள் முகம் மறக்க மறக்கிறேன்
ஆண்: இது தானே நிலவரம் என் மனசுக்குள்ள கலவரம்
ஆண்: அள்ளிக்கொடியே அள்ளிக்கொடியே நானா நானா நா நா தன்னந்தனியே எந்தன் வழியே நானா நானா நா நா

Male: Allikodiyae. Allikodiyae. Nee en molacha
Male: Thannanthaniyae Enthan vazhiyae Kaadhala vethacha
Male: Nee illaa pagalum..mmm.. Irutena irukae ..aaee. Nee illa iravum.mmm. Nelavingae suduthae..aee. Vetta veliyaa vaaduren Neeyum. vandha vazhiyae yenguren..
Chorus: Hmmm.mmmm.hmmmm .mmm.hmmm..mmm.. Mmm mmm Hmmm.mmmm.hmmmm .mmm.hmmm..mmm.. Mmm mmm
Male: Allikodiyae. Allikodiyae. Nee en molacha
Male: Thannanthaniyae Enthan vazhiyae Kaadhala vethacha
Male: Pazhaiya ninaivodu Uyir odum Oru odai polae Dhinamum athil neendha Manam illai Irunthaalum moozhgum
Male: Maraithaalum maraivathillai Nijam polae vaazhum Kaadhal pirinthaalum viduvathillai Nizhal polae thodarum
Male: Uyirudanae saagiren Vali irundhum sirikiren Nyabagangal thoduruthae Aval mugam marakka marakkiren
Male: Ithu thaanae nelavaram En manasukkulla kalavaram
Male: Allikodiyae. Allikodiyae. Naana nana naa naa Thannanthaniyae Enthan vazhiyae. Naana nana naa naa.
cuckoo cuckoo lyrics in tamil
paatu paadava
thenpandi seemayile karaoke
tamil songs without lyrics
kadhal album song lyrics in tamil
bigil unakaga
tamil happy birthday song lyrics
96 song lyrics in tamil
lollipop lollipop tamil song lyrics
kanne kalaimane karaoke tamil
tamil female karaoke songs with lyrics
putham pudhu kaalai tamil lyrics
alaipayuthey karaoke with lyrics
chill bro lyrics tamil
thullatha manamum thullum tamil padal
saivam azhagu karaoke with lyrics
master movie lyrics in tamil
3 movie songs lyrics tamil
namashivaya vazhga lyrics
lyrics video tamil