Karuppu Karuppu Song Lyrics

Kaaka Muttai cover
Movie: Kaaka Muttai (2014)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: G.V. Prakash Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: கருப்பு கருப்பு கருப்பு நிறத்தை வெறுத்து வெறுத்து உலகம் ஒதுக்க காக்கை காக்கை முட்டை வண்ணம் மாற்றிக் கொண்டதா

ஆண்: உருவம் உருவம் உருவம் மட்டும் மனிதன் மனிதன் மனிதன் இல்லை உருவம் இல்லை உடைகள் இன்று மாறிப் போனதா

ஆண்: அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி விரும்பி வந்தால்..

ஆண்: யாரோ யாரோ... யாரோ யாரோ...

ஆண்: உருவம் உருவம் உருவம் மட்டும் மனிதன் மனிதன் மனிதன் இல்லை உருவம் இல்லை உடைகள் இன்று மாறிப் போனதா.ஆ..

ஆண்: ஆள் பாதி நம் ஆடை பாதி என்றே தான் அட யார் சொன்னது அவனால் தான் நம் மானம் இங்கு காத்தாடி போல் பறந்தோடுது

ஆண்: நாம் அட நேற்று வரை பசித்தால் தான் உண்போம்மடா

ஆண்: யார் இன்று மாற்றி வைத்தார் ருசிக்காய் நாம் அலைந்தோமடா

ஆண்: அடிச்சு புடிச்சு அடிச்சு புடிச்சு அல்லும் பகலும் ஒழச்சு ஒழச்சு நெனச்சி நெனச்சி நெனச்சி நெனச்சி விரும்பி வந்தால்

ஆண்: யாரோ ஆ யாரோ ஆ... யாரோ ஆ யாரோ ஆ...

Male: Karuppu karuppu Karuppu niraththai Veruthu veruthu Ulagam odhukka Kaakkai kaakkai muttai Vannam maatrikkondadhaa..

Male: Uruvam uruvam Uruvam mattum Manidhan manidhan Manidhan illai Uruvam illai udaigal endru Maariponadhaa

Male: Adichi pudichi Adichi pudichi Allum pagalum Ulachchi ulachchi Nenachi nenachi nenachi Nenachi virumbi vandhaal..

Male: .........

Male: Aal paadhi Nam aadai paadhi Endrae thaan Ada yaar sonnadhu..

Male: Avanaal thaan Nam maanam ingu Kaathaadi pol Parandhodudhu..

Male: Naam ada naetru varai Pasiththaal thaan Ada unbomadaa. Yaar indru maatri vaiththaar Rusikkaai naam alaindhomadaa.

Male: .........

Male: Karuppu karuppu Karuppu niraththai Veruthu veruthu Ulagam odhukka Kaakkai kaakkai muttai Vannam maatrikkondadhaa..

Male: Uruvam uruvam Uruvam mattum Manidhan manidhan Manidhan illai Uruvam illai udaigal endru Maariponadhaa

Male: Adichi pudichi Adichi pudichi Allum pagalum Ulachchi ulachchi Nenachi nenachi nenachi Nenachi virumbi vandhaal..

Male: ........

Other Songs From Kaaka Muttai (2014)

Most Searched Keywords
  • google song lyrics in tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • pularaadha

  • chellama song lyrics

  • tamilpaa

  • bujjisong lyrics

  • 3 movie songs lyrics tamil

  • anbe anbe tamil lyrics

  • google google panni parthen song lyrics

  • aathangara marame karaoke

  • tamil hymns lyrics

  • kutty pattas movie

  • sister brother song lyrics in tamil

  • tamil love song lyrics for whatsapp status download

  • 90s tamil songs lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil music without lyrics free download

  • tamil melody lyrics

  • soorarai pottru songs lyrics in english

  • tamil lyrics video song