Added Date: Feb 11, 2022
ஆண்: சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும் ஐங்கரன் சோதரனே ஐயப்பா சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய மறையவர் திருமகனே ஐயப்பா
ஆண்: சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும் ஐங்கரன் சோதரனே ஐயப்பா சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய மறையவர் திருமகனே ஐயப்பா.
ஆண்: நாரணன் உருவாய் அமரரை காத்திட மணியுடன் வந்தவனே மாதவர் யோகியர் பணிவுடன் வணங்கிடும் முனிவர்கள் நாயகனே
ஆண்: பேதைமை அகற்றி மேன்மையெல்லாம் தரும் வித்தக மாமணியே நல்லருள் கேட்டு உனை வேண்டிய குருவின் பாலனை காத்தவனே

ஆண்: சத்தியம் சேர்ந்திடும் சகலர் நல்வாழ்வையும் சந்தருள் செய்பவனே நித்திய வாழ்வினை நடத்திடும் நாதனாய் உலகினை ஆள்பவனே
ஆண்: வருவதும் போவதும் விதியென கூறிடும் வழக்கினை தீர்ப்பவனே வருவதும் நீயென பெறுவதும் நீயென தத்துவம் ஆனவனே
ஆண்: சங்கடம் போக்கிட சபரியில் வாழ்ந்திடும் ஐங்கரன் சோதரனே ஐயப்பா சங்கர நாரணன் பெற்ற சௌபாக்ய மறையவர் திருமகனே ஐயப்பா..ஐயப்பா

Male: Sangadam pokkida sabariyil vaazhnthidum Aingaran sodharanae aiyappa Sankara naaranan pettra sowbakkya Maraiyavar thirumaganae aiyappa

Male: Naaranan uruvaai amararai kaathida Maniyudan vandhavanae Maadhavar yogiyar panivudan vanangidum Munivargal naayaganae
Male: Paedhamai agattri maenmai ellam tharum Vithaga maamaniyae Nal arul kettu unnai vendiyae Guruvin baalanai kaathavanae
Male: Sangadam pokkida sabariyil vaazhnthidum Aingaran sodharanae aiyappa Sankara naaranan pettra sowbakkya Maraiyavar thirumaganae aiyappa
Male: Sathiyam serthidum sagalar nalvaazhvaiyum Sandharul seibavanae Nithiya vaazhvinai nadathidum nadhanaai Ulaginai aazhbavanae
Male: Varuvadhum povadhum vidhiyena kooridum Vazhakkinai theerpavanae Varuvadhum neeyena peruvadhum neeyena Thathuvam aanavanae
Male: Sangadam pokkida sabariyil vaazhnthidum Aingaran sodharanae aiyappa Sankara naaranan pettra sowbakkya Maraiyavar thirumaganae aiyappa..aiyappa
inna mylu song lyrics
tamil christian songs lyrics in english
tamil songs to english translation
tamil karaoke for female singers
ilayaraja songs tamil lyrics
naan pogiren mele mele song lyrics
ganapathi homam lyrics in tamil pdf
hanuman chalisa tamil translation pdf
tamil song lyrics with music
80s tamil songs lyrics
google google panni parthen song lyrics
eeswaran song
cuckoo cuckoo song lyrics dhee
asuran mp3 songs download tamil lyrics
soorarai pottru song lyrics
3 movie song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
natpu lyrics
uyire uyire song lyrics
cuckoo cuckoo lyrics tamil