Kaaki Sattai Title Track Song Lyrics

Kaaki Sattai cover
Movie: Kaaki Sattai (2015)
Music: Anirudh Ravichander
Lyricists: Na. Muthu Kumar
Singers: Vishal Dadlani and Anirudh Ravichander

Added Date: Feb 11, 2022

ஆண்: பிரிங் இட் தட் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக் பிரேக்

ஆண்: இது காக்கி சட்டை பொறி பறக்குதே உன்னை தேடி பின்னால் வளரும் என் எதிர்காலமே

ஆண்: இது காக்கி சட்டை தெரி தெரிக்குதே முன்னேறி வந்து வெளுத்துட்டு வா நண்பனே

ஆண்: விண்மீன்கள் கேட்டிடு வெறும் மீன்கள் வேண்டாமடா அட வானம் என்னடா அதை தாண்டி நீ செல்லடா

ஆண்: மழை போலே என்றுமே உன் வேர்வை நீ சிந்தடா காட்டாறு கோட்டில் நிக்காதடா கரை தாண்டி ஓடு நீ ஓடடா

ஆண்: இது காக்கி சட்டை
குழு: பொறி பறக்குதே
ஆண்: உன்னை தேடி பின்னால் வளரும் என் எதிர்காலமே

ஆண்: ஓஹோ இது காக்கி சட்டை
குழு: தெரி தெரிக்குதே
ஆண்: முன்னேறி வந்து வெளுத்துட்டு வா நண்பனே

குழு: .........

ஆண்: போகும் பாதையில் கோடி பள்ளம் தோன்றலாம் ஓடு நீ ஒரு அருவி சீறிடு வழியிலே

ஆண்: ஓ ஆணி என்பதும் நாளை ஏணி ஆகலாம் யாவும் நீ தொட தொடவே மாறிடும் நொடியிலே

குழு: உதைக்காத பந்தில் என்றுமே வேகங்கள் இல்லையே நடக்காத காலுக்கு என்றுமே ஊர் இல்லையே

குழு: உன் நெஞ்சில் உள்ள சக்தியை நண்பா நீ நம்பிடு இதுதானே வாழ்க்கை தத்துவம் வா வென்றிடு

ஆண்: ஓ இது காக்கி சட்டை

Male: Bring it that break Break break break Break break break Break break break

Male: Idhu kaaki sattai Pori paraakkudhae Unnai thedi pinnal Valarum en edhirkaalamae

Male: Idhu kaaki sattai Theri therikkudhae Munneri vandhu veluthuttu Vaa nanbanae

Male: Vinmeengal kettidu Verum meengal vendaamada Ada vaanam ennada Adhai thaandi nee sellada

Male: Mazhai polae endrumae Un vervai ne sindhada Kaattaaru kottil nikkaadhada Karai thaandi odu Nee odadaa

Male: Idhu kaaki sattai
Chorus: Pori paraakkudhae
Male: Unnai thedi pinnal Valarum en edhirkaalamae

Male: Ohooo.idhu kaaki sattai
Chorus: Theri therikkudhae
Male: Munneri vandhu veluthuttu Vaa nanbanae

Chorus: {Ta ta taana Ta ta taana Ta ta taana Taa taanaa} (2)

Male: Bring it that break Break break break Break break break Break break break

Male: Pogum paadhayil kodi Pallam thondralaam Odu nee oru aruvi Seeridu vazhiyilae

Male: Oh aani enbadhum Naalai yeni aagalaam Yaavum nee thoda thodavae Maaridum nodyilae..ae

Chorus: Udhaikkaadha pandhil endrumae Vegangal illayae. Nadakkaadha kaaluku endrumae Oorillayae..ae..

Chorus: Un nenjil ulla sakthiyai Nanbaa nea nambidu Idhuthaanae vazhakai thathuvam Vaa vendridu

Male: Vinmeengal kettidu Verum meengal vendaamada Ada vaanam ennada Adhai thaandi nee sellada

Male: Mazhai polae endrumae Un vervai ne sindhada Kaattaaru kottil nikkaadhada Karai thaandi odu Nee odadaa

Male: Idhu kaaki sattai
Chorus: Pori paraakkudhae
Male: Unnai thedi pinnal Valarum en edhirkaalamae

Male: Oo.idhu kaaki sattai
Chorus: Theri therikkudhae
Male: Munneri vandhu veluthuttu Vaa nanbanae
Chorus: Pori paraakkudhae

Chorus: {Ta ta taana Ta ta taana Ta ta taana Taa taanaa
Chorus: Theri therikkudhae

Chorus: Ta ta taana Ta ta taana Ta ta taana Taa taanaa
Chorus: Pori paraakkudhae} (2)

Most Searched Keywords
  • tamil love feeling songs lyrics video download

  • tamilpaa gana song

  • sarpatta parambarai neeye oli lyrics

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • ovvoru pookalume karaoke

  • mustafa mustafa karaoke with lyrics tamil

  • yellow vaya pookalaye

  • tamil song lyrics video download for whatsapp status

  • megam karukuthu lyrics

  • dosai amma dosai lyrics

  • morattu single song lyrics

  • soorarai pottru songs singers

  • kutty pattas full movie download

  • kai veesum kaatrai karaoke download

  • azhagu song lyrics

  • sundari kannal karaoke

  • tamil gana lyrics

  • tamil kannadasan padal

  • tamil christian songs lyrics in tamil pdf

  • ore oru vaanam