Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே நாமும் கொஞ்சம் ஆடலாமா ஆசை தீரும் நேரமே ஆடை நான் தானே
பெண்: வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே நாமும் கொஞ்சம் ஆடலாமா ஆசை தீரும் நேரமே ஆடை நான் தானே
ஆண்: வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா
ஆண்: வானம் பாடும் பாடல் நானும் கேட்கிறேன் வாசப்பூவை கையில் அள்ளி பார்க்கிறேன்
பெண்: மூங்கில் காட்டில் காதல் ஊஞ்சல் போடவா காமன் தேசம் போகும் தேரில் ஆடவா
ஆண்: ஆசை பூந்தோட்டமே பேசும் பூவே வானம் தாலாட்டுதே வா
பெண்: நாளும் மார் மீதிலே ஆடும் பூவை தோளில் யார் சூடுவார் தேவனே
ஆண்: மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே மைவிழி பைங்கிளி மன்னவன் பூங்கொடி மார்பிலே தேவனே சூடுவான்
பெண்: வானிலே தேனிலா ஆடுதே பாடுதே வானம்பாடி ஆகலாமா
ஆண்: மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே நாமும் கொஞ்சம் ஆடலாமா
பெண்: ஆசை தீரும் நேரமே ஆடை நான் தானே

குழு: .........
பெண்: பூவை போல தேகம் மாறும் தேவதை பார்வை போதும் மேடை மேலே ஆடுதே
ஆண்: பாதி கண்கள் மூடும் காதல் தேவியே மோக ராகம் பாடும் தேவன் வீணையே
பெண்: மன்னன் தோல் மீதிலே மஞ்சம் கண்டேன் மாலை பூங்காற்றிலே நான்
ஆண்: ஆடும் பொன் மேகமே ஓடும் வானம் காதலின் ஆலயம் ஆனதே
பெண்: கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம் கண்களே தீபமே ஏந்துதே கை விரல் ஆயிரம் ஓவியம் தீட்டுதே

பெண்: மேகமே காதலின் ஊஞ்சலாய் ஆனதே நாமும் கொஞ்சம் ஆடலாமா
ஆண்: ஆசை தீரும் நேரமே ஆடை நான் தானே ஓ

Male: Vaanilae thaenila aaduthae paaduthae Vaanampaadi aaghalaama.. Meghamae kaadhalin oonjalaai aanathae Naamum konjam aadalaama. Aasai theerum neramae aadai naan thaanae
Female: Vaanilae thaenila aaduthae paaduthae Vaanampaadi aaghalaama.. Meghamae kaadhalin oonjalaai aanathae Naamum konjam aadalaama. Aasai theerum neramae aadai naan thaanae
Male: Vaanilae thaenila aaduthae paaduthae Vaanampaadi aaghalaama..
Male: Vaanam paadum paadal naanum ketkiren Vaasapoovai kayyil alli paarkiren
Female: Moongil kaatil kaadhal oonjal podava Kaaman desam poghum thaeril aadava
Male: Aasai poonthotamae pesum poovae Vaanam thaalatuthae vaa
Female: Naalum maar meethilae aadum poovai Tholil yaar sooduvaar devanae..
Male: Maivizhi pyngili mannavan poongudi maarbilae Maivizhi pyngili mannavan poongudi maarbilae Devanae sooduvaan
Female: Vaanilae thaenila aaduthae paaduthae Vaanampaadi aaghalaama..
Male: Meghamae kaadhalin oonjalaai aanathae Naamum konjam aadalaama..
Female: Aasai theerum neramae aadai naan thaanae
Male: Vaanilae thaenila aaduthae paaduthae Vaanampaadi aaghalaama..
Chorus: laaa..la la la.......
Female: Poovai polae dhegham maarum devadhai Paarvai podum medai melae aaduthae
Male: Paathi kangal moodum kaadhal deviyae Mogha raagham paadum devan venayae
Female: Mannan tholmeethilae manjam kanden Maalai poongaatrilae naan
Male: Aadum ponmeghamae oodum vaanam Kaadhalin aalayam aanathae
Female: Kangalae deepamae enthuthae kai viral aayiram Kangalae deepamae enthuthae kai viral aayiram oviyam theetuthae
Male: Vaanilae thaenila aaduthae paaduthae Vaanampaadi aaghalaama..
Female: Meghamae kaadhalin oonjalaai aanathae Naamum konjam aadalaama..
Male: Aasai theerum neramae aadai naan thaanae..oooh..
Female: Vaanilae thaenila aaduthae paaduthae Vaanampaadi aaghalaama..
Male: Meghamae kaadhalin oonjalaai aanathae Naamum konjam aadalaama..
90s tamil songs lyrics
tamil gana lyrics
thullatha manamum thullum tamil padal
one side love song lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
cuckoo padal
bujjisong lyrics
brother and sister songs in tamil lyrics
google google panni parthen song lyrics in tamil
soorarai pottru theme song lyrics
putham pudhu kaalai song lyrics in tamil
mappillai songs lyrics
munbe vaa song lyrics in tamil
irava pagala karaoke
enjoy enjaami song lyrics
karaoke for female singers tamil
piano lyrics tamil songs
inna mylu song lyrics
ovvoru pookalume karaoke
kutty pattas movie