Added Date: Feb 11, 2022
ஆண்: எதை நினைத்தோம் அதை அடைந்தோம் அடைந்த பின்னே.ஏஹே உண்மை நாம் உணர்ந்தோம்
ஆண்: எதை நினைத்தோம் அதை அடைந்தோம் அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம்
ஆண்: ஆசைக்குத்தான் அளவுகள் இல்லையே அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே
ஆண்: ஆசையைத்தான்.. வென்றவன் இல்லையே அதை இன்றுதான் உணர்ந்ததென் பிள்ளையே
ஆண்: புதுப் புது ஏக்கம் அளித்திடும் தினம் தினம் தூக்கம் கெடுத்திடும்
ஆண்: மனதினை திறந்து வைக்கையில் இருப்பதை நெஞ்சம் ரசித்திடும்

ஆண்: ஆசையில் ஏறி மேகத்தில் போனோம் குயில் முட்டை மேலே.. காக்கைகள் ஆனோம்
ஆண்: புல் நுனி மீதே தூங்கிடும் பனியை ரசித்தால் மின்னலின் ஒளியின் மீது கொண்ட மயக்கம் விலகிடுமே
ஆண்: கிடைத்ததை எண்ணி வாழ்ந்திடும் வாழ்வை ரசித்தால் ஜன்னலின் கதவைத் தீண்டி புதிய வெளிச்சம் வீசிடுமே ஏ..

ஆண்: ஓ ஓஒ ஓஒ தரா ரா ரா தரா ரா ரா

Male: Edhai ninaithom Adhai adaindhom Adaindha pinnae Unmaiyai naam unarndhom.

Male: Aasaikuthaan Aalavugal illaiyae Adhai thodarndhaal Vaazhkai thollaiyae.
Male: Aasaiyaithaan Vendravan illayae. Adhai indru thaan Unardhadhen pillaiyae.
Male: Pudhu pudhu yekkam Alaithidum Dhinam dhinam thookkam Keduththidum Manadhinai thirandhu Vaikaiyil Iruppadhai nenjam rasithidum.
Male: Edhai ninaithom Adhai adaindhom Adaindha pinnae Unmaiyai naam unarndhom.
Male: Aasaiyil yeri Megaththil ponom Kuyil muttai melae Kaakkaigal aanom
Male: Pul nuni meedhae Thoongidum paniyai rasiththaal Minnalin oliyin meedhu Konda mayakkam vilagidumae
Male: Kidaithadhai enni Vaazhdhidum vaazhvai rasiththaal Jannalin kadhavai theendi Pudhiya velichcham veesidumae..
Male: Edhai ninaithom Adhai adaindhom Adaindha pinnae Unmaiyai naam unarndhom.
Male: {Aasaikuthaan Alavugal illaiyae Adhai thodarndhaal Vaazhkai thollaiyae.} (2)
Male: Oooowowuu oooo Wowu wowu haa aa Nana nana nara rara raa Thana nana tara rara raa
lyrics video in tamil
neeye oli sarpatta lyrics
kadhale kadhale 96 lyrics
anbe anbe song lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil song lyrics in english
asku maaro lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
jayam movie songs lyrics in tamil
comali song lyrics in tamil
master dialogue tamil lyrics
naan movie songs lyrics in tamil
tamil music without lyrics
google google panni parthen song lyrics in tamil
sarpatta parambarai song lyrics in tamil
cuckoo cuckoo song lyrics tamil
kaathuvaakula rendu kadhal song
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
en iniya thanimaye
malargale song lyrics